சீர்காழி : ஏரி, குளங்கள் காய்ந்து கிடக்க ஊருக்குள் புகுந்த வெள்ளம்
கரைபுரண்டு ஓடினாலும் கடைமடையைத் தொடாத காவிரி. ஏரி, குளங்கள் காய்ந்துக்கிடக்க ஊருக்குள் புகுந்த வெள்ளநீர் ! துயரத்தில் காவிரி கடைமடைப்பகுதி.
தஞ்சை : புயல் வேகத்தில் சேதங்களை ஆய்வு செய்யும் மத்தியக் குழு !
கஜா புயலால் பாதிப்படைந்த பகுதிகளில் பல இடங்களில் புகைப்படங்களை மட்டும் பார்த்து விட்டு சென்றுருக்கின்றனர் மத்தியக் குழுவினர். புகைப்படங்களைப் பார்ப்பதை டில்லியில் இருந்தே செய்திருக்கலாமே ?
42-வது சென்னை புத்தகக் கண்காட்சி : வாசிப்பின் அவசியம் என்ன ? துரை. சண்முகம்
நூல்கள் படிக்க வேண்டியதன் அவசியம் என்ன ? கீழைக்காற்று வெளியீட்டகத்தின் தோழர் துரை. சண்முகம் விவரிக்கிறார். புத்தகக் கண்காட்சியை தவறவிடாதீர்கள்.
பாக் தளபதியை அரவணைத்தால் என்ன தவறு ? சித்துவை ஆதரிக்கும் முன்னாள் இராணுவ அதிகாரிகள்
ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. இந்துமதவெறியர்களால் தேசபக்திக்கு அடையாளமாய் அடிக்கடி சுட்டப்படும் இராணுவத்தின் அதிகாரிகளே “டேய் ஓவரா சவுண்டு விடாதீங்க லூசுப் பயலுகளா” என்று சொல்கின்றனர்.
நீங்கள் எங்கள் சோவியத் தேவதை !
எங்கள் தகப்பனார் எங்களை இவ்வளவு பரிவுடன் பேணவில்லை. உங்களது அன்பை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 30 ...
கைதுக்கு அஞ்சாமல் தஞ்சையில் நடந்த அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் !
கருத்துரிமை பறிப்பு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு ஆகியவற்றைக் கண்டித்து பல்வேறு கட்சிகள் - இயக்கங்களின் சார்பில் கடந்த 21.08.2018 அன்று தஞ்சை இரயிலடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
உன்னாவ் பாலியல் வன்முறை : பாதிக்கப்பட்ட பெண்ணைக் கொல்ல முயற்சி ?
உன்னாவ் பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்ட பெண் சென்ற வாகனத்தை, பதிவு எண் மறைக்கப்பட்ட ஒரு லாரி மோதியது. இச்சம்பவத்தில் இருவர் மரணமடந்தனர்.
ஆப்பிள் ஐஃபோன் தரமும் ஷென்சென் நகர தொழிலாளிகளின் தற்கொலையும் !
யார் வளர்ச்சியின் நாயகர்கள் என்பது குறித்து பாஜகவும் காங்கிரசும் நடத்தும் அக்கப்போர்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொல் ஜிடிபி. இந்த ஜிடிபி வளர்ச்சி என்பது எப்படி ஒரு மாயை என்பதையும்,தொழிலாளர்களை சுரண்டுவதன் மூலம் லாபம் பெறப்படுவதை ஐஃபோன் உற்பத்தி மூலம் விளக்குகிறது இத்தொடர்.
விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பு – பாஜக அரசின் பட்ஜெட் நாடகம் !
விவசாயிகள் வருவாய் 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக மார்தட்டுகிறது பா.ஜ.க-வின் 2019 தேர்தல் அறிக்கை.
மழை வேண்டி யாகம் நடத்த வேண்டுமாம் ! அறநிலையத்துறை ஆணையருக்கு ம.க.இ.க. கண்டனம் !
மழை வர வேண்டி அனைத்து கோவில்களிலும் கண்டிப்பாக யாகம் நடத்த வேண்டும் என அறிவீனமாக உத்தரவிட்ட அறநிலையத் துறை ஆணையரை பொறுப்பிலிருந்து நீக்கு - ம.க.இ.க கண்டனம்!
உண்மைக்கு புறம்பான இந்த குற்றச்சாட்டின் நோக்கம் என்ன ?
தூத்துக்குடி திரேஸ்புரம் மீனவ பிரதிநிதிகள் முன் வைத்த ஆதாரமற்ற அந்தக் குற்றச்சாட்டின் நோக்கம் என்ன? என வினவுகிறது மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.
உடலழகன் போட்டி | அ முத்துலிங்கம்
'உங்களை எள்ளலாகப் பேசிய வெள்ளைக்காரருக்கு நீங்கள் பாடம் படிப்பித்துவிட்டீர்கள். இனிமேல் என்ன செய்வதாக உத்தேசம்?' என்று கேட்டேன். 'எள்ளலாகப் பேசியவரின் கதை முடிந்துவிட்டது. இனிமேல்தான் என்னுடைய கதை ஆரம்பமாகிறது' என்றார்.
அரிசி : பொது அறிவு வினாடி வினா 19
நம் முக்கிய உணவாக உள்ள அரிசி பற்றி, நாம் எவ்வளவு விசயங்கள் அறிந்து வைத்துள்ளோம் என்பதை நாமே சோதித்துப் பார்ப்போம் வாருங்கள்.
பிரக்சிட் – இடியாப்பச் சிக்கலில் இங்கிலாந்து !
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறினாலும், அதன் பிரெக்சிட் தலைவலி இன்னும் தீர்ந்தபாடில்லை. அதன் சிக்கலை அலசுகிறது இக்கட்டுரை.
தேர்வு எழுத அனுமதி மறுக்காதே | மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை உடனே வழங்கு | மாணவர் போராட்டம்
எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உடனடியாக வழங்கக் கோரியும், தேர்வுக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்கும்படி கோரியும் கடலூர் மற்றும் ஈரோடு மாணவர்கள் போராட்டம் !