மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
ஜனநாயக குரல்வளையை நெறிக்கும் கொடுஞ்சட்டங்கள் | மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் | காணொளி
“ஜனநாயக குரல்வளையை நெறிக்கும் கொடுஞ்சட்டங்கள்" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் மேனாள் நீதிபதி அரிபரந்தாமன் ஆற்றிய உரையின் காணொளி !
சமூக செயற்பாட்டாளர்கள் கைது : ஆர்.எஸ்.எஸ்-ன் சதிப் பின்னணி என்ன ?
சமூக செயற்பாட்டாளர்கள் மீதான மோடி அரசின் தொடர் தாக்குதலின் பின்னணி என்ன ? இந்தியாவில் நிகழும் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி-யை எதிர்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது இந்தக் கருத்தரங்கம்
அறிவிக்கப்படாத அவசர நிலை – அச்சமின்றி ஓரடி முன்னால் | மதுரை கருத்தரங்கம் | பிப் 08
கருப்புச் சட்டங்கள் மற்றும் ஆள்தூக்கிச் சட்டங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சியை எதிர்த்து உறுதியாக ஒரு அடி முன்னால் வைப்போம் !
சபரிமலை பெண்கள் நுழைவு : திருச்சியில் PRPC கருத்தரங்கம்
23-01-2019 அன்று மாலை 5.00 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஹோட்டல் சுமங்கலி மஹாலில் இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று ! திருவண்ணாமலை PRPC ஆர்ப்பாட்டம் !
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தனிச் சட்டம் இயற்றக் கோரி திருவண்ணாமலையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்
மதுரை : கிரானைட் கொள்ளை கிரிமினல்களுக்கு ஆதரவாக பாஜக தாமரை யாத்திரை !
தமிழகத்தில் மூடப்பட்ட சட்டவிரோத கிரானைட் குவாரிகளுக்கு ஆதரவாக தமிழக பாஜக கிரானைட் தாமரை யாத்திரை நடத்தவிருக்கிறதாம். அதனை முறியடிக்க அறைகூவல் விடுக்கிறது மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
தூத்துக்குடி என்ன காஷ்மீரா ? மாவட்ட கலெக்டர் , எஸ்.பி.-யை பணி மாறுதல் செய் !
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு வசதியாக, போராட்டத்தின் முன்னணியாளர்களை போலீசும், மாவட்ட நிர்வாகமும் ஒடுக்கியும், மிரட்டியும் வருகின்றன. இதை ம.உ.பா.மையம் கண்டிக்கிறது
மதுரை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 15ஆம் ஆண்டு விழா கருத்தரங்கம் !
நாடு முழுவதும் அறிவுத்துறையினர், நீதிபதி, போலீசு மற்றும் அப்பாவி மக்கள் கொலை செய்யப்படும் சூழலில் வழக்கறிஞர்கள், அறிவுத்துறையினர் என்ன செய்யப் போகிறோம்..? வாருங்கள் விவாதிப்போம்..!
நக்கீரன் கோபால் கைது ! மரணப்படுக்கையில் ஜனநாயகம் !
மூத்த பத்திரிகையாளரும் நக்கீரன் இதழின் ஆசிரியருமான ’நக்கீரன்’ கோபால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கண்டன அறிக்கை
உரிமைப் போராட்டமும் வழக்கறிஞர்கள் கடமையும் ! சென்னை கருத்தரங்கம்
இத்தனை போராட்டத்திற்குப் பிறகும் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா ? இதனை நாம் சட்டரீதியாக எதிர்கொள்வது பற்றி வல்லுநர்கள், மூத்த வழக்கறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்?
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – மக்கள் அதிகாரம் 6 தோழர்கள் NSA-விலிருந்து விடுதலை !
மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்குகளிலிருந்து விடுதலை! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறது மதுரை உயர்நீதிமன்றம்!
மதுரை காமராசர் பல்கலை : செல்லாத துரை ஆனார் செல்லத்துரை !
நியமிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழக துணைவேந்தரை வழக்கு தொடுத்து பதவி நீக்கம் செய்திருப்பது தமிழகத்தில் இது முதன் முறையாகும்.
என்.எஸ்.ஏ தகர்ந்தது ! வழக்கறிஞர் அரிராகவன் விடுதலை !
வழக்கறிஞர் அரிராகவனின் உரிமை பறிக்கப்படுவதற்கும், சிறைவாசத்திற்கும் யார் பொறுப்பேற்பது? என சந்தீப் நந்தூரியிடம் நீதிமன்றம் கேள்வி ! அரிராகவன் விடுதலை !
பல நூறு வாஞ்சிநாதன்கள் தேவை ! மில்டன் உரை !
பல நூறு வாஞ்சிநாதன்கள் தேவை ! ஸ்டெர்லைட் படுகொலைக்கெதிரான கூட்டமைப்பினர் நடத்திய கருத்தரங்கத்தில், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை செயலர் வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் ஆற்றிய உரையின் சுருக்கம்.
உண்மைக்கு புறம்பான இந்த குற்றச்சாட்டின் நோக்கம் என்ன ?
தூத்துக்குடி திரேஸ்புரம் மீனவ பிரதிநிதிகள் முன் வைத்த ஆதாரமற்ற அந்தக் குற்றச்சாட்டின் நோக்கம் என்ன? என வினவுகிறது மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.