Live: மாட்டுக்கறியை தடுப்பது யார் ? மோடி அரசே மோதிப்பார் !
“மாட்டுக்கறியைத் தடுப்பது யார்? மோடி அரசே மோதிப்பார்! சென்னை ஐஐடி மாணவர்களுக்கு ஆதரவாக….எனும் முழக்கத்தோடு நடக்கும் இப்போராட்டங்களை ஒட்டி இன்றைய நேரலையை துவக்குகிறோம்.
Live Updates : சென்னை ஐஐடியில் RSS வெறியாட்டம் – முறியடிப்போம்
இந்துமதவெறியர்களை தமிழ்நாட்டை விட்டே தூக்கி எறியவேண்டியது தமிழக மாணவர்களின் கடமை! பெரியார் மண் இது என்று ஆர்.எஸ்.எஸ் நாய்களுக்கு காட்டுவோம்!
காஷ்மீர் : தெருக்களே வகுப்பறை ! கற்களே பாடநூல்கள் !!
"கணினியை ஏந்த வேண்டிய காஷ்மீர் இளைஞர்கள், கற்களைத் தூக்குவதா?" என முதலைக் கண்ணீர் வடித்த மோடிக்கு, "நாங்கள் புத்தகப் பையையும் சுமப்போம், கல்லையும் ஏந்துவோம்" என காஷ்மீர் மாணவிகள் பதிலடி கொடுத்துள்ளனர்.
சென்னை நேரு பார்க்கில் மாட்டுக்கறியுடன் கண்டனக் கூட்டம்
மாட்டை கோ மாதா, தாய் என்று பாசம் பொங்க பிதற்றும்
பார்ப்பன பாசிச ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி வெறியர்களின் வீடுகளை
செத்த மாடுகளால் அலங்கரிப்போம்!
Live updates : நேற்று ஜல்லிக்கட்டு – இன்று மாட்டை வெட்டு !
மோடி அரசின் அறிவிப்பை இந்துத்துவத்தின் மரண அறிவிப்பாக மாற்றுவோம்!
மாட்டுக்கறி தடைக்கு எதிராக நாடு முழுவதும் நடக்கும் போராட்டச் செய்திகளை இங்கே நேரலையாக தருகிறோம்.
தருமபுரி டாஸ்மாக் போராட்டம் – வங்கி திருட்டு – களச் செய்திகள்
அவங்க அவங்க ஊர்ல வரக்கூடிய டாஸ்மாக்கை விரட்ட மனுக்கொடுக்கிறத விட்டுட்டு, அடிச்சி விரட்டுங்க. ஊருக்கள் விடக்கூடாது. அப்போதுதான் எங்கள மாதிரி நிம்மதியா நடமாட முடியும்,வாழ முடியும்.
வாக்களியுங்கள் ! ரஜினியின் காலா பிஜேபிக்கு வாலா ?
வாக்களியுங்கள் ! ரஜினியின் காலா பிஜேபிக்கு வாலா ?
நீட் தேர்வு : ஏழைகளுக்கு எதிரான புதிய மனுநீதி !
உச்சநீதி மன்றத்தின் கட்டப் பஞ்சாயத்து மூலம் திணிக்கப்பட்டுள்ள நீட் தேர்வு, மருத்துவக் கல்வியைப் பணக்கார வீட்டு வாரிசுகளின் தனிச் சொத்தாக்கிவிட்டது.
மோடி – அதானியை அம்பலப்படுத்தும் ஆஸ்திரேலிய விவசாயி
"இந்தியாவோ, ஆஸ்திரேலியாவோ,
முதலாளிகள் எங்கும் உள்ளூர் மக்களை அழிக்கிறார்கள்!" - அதானிக்கு எதிராக ஒரு ஆஸ்திரேலிய விவசாயியின் எதிர்ப்புக் குரல்
சகரான்பூர் எரிகிறது – ஆதித்யநாத்துக்கு ஆப்பு !
“பீம் ஆர்மிக்குப் பின்னால் நக்சலைட்டுகள் இருக்கிறார்கள்” என்று சந்தேகிப்பதாக உ.பி அரசு கூறியிருக்கிறது. இந்தப் பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சும் நிலையில் தலித் மக்கள் இல்லை.
தந்தி டிவியில் சீமானின் வாதம் – அடி விழுந்தது யாருக்கு ?
நேற்று 24.05.2017 அன்று தந்தி டிவியில் “அரசியலில் ரஜினி: அஞ்சுகின்றனவா கட்சிகள்?” என்றொரு விவாதம் நடந்தது. அதில் சீமான், பாஜக கே.டி.ராகவன், பெருமாள் மணி, நடிகை லட்சுமி போன்றோர் பங்கேற்றனர்.
இந்தித் திணிப்பு : பிரிவினைவாதி மோடி !
தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியைத் திணித்த மோடி அரசு, அதற்கு எதிரான எதிர்வினைகள் அடங்கும் முன்பே, நாடு தழுவிய அளவில் இந்தியை மென்மேலும் வலுக்கட்டாயமாகத் திணிப்பது தொடர்பான 110 பரிந்துரைகளை வெளியிட்டிருக்கிறது.
வணக்கம் ! பாஜக-வின் இன்றைய குற்றச் செய்திகள் !
குஜராத் மாநிலம், அகமதாபாத் கிழக்குத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான பரேஷ் ராவல், தனது ட்விட்டர் பக்கத்தில் “கல் வீசுபவர்களை இராணுவ ஜீப்பின் முன்னால் கட்டி வைத்ததற்குப் பதிலாக எழுத்தாளர் அருந்ததிராயை இராணுவ ஜீப்பின் முன்னால் கட்டி வைக்கலாம் எனக் கூறியுள்ளார்.
இந்துத்துவப் பிணந்தின்னிகளுடன் நாம் சேர்ந்து வாழ இயலுமா ?
“தென்னிந்திய கருப்பர்களுடன் நாங்கள் சேர்ந்து வாழவில்லையா?” என்று தருண் விஜய் சொன்னது உங்களுக்கு நினைவிருக்கும். இந்தக் காவி காட்டுமிராண்டிகளுடன் மனிதர்களாகிய நாம் சேர்ந்து வாழ இயலுமா?
பாஜக X அதிமுக : திருடன் – போலீசா, திருட்டு போலீசா ?
அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையிலான வேறுபாடு திருடனுக்கும் போலீசுக்கும் இடையிலான வேறுபாட்டைப் போன்றதுதான்
























