நவம்பர் 7 – ஆவணப்படம் | November 7 – Documentary
ஏகாதிபத்தியங்களின் கொள்ளைக்காக நடந்த முதல் உலப்போரின் போது, தோழர் லெனின் தலைமையில் ரசிய உழைப்பாளி மக்கள், சொந்த நாட்டில் முதலாளித்துவத்தை வீழ்த்தி சோசலிப் புரட்சியை நடத்தினர்.
நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | தொழிலாளர்கள் மற்றும் படைவீரர்கள் பிரதிநிதிகளின் சோவியத்துகள் | தோழர்...
தொழிலாளர்களே, விவசாயிகளே, படைவீரர்களே, எல்லா இடங்களிலும் கூட்டணியின் அமைப்புகளாக, ரசியாவின் புரட்சிகர சக்திகளின் ஆற்றலாக தொழிலாளர்களின் படைவீரர்களின் பிரதிநிதிகளின் சோவியத்துகளில் ஒன்றிணையுங்கள்!
நவம்பர் 7: ரசிய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்! | காஞ்சிபுரம்-கடலூர் அரங்கக் கூட்டம்!
நவம்பர் 7 ரசிய சோசலிச புரட்சி நாளை உயர்த்திப்பிடிப்போம்! ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி; அதானி-அம்பானி பாசிசம் முறியடிப்போம்! என்ற முழக்கத்தின் அடிப்படையில் காஞ்சிபுரம்-கடலூரில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது.
மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சியின் வரலாற்றுப் படிப்பினைகள் | பாகம் 1
வரலாறு காலத்திற்கேற்ப நம்மிடம் மாறுபட்ட கேள்விகளைக் கேட்கிறது. "மாற்றம் வேண்டுமா?" என்ற கேள்விக்கு நாம் எல்லோரும் "ஆம்" என்று பதில் சொல்லிவிட்டோம். ஆனால் "அந்த மாற்றத்தை எப்படி சாதிப்பது?" என்ற கேள்விதான் வரலாற்றில் நமது இடத்தை தீர்மானகரமாக நிர்ணயிப்பதாக இருக்கிறது.
நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள்: தோழர் லெனினை நினைவு கூறுவோம்!
மேற்கோள்கள், பொது உண்மைகளின் அடிப்படையில் இவர்கள் தமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்வதில்லை; மாறாக, நடைமுறை அனுபவத்தின் அடிப்படையிலேயே அமைத்துக் கொள்கிறார்கள்.
நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !
மனித சுதந்திரம் என்ற இலட்சியத்துக்காக மட்டுமல்ல, மனித இனம் பிழைத்திருப்பதற்கான வழியே சோசலிசம்தான் என்றாகிவிட்டது.
மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சியின் வரலாற்றுப் படிப்பினைகள் | பாகம் 2
இடைக்கால அரசாங்கம், இப்போது உண்மையில் மக்கள் திரளின் நோக்கத்தை பிரதிபலிக்கவில்லை. செம்டம்பர் மாதம் கூட்டப்படவேண்டிய அனைத்து ரஷ்ய காங்கிரஸை கூட்டாமல் இருந்தது. சோவியத்துகளை ”பொறுப்பற்ற நிறுவனங்கள்” என்றும் அவை களைக்கப்படும் என்றும் கூறி வந்தது.
நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | சுரண்டலுக்கு முடிவுகட்டிய நவம்பர் புரட்சி !
முதலாளிகள் அலறி அடித்துக் கொண்டு ஊரை விட்டு ஓடினர். இப்படியாக உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசு அமைக்கப்பட்டது. ரசியா சோசலிச நாடு என அறிவிக்கப்பட்டது. லெனின் அதனுடைய அரசு தலைவரானார்.
மாபெரும் ரசிய சோசலிசப் புரட்சியின் வரலாற்றுப் படிப்பினைகள் | பாகம் 4
சமரசவாதிகள் நமது வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளட்டும். அவர்கள் அரசாங்கத்தில் இடம் பெறுவார்கள். நாம் ஓர் அக்குலங்கூட விட்டுக்கொடுக்க மாட்டோம். நாம் துணியும் அளவிற்கு துணிய நெஞ்சழுத்தமும் திடச் சித்தமும் இல்லாத தோழர்கள் இங்கு இருப்பார்களாயின் ஏனைய கோழைகளோடும் இணக்கவாதிகளோடும் சேர்ந்து அவர்களும் போய்ச் சேரட்டும்! தொழிலாளர்கள், படையாட்களது ஆதரவோடு நாம் தொடர்ந்து முன்செல்வோம் - லெனின்
நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | இளங் கம்யூனிஸ்டுகள் சங்கம்
படிப்பறிவு இல்லாமல் கம்யூனிஸச் சமுதாயத்தைக் கட்டி அமைப்பது நடவாது என்று இளங் கம்யூனிஸ்டுகளுக்கு விவரமாகவும், தெளிவாகவும் எடுத்துரைத்தார் லெனின்.
நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | லெனின் : பாட்டாளி வர்க்கப் புரட்சியின் தலைவர் |...
ருஷ்யாவில் நடந்த சமூகப் புரட்சி போன்று அவ்வளவு விரிந்து பரந்த, அவ்வளவு நீண்ட காலப் போராட்டத்தின் மூலம் முன்னேற்பாடு செய்யப்பட்ட புரட்சி எதையும் உலகம் கண்டதில்லை.
நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | லெனின் புரட்சியின் மேதை – தோழர் ஸ்டாலின்
லெனின் அவர்களின் செயலுத்தி ரீதியான முழக்கங்களில் “பிரமிப்பான'' தெளிவு இருந்தது; அவரது புரட்சிகர திட்டங்களில் ''திகைக்கவைக்கும்" துணிவு இருந்தது.
நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | சோசலிசம்: முதலாளிகளின் கொடுங்கனவு! பாட்டாளிகளின் கலங்கரை விளக்கம்!!
மார்க்சியம் சாகவில்லை என்பதை தொழிலாளி வர்க்கம் புரிந்திருக்கிறதோ இல்லையோ, முதலாளி வர்க்கம் தெளிவாகப் புரிந்திருக்கிறது.
நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள்: புரட்சி வீரர்களை நினைவு கூறுவோம்!
அவர்களது குறிக்கோள் வாசகமே நமது குறிக்க வாசகம் ஆகட்டும். இதுதான் புரட்சி செய்து வரும் உலகத் தொழிலாளர்களது குறிக்கோள் வாசகம். இந்தக் குறிக்கோள் வாசகம் : "வெற்றி அல்லது வீர மரணம்!'
நவம்பர் 7 – ஆவணப்படம் – விரைவில்…
நவம்பர் புரட்சியை மீண்டும் இவ்வுலகம் எதிர்நோக்கி இருக்கிறது என்பதை உலகம் முழுவதும் நடைபெரும் பல்வேறு போராட்டங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அதனை உணர்த்தும் வகையில் ஆவணப்படம் வெளியிவரயிருக்கிறது. அதன் டீசர் வீடியோவை தற்போது வெளியிடுகிறோம்.


















