அயோத்தியா மண்டபம் : பார்ப்பன பயங்கரவாதிகளை உருவாக்கும் இடம் – தோழர் மருது | வீடியோ

மேற்கு மாம்பலம் என்பது தமிழ்நாடு பார்ப்பனர்களின் இதயம். அந்த இதயத்தின் ரத்தகுழாய்தான் அயோத்தியா மண்டபம். காரிய கொட்டைகைக்கு ஏசி போடும் அளவிற்கு சுரண்டி கொழுக்கும் பார்ப்பனர்கள். இது பார்ப்பன பயங்கரவாதிகளை உருவாக்குவதற்கான இடம்.

சாதித்தீண்டாமையை ஆதரிக்கக் கூடிய எல்லாக் கூட்டங்களும் நடத்தக்கூடிய இடம்தான் இந்த அயோத்தியா மண்டபம். இதை போன்று அயோத்தியா மண்டபத்தின் பல்வேறு பின்னணியையும், தற்போது ரவுடித்தனம் செய்யும் பாஜக குண்டர்களை பற்றி விரிவாக tamil mint என்ற யூடியூப் சேனல் ஏப்ரல் 13 அன்று வெளியிட்ட இந்த காணொலியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித் தொடர்பாளர் தோழர் மருது.

காணொலியை பாருங்கள் பகிருங்கள்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க