Wednesday, September 18, 2024
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினோதன்

வினோதன்

வினோதன்
27 பதிவுகள் 0 மறுமொழிகள்

புதிய கல்விக்கொள்கையால் வேலையை பறிகொடுக்கும் பேராசிரியர்கள் !

1
பல்கலைக் கழகத்தின் அகாடமிக் கவுன்சில் உறுப்பினர் மிதுராஜ் துசியா கூறும்போது, இந்த பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் பெரும்பாலான ஆங்கில ஆசிரியர்கள் வேலை இழப்பது உறுதி.

அமெரிக்கா : கருக்கலைப்புக்கு தடை – உச்ச நீதிமன்றத்தின் பெண் அடிமை தனத்திற்கு எதிராக போராட்டம் !

1
முதலாளித்துவம் கொஞ்சம் ஜனநாயகம் வழங்கியுள்ள அமெரிக்காவில் இந்தநிலை என்றால், பிற்போக்கு தனம் கொண்ட கோமாளிகள் கைகளில் சிக்கிக்கொண்ட இந்தியாவின் நிலை என்ன ஆகும்…?

இந்திய கால்பந்து அணிக்கு ஜோதிடர் நியமனம்: வெற்றிலையில் மை தடவினால் வெற்றி கிட்டுமா?

0
அறிவியலை முழுமையாக புறக்கணித்துவிட்டு, பிற்போக்கு தனமான மூடநம்பிக்கைகளை புனிதமானது என ஒன்றிய பாசிச பாஜக அரசும், ஆர்.எஸ்.எஸ் சங் பரிவார அமைப்புகளும் கூறி வருகின்றன. அதன் நீட்சிதான் இந்த சமியார் நியமனம்.

“அக்னிபாத்’’ ராணுவத்தில் தனியார்மயத்தின் அடுத்தக்கட்ட நகர்வு !

0
இந்துராஷ்டிரம் அமைக்க அடுத்த கட்ட நகர்வாகவும் தனியார்மய கொள்கையின் தீவிர வடிவமாகவும் இருக்கும் இந்த அக்னிபாத் திட்டத்தை அக்னி கொண்டு எரிக்காமல் வேறு எப்படி தடுக்க முடியும்.

தொழிலாளர்களை வஞ்சிக்கும் ஃபோர்டு ஆலை : கண்டுகொள்ளாத அரசு !

0
நோக்கியா ஆலை மூடலால் வேலையிழந்து நடுத்தெருக்கு வந்த தொழிலாளர்கள் போல், ஃபோர்டு ஆலை தொழிலாளர்களின் வாழ்க்கையும் சிதைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அத்தொழிலாளர்களுக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டியது இந்திய தொழிலாளி வர்க்கத்தின் கடமை.

இந்தோ-பசுபிக் பொருளாதார கூட்டமைப்பு : சீனாவிற்கு எதிராக அமெரிக்காவின் அடுத்தகட்ட நகர்வு !

0
உலகத்தின் ரவுடியாக அமெரிக்கா தொடர்ந்து நீடிக்கவும், ஆசியாவின் பேட்டை ரவுடியாக இந்தியா மாறவும் வேண்டும் என்பதற்காகதான் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்படுகிறது.

வந்தேபாரத் ரயில் சக்கரம் தயாரிக்க சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் : பல்லிளிக்கும் பா.ஜ.க.வின் தேசப்பற்று !

0
20 இந்திய ராணுவ வீரர்களை கொன்று குவித்த அதே சீனாவிடம் தற்போது 170 கோடி முதலீடு செய்து ரயில் சக்கரம் வாங்கும் ஒப்பந்தத்தை இந்த ஒன்றிய அரசு போட்டுள்ளது.

இந்தியாவில் அதிகரிக்கும் அசைவ உணவு உண்பவர்களின் சதவீதம் !

0
கடந்த 5 ஆண்டுகளில் அசைவம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, அசைவம் சாப்பிடாதவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளது.

இஸ்லாமியர்களின் வழிபாட்டு தளங்களை அபகரிக்கத் துடிக்கும் காவிகள் !

0
காவி கும்பல் பாபர் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டுவதில் பெற்ற வெற்றிவைத்து தற்போது அடுத்தடுத்து மசூதிகள், இஸ்லாமியர்கள் கட்டிய கட்டிடங்களை குறிவைத்து அதை கைப்பற்ற தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

தருமபுர பட்டினப் பிரவேச விவகாரம் : சங்கிகளிடம் சரணடைந்த திராவிட தி.மு.க!

0
மனிதனை மனிதன் பல்லக்கில் தூக்குவதை தடுக்க முடியாத இந்த விடியல் அரசுதான் பாசிசத்தை தடுக்குமா என்ன..! அரசின் செயல்பாடுகள் கூறுவதுவது “அதுக்கு பருத்தி மூட்டை குடோனிலே இருக்கலாம்” என்பதுதான்.

‘பட்டினப் பிரவேசத்தைத் தடுக்கும் அருகதை அரசுக்கு கிடையாது’ – மிரட்டல் விடும் மன்னார்குடி ஜீயர் !

0
திராவிட கொள்கை பேசும் திமுக, உழைக்கும் மக்களை இழிவுபடுத்தும் பல்லக்கில் சுமக்க விதிக்கப்பட்ட தடை (நாங்கள் எடுத்த முடிவு) சரியானதுதான் என ஆணித்தனமாக கூற திராணியற்று இருக்கிறது.

யு.பி.எஸ்.சி தலைவராக சோனி என்கிற சங்கி !

0
சோனி ’’இன் சர்ச் ஆப் தி தேர்ட் ஸ்பேஸ்’’ (மூன்றாம் இடத்தை தேடி) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், குஜராத் கலவரத்தை இந்துத்துவ கும்பல்களுக்கு ஏற்றவாறு திரித்தும் புரட்டியும் எழுதியுள்ளார்.

‘குழந்தைகளை ஆர்.எஸ்.எஸ்-க்கு அனுப்புங்கள்’ : வெறுப்பு விஷத்தை கக்கும் காவிகள் !

0
ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகளுக்கு குழந்தைகளை அனுப்புங்கள் என்று கூறும் இவர்களின் நோக்கம், அந்த குழந்தைகளை சிறுபான்மையினர் மற்றும் தலித்துக்களுக்கு எதிரான இந்து பயங்கரவாதிகளாக மாற்றுவதுதான்.

போராடிய சங்க நிர்வாகிகளை இடைநீக்கம் செய்த தமிழக பள்ளிக்கல்வி துறை !

0
பாசிச அடக்குமுறையான சங்கம் சேர்ந்து போராடுவதை தற்போது தடுக்க தொடங்கிவிட்டனர். இவர்கள்தான் தமிழகத்தை பாசிசத்தில் இருந்து காக்க வந்தவர்களாம்.

ராம நவமி பேரணி : காவிக் கும்பலுடன் கைகோர்த்த திரிணாமுல் காங்கிரஸ் !

0
சங் பரிவார் கும்பல்கள் ராம நவமி கொண்டாட்டத்தில் எவ்வகையில் எல்லாம் அட்டகாசம் செய்ததோ அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் செய்துள்ளது.