சீக்கிய மக்கள் படுகொலை 1984 : ஆண்டுகள் 34 கடந்த பின் காங்கிரசு தலைவருக்கு தண்டனை !
குஜராத் படுகொலைகளுக்கு நீதி கிடைக்க இன்னும் முப்பதாண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதைத்தான் இந்தத் தீர்ப்பு மறைமுகமாகக் கூறுகிறது.
நூல் அறிமுகம் : வகுப்புவாதம் ஒர் அறிமுக நூல் – பிபன் சந்திரா
'இனவாதம், வகுப்புவாதம், சாதியம் போன்ற கருத்தியல்கள் அகற்றப்படுவதற்கு மிகவும் விரிவான, நீண்டகால நோக்கில் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
ஆஸ்திரேலியா நிலக்கரிச் சுரங்கத்தில் சொந்தப் பணத்தை போடுவாராம் அதானி !
இந்திய வங்கிகளில் உள்ள நமது சேமிப்புப் பணத்தை வைத்தே ஆஸ்திரேலியாவில் அதானி சூதாட இருக்கிறார். சூதாட்டத்தில் ஜெயித்தால் லாபம் அதானிக்கு, தோற்றால் நாமம் நமக்கு !
ஸ்டெர்லைட் சதியின் பின்னணி என்ன ? மக்கள் அதிகாரம் ராஜு | கேள்வி பதில் நேரலை |...
ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க நடத்தப்படும் சதித் திட்டம் குறித்த உங்களது கேள்விகளுக்கு நேரலையில் பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு.
கேள்வி பதில் : யோகி ஆதித்யநாத் பற்றி ஒரு சரியான அலசலை தருவீர்களா ?
யோகி ஆதித்யநாத் கண்களில் கொலை வெறியும் கைகளில் சூலாயுதமும் காவி உடையும் காதில் கடுக்கனும் போட்டுக் கொண்டு திரியும் ஒரு சாமியார்.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதான மணிப்பூர் பத்திரிகையாளருக்கு ஓராண்டு சிறை !
காவி அரசு ஊடகங்களை வளைக்கிறது அல்லது எதிர்ப்பவர்களை தேச துரோகியாக்கி சிறையில் அடைக்கிறது. அடிப்படைவாதிகளின் ஆட்சியில் கருத்து சுதந்திரம் படும்பாடு இதுதான்.
வாசகர் புகைப்படம் – இந்த வாரத் தலைப்பு : ஆட்டோ இலக்கியம் !
சாலையில் செல்லும் இரு சக்கர வாகனங்கள், லாரிகள், ஆட்டோக்கள் என அன்றாடம் நாம் கடந்து செல்லும் வாகனங்களில் எழுதப்பட்டிருக்கும் ஓரிரு வரி இலக்கியத்தை புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் !
வாழ்வதிலுள்ள இன்பத்தோடு சாவதின் அவசியமும் சேர்ந்துதானே வருகிறது
அடுத்த உலகத்திலுள்ளவர்கள், இந்த உலகத்தில் உள்ளவர்களைப்போல் அவ்வளவு நல்லவர்களாயிருக்க முடியாது. அது மட்டும் நிச்சயம்.
உங்களுக்குப் பிடித்த தேநீர்க் கடை | வாசகர் புகைப்படங்கள்
''உங்களுக்குப் பிடித்த தேநீர்க் கடை'' என்ற தலைப்பில் வாசகர்கள் அனுப்பியுள்ள புகைப்படங்களின் தொகுப்பு .
மோடி ஆட்சியில் வேலை இழப்பு – சிறுதொழில் அழிவு அபாய கட்டத்தை எட்டியது !
பழமைவாதத்தில் ஊறிப்போன காவி கும்பல், தொலைநோக்குப் பார்வையுடன் எப்படி மக்களின் நலன்களில், தொழில்துறை வளர்ச்சியில் அக்கறை கொள்ளும் என்பதை, மோடியை நம்பியவர்கள் சிந்திக்க வேண்டும்.
பிரிவினையை எதிர்த்த மன்டோவின் படத்தை வெளியிட உதவுவேன் : பாகிஸ்தான் அமைச்சர்
மதங்களின் அடிப்படையில் பாகிஸ்தான், இந்தியா என நாடுகள் பிரிந்தபோது ஏற்பட்ட படுகொலைகள், அது ஏற்படுத்திய உளவியல் அழுத்தங்களை பதிவு செய்தவர் மண்டோ.
ஸ்டெர்லைட்டை திறக்காதே ! தூத்துக்குடியில் கருப்புக் கொடி எதிர்ப்பு | தஞ்சை – விழுப்புரம் ஆர்ப்பாட்டம் !
ஸ்டெர்லைட்டை திறக்க எடுக்கப்படும் முயற்சிகளைக் கண்டிக்கும் நாளை (19-12-2018) தமிழகமெங்கும் கருப்புக் கொடி எதிர்ப்பைத் தெரிவிக்க ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு அறைகூவல்!
இந்தியாவை இந்து நாடாக அறிவியுங்கள் மோடிஜி ! மேகாலயா நீதிபதி கோரிக்கை !
சதாசிவம், கோயல் பாணியில், ’வளர்ச்சி நாயகனின்’ மனம் கவர்ந்தால் கிடைக்கவிருக்கும் ராஜ வாழ்க்கை கண்களில் வந்து சென்றிருக்கும்...
அவனது கண்கள் மட்டும் உணர்ச்சியோடும் உவகையோடும் ஒளிவீசிக் கொண்டிருந்தன !
என்னை மாதிரி மண்ணுப் பிறவியாக இருந்தால்…! நான் சிறிது நேரத்தில் எவனாவது ஒரு நீதிபதி முன்னால்தான் இழுத்துப் செல்லப்படுவேன் என்று நினைத்தேன்...
எட்டு வழிச் சாலைன்னு நிலத்த பிடுங்குறான் ராமர் சிலைன்னு வீட்ட இடிக்கிறான் !
இந்த ராமர்னு பேரு வச்சாலே எதயாவது ஒண்ண இடிச்சிக்கிட்டு தான் கெடக்குமா? ஏன்ணே.. கொஞ்சம் நின்னு சொல்லிட்டு போங்கண்ணே...





















