privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள்: தோழர் லெனினை நினைவு கூறுவோம்!

மேற்கோள்கள், பொது உண்மைகளின் அடிப்படையில் இவர்கள் தமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்வதில்லை; மாறாக, நடைமுறை அனுபவத்தின் அடிப்படையிலேயே அமைத்துக் கொள்கிறார்கள்.

நவம்பர் 7 – ஆவணப்படம் | November 7 – Documentary

ஏகாதிபத்தியங்களின் கொள்ளைக்காக நடந்த முதல் உலப்போரின் போது, தோழர் லெனின் தலைமையில் ரசிய உழைப்பாளி மக்கள், சொந்த நாட்டில் முதலாளித்துவத்தை வீழ்த்தி சோசலிப் புரட்சியை நடத்தினர்.

நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள்: புரட்சி வீரர்களை நினைவு கூறுவோம்!

அவர்களது குறிக்கோள் வாசகமே நமது குறிக்க வாசகம் ஆகட்டும். இதுதான் புரட்சி செய்து வரும் உலகத் தொழிலாளர்களது குறிக்கோள் வாசகம். இந்தக் குறிக்கோள் வாசகம் : "வெற்றி அல்லது வீர மரணம்!'

நவம்பர் 7: ரசிய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்! | மதுரை-சென்னை அரங்கக் கூட்டம்!

நவம்பர் 7 ரசிய சோசலிச புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்! ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி; அதானி-அம்பானி பாசிசம் முறியடிப்போம்! என்ற முழக்கத்தின் அடிப்படையில் மதுரையில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | சோசலிசம்: முதலாளிகளின் கொடுங்கனவு! பாட்டாளிகளின் கலங்கரை விளக்கம்!!

மார்க்சியம் சாகவில்லை என்பதை தொழிலாளி வர்க்கம் புரிந்திருக்கிறதோ இல்லையோ, முதலாளி வர்க்கம் தெளிவாகப் புரிந்திருக்கிறது.

நவம்பர் 7: ரசிய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்! | காஞ்சிபுரம்-கடலூர் அரங்கக் கூட்டம்!

நவம்பர் 7 ரசிய சோசலிச புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்! ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி; அதானி-அம்பானி பாசிசம் முறியடிப்போம்! என்ற முழக்கத்தின் அடிப்படையில் காஞ்சிபுரம்-கடலூரில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !

மனித சுதந்திரம் என்ற இலட்சியத்துக்காக மட்டுமல்ல, மனித இனம் பிழைத்திருப்பதற்கான வழியே  சோசலிசம்தான் என்றாகிவிட்டது.

நவம்பர் – 7 ரசியப் புரட்சி நாள்! உலக உழைக்கும் மக்கள் விடுதலைக்கு வழிகாட்டிய நாள்!

பட்டினிக் குறியீட்டில் 111-வது இடத்தில் மோசமான நிலையில் இருக்கும் இந்தியாவில்தான் அதானியும், அம்பானியும் உலகப் பணக்காரர் வரிசையில் இடம்பிடிக்கிறார்கள். 22 கோடி பேர் வறுமையின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ள இந்தியாவில்தான் பாசிச மோடி அரசு கடந்த ஒன்பதரை ஆண்டுக் காலத்தில் 25 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்துள்ளது.

நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | சுரண்டலுக்கு முடிவுகட்டிய நவம்பர் புரட்சி !

முதலாளிகள் அலறி அடித்துக் கொண்டு ஊரை விட்டு ஓடினர். இப்படியாக உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசு அமைக்கப்பட்டது. ரசியா சோசலிச நாடு என அறிவிக்கப்பட்டது. லெனின் அதனுடைய அரசு தலைவரானார்.

மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சியின் வரலாற்றுப் படிப்பினைகள் | பாகம் 1

வரலாறு காலத்திற்கேற்ப நம்மிடம் மாறுபட்ட கேள்விகளைக் கேட்கிறது. "மாற்றம் வேண்டுமா?" என்ற கேள்விக்கு நாம் எல்லோரும் "ஆம்" என்று பதில் சொல்லிவிட்டோம். ஆனால் "அந்த மாற்றத்தை எப்படி சாதிப்பது?" என்ற கேள்விதான் வரலாற்றில் நமது இடத்தை தீர்மானகரமாக நிர்ணயிப்பதாக இருக்கிறது.

நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | லெனின் புரட்சியின் மேதை – தோழர் ஸ்டாலின்

லெனின் அவர்களின் செயலுத்தி ரீதியான முழக்கங்களில் “பிரமிப்பான'' தெளிவு இருந்தது; அவரது புரட்சிகர திட்டங்களில் ''திகைக்கவைக்கும்" துணிவு இருந்தது.

மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சியின் வரலாற்றுப் படிப்பினைகள் | பாகம் 2

இடைக்கால அரசாங்கம், இப்போது உண்மையில் மக்கள் திரளின் நோக்கத்தை பிரதிபலிக்கவில்லை. செம்டம்பர் மாதம் கூட்டப்படவேண்டிய அனைத்து ரஷ்ய காங்கிரஸை கூட்டாமல் இருந்தது. சோவியத்துகளை ”பொறுப்பற்ற நிறுவனங்கள்” என்றும் அவை களைக்கப்படும் என்றும் கூறி வந்தது.

நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | தோழர் லெனினுடைய விடுமுறை குறிப்புகள் | தோழர் ஸ்டாலின்

''புளுகுவதால், அவர்களுக்கு ஏதாவது ஆறுதல் கிடைக்குமென்றால் அவர்கள் புளுகித் திரியட்டும். சாகப் போகிறவர்களுக்கு கடைசி ஆறுதலாக உள்ளவற்றை நாம் பறித்து விட வேண்டாம்.''

மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சியின் வரலாற்றுப் படிப்பினைகள் | பாகம் 3

காங்கிரஸ் ஆரம்பமாகும் நவம்பர் 7-ஆம் நாளன்றே நாம் செயலை மேற்கொண்டுவிட வேண்டும். அப்போதுதான் நாம், "இதோ இருக்கிறது ஆட்சியதிகாரம்! என்ன செய்யப்போகிறீர்கள்?" என்று அதனிடம் சொல்லலாம்" என்றார் லெனின்.

நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | தொழிலாளர்கள் மற்றும் படைவீரர்கள் பிரதிநிதிகளின் சோவியத்துகள் | தோழர்...

தொழிலாளர்களே, விவசாயிகளே, படைவீரர்களே, எல்லா இடங்களிலும் கூட்டணியின் அமைப்புகளாக, ரசியாவின் புரட்சிகர சக்திகளின் ஆற்றலாக தொழிலாளர்களின் படைவீரர்களின் பிரதிநிதிகளின் சோவியத்துகளில் ஒன்றிணையுங்கள்!

அண்மை பதிவுகள்