நீதிபதி லோயா மரணம் : மீண்டும் விசாரணை தேவை – முன்னாள் நீதிபதி ஏ.பி.ஷா
”நீதிபதி லோயாவின் மர்ம மரணத்தை கண்டிப்பாக நீதித்துறை விசாரிக்க வேண்டும்” என முன்னாள் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.பி.ஷா தெரிவித்துள்ளார்.
ஆய்வுக்குழு கிடக்கட்டும் ! ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று ! மக்கள் அதிகாரம்
ஆய்வுக் குழுவின் மோசடி நாடகத்திற்கு உடந்தையாக நிற்காமல் உடனடியாக ஸ்டெர்லைட்டை மூட தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் - மக்கள் அதிகாரம்
மாவோவின் சீனாவில் மக்களை பட்டினியில் தள்ளிய முதலாளித்துவ பாதையாளர்கள்
மாவோ ஒரு சர்வாதிகாரி என்றும் அவர் தனது கற்பனாவாத நோக்கங்களுக்காகப் பல பத்து இலட்சக்கணக்கான சீனர்களைப் பலியிட்டார் என்றும் மேற்கத்திய அறிஞர்கள் கூறுகின்றனர். இது உண்மையா?
மோடியின் அரை உண்மைகளும் முழு பொய்களும்
பிரதமர் நரேந்திர மோடி 2017-ம் ஆண்டில் தொடர்ச்சியாக கூறிய வரலாற்று சிறப்புமிக்க கூற்றுகள் பெரும்பாலும் முழு பொய்களாலும் - அரை உண்மைகளாலும் நிறைந்தவையே.
2.0 : ரஜினி + ஷங்கரின் சிட்டுக்குருவி செல்பேசி லேகியம் !
ரஜினி + ஷங்கர் + சுபாஷ்கரன் கூட்டணியில் வெளிவந்திருக்கும் 2.0 கதை என்ன? தத்துவம், உணர்ச்சி, டெக்னாலாஜியின் பார்வையில் செதுக்க முயற்சிப்போம்.
வரலாறு : முகலாயர்கள் இந்தியர்கள் இல்லையா ?
முகலாயர்கள் மாம்பழங்களை இரசித்திருக்கலாம்; அவர்களின் உடலில் மத்திய ஆசிய இரத்தத்தை விட ராஜபுத்திர ரத்தமே அதிகம் ஓடியிருக்கலாம். ஆனாலும் அவர்கள் அந்நியர்களாக பார்க்கப்படுவது ஏன்?
இறைச்சித் தொழிலை அழிக்கும் பாஜக ! இறைச்சி சங்கத்தின் அன்வர் பாஷா நேர்காணல்
குஜராத், ராஜஸ்தானில் இவர்கள் ஆட்சிதானே. ஆடு-மாடு வெட்டுவதை ஏன் இவர்கள் தடை செய்யவில்லை? ஏனெனில், குஜராத், ராஜஸ்தான் மார்வாடிகள்தான் இந்த தொழிலில் இருக்கிறார்கள்.
அயோத்தி வேண்டாம் : கடனை தள்ளுபடி செய் ! டெல்லியில் விவசாயிகளின் போர்க்குரல்
காவிக்கொடியை தூக்கிக்கொண்டு மக்கள் தங்கள் பின்னால் ஓடிவந்துவிடுவார்கள் என்கிற காவிகளின் கனவை உடைத்து நொறுக்கியிருக்கிறார்கள் டெல்லியில் திரண்டிருக்கும் விவசாயிகள்.
காவிரி டெல்டா – துயரம் துரத்தும் நிலம் | வில்லவன்
டெல்டா இப்போது ஒரு மரண முற்றுகையில் இருக்கிறது. அதன் எதிர்பாரா தாக்குதல்களில் ஒன்றுதான் இந்தப்புயல்...
பூங்கொடிகள் வலிமையானவர்கள் !
பூங்கொடி அக்கா அவளது எத்தனையோ புன்னகைகளில் என்னை வலிமையாக்கியிருக்கிறாள். அன்பின் வெளிப்பாடு அருகில் இருப்பவர்களை வலிமையாக உணரச் செய்யும். வலிமைதான் வாழ்க்கை.
நீங்களும் வினவு புகைப்பட செய்தியாளராக வேண்டுமா ?
தன்னையும் தம்மையும் சுற்றம் – நட்பையும், வார இறுதி மகிழ்ச்சிகளையும் படம் பிடிக்கும் ஆண்ட்ராய்டு செல்பேசியை ஒரு மக்கள் பத்திரிகையாளராய் நாம் பயன்படுத்தலாம். வினவு படக்கட்டுரைகளில்.. இனி நீங்களும்!
முறுக்கு போலீசு – மிரட்டும் போலீசு – விபச்சாரப் போலீசு
கவிதை சொல்லும் போலீசு, துப்புரவுப் பணியாளரின் பிறந்தநாள் கொண்டாடும் போலீசுகள் எல்லாம் பத்திரிகைகளின் ஊதிப் பெருக்கல்தான். உண்மையான போலீசுகள் தூத்துக்குடியில் துப்பாக்கியோடும், மெரினாவில் குண்டாந்தடிகளோடும், இன்று கோயம்பேட்டின் பார்த்திபனாகவுமே இருக்கிறார்கள்
சபரிமலைத் தீர்ப்பு : எது மத உரிமை ? வழிபடும் உரிமையா தடுக்கும் உரிமையா ? தோழர் மருதையன்
சமூக அரங்கில் மட்டுமின்றி, அரசியல் அரங்கிலும் ஜனநாயகத்துக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு, இந்த தீர்ப்பின் முக்கிய அம்சங்களை விளங்கிக் கொள்வது அவசியம்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை பெரும் இழப்பை ஏற்படுத்தியது : மோடி அரசின் முன்னாள் ஆலோசகர்
பணமதிப்பு நீக்கம் மட்டுமல்லாது, மற்ற விஷயங்களும்... அதிகப்படியான மெய் வட்டி விகிதம், ஜி.எஸ்.டி அமலாக்கம், கச்சா எண்ணெய் விலை ஆகியவையும் வளர்ச்சியை குறைத்தன என சுப்ரமணியன் தெரிவிக்கிறார்.
தலைஞாயிறு : சொந்த நாட்டில் அகதிகளாய் தவிக்கும் மக்கள் !
இரவு நேரங்களில்கூட கடற்கரைச் சாலைகளின் இருபுறங்களிலும் வீடுகள் – உடைமைகளை இழந்த விவசாயிகள், யாரேனும் ஏதேனும் கொடுக்கமாட்டார்களா என கையேந்தி நிற்கிறார்கள்.





















