அரசையும் அமைச்சரையும் பணிய வைத்த புமாஇமு போராட்டம்
சென்னை அரசு மாணவர் விடுதியில் கூரை இடிந்து விழுந்து 2 மாணவியர் இரண்டு மாணவிகள் படுகாயமடைந்ததை அடுத்து புமாஇமு எடுத்த நேரடி நடவடிக்கை - விரிவான அறிக்கை - படங்கள் - மாணவிகள், மக்கள் கருத்து
சாகித்ய அகாடமி புகழ் ஆயிஷா நடராஜனின் உண்மை முகம்
கல்விக் கட்டண உயர்வை பெற்றோர்கள் யாராவது தட்டிக் கேட்டால் பிள்ளைகளை வெளியில் நிற்க விடுவார், ஆயிஷா நடராஜன் எனும் இந்த மாணவப் போராளி முதல்வர்.
வேலிக் கருவையில் அரசுப் பள்ளி – அரியலூர் போராட்டம்
புதிய கட்டிடத்தில் ஒரு வகுப்பறை மட்டுமே உள்ள நிலையில் மீதி நான்கு வகுப்புகளும் பள்ளிக்கு அருகில் உள்ள வேலிக்கருவைக் காட்டில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
அங்கன்வாடி
காலையில ஒன்பதரைக்கு கொண்டு வந்து விடணும். மதியம் பன்னிரெண்டரைக்குக் கூட்டிட்டு போயிடணும். ஸ்னாக்ஸ் மட்டும் கொடுத்துவிடணும். கூடுதலா விடற ஒவ்வொரு மணி நேரத்துக்கும் மாதத்துக்கு முன்னூறு ரூபா கட்டணம்.
தனியார் மருத்துவக் கல்லூரி கொள்ளைக்கு நீதிமன்ற நல்லாசி !
தனியார் மருத்துவக் கல்லூரிகளை நடத்திவரும் புதுப் பணக்கார மாஃபியா கும்பலின் பாக்கெட்டில்தான் அரசு, நீதிமன்றம், மருத்துவ கவுன்சில், சி.பி.ஐ ஆகியவை அடங்கிக் கிடக்கின்றன.
அரசுப்பள்ளிகளைப் பாதுகாப்போம்! – புமாஇமு அழைப்பு
அனைவருக்கும் இலவசக்கல்வி என்பது நமது உரிமை. அதைப்பெற அரசுப்பள்ளிகளை பாதுகாப்பது நமது கடமை! ஆய்வுக்குழுவை சந்தியுங்கள் ! அரசுப்பள்ளிகளை காக்கும் போராட்டத்தில் இணையுங்கள்.
நாகர்கோவில் ஜேம்ஸ் கல்லூரி சேர்மனா – வில்லனா ?
மாணவர்கள் சக மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக கல்லூரி சேர்மன் காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்திருப்பதாக காவல் அதிகாரிகள் கூறியது மாணவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாணவர்களை அடிமையாக்கும் குரு உத்சவ்
எதிர்ப்பவர்கள் தற்காப்பிலிருந்து பேசும்போது அமல்படுத்துபவர்கள் ஏறி அடிப்பது பிரச்சினையே இல்லை. இந்தியாவில் இந்து மதவெறியை வீழ்த்துவதற்கு இந்த மண்குதிரைகளை ஒருபோதும் நம்ப முடியாது.
அரசுப் பள்ளிகள் : பெற்றோர் சங்கத்தின் நேரடி நடவடிக்கை
பெரும்பான்மையான சாதாரண மக்களுக்கு கல்வித் துறையை, நிர்வாகத்தை சுலபமாக நாம் அணுக பெற்றோர் சங்கத்தில் சேர வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தி இருக்கிறோம்.
தனியார் கட்டணக் கொள்ளைக்கு ஆதரவாக சிங்காரவேலன் கமிட்டி
தனியார் பள்ளி முதலாளிகளின் கொள்ளைக்கு ஆதரவாக 100 சதவீதம் கட்டண உயர்வை ரகசியமாக உயர்த்த உத்தரவிட்ட நீதிபதி சிங்காரவேலன் மீது சி.பி.ஐ விசாரணை நடத்து.
குடந்தை வழக்கில் மக்கள் எழுச்சியே நீதி பெறும் வழி !
"ஏமாற்றம் பழகிப்போச்சு, ஆனா விடமாட்டோம்" என்கிறார் இந்த தீர்ப்பைக் கேட்டுக் கதறியழுத ஒரு தாய். அது இந்த தீர்ப்புக்கெதிரான குரல் மட்டுமல்ல;
மாணவர் உயிரை காவு வாங்கும் தனியார் பள்ளிகள் – தொகுப்பு
இவ்வளவுக்குப் பின்னரும், தனியார் பள்ளியின் மீதான மோகம் குறையவில்லையென்றால், இன்னும் எத்தனை பிணங்களைப் பார்த்த பின்னர் கலையும்?
நீதி வளையுமா ?
கோயம்பேடு மளிகைக் கடைகளில் ஓரத்தில் தொங்கும் கருவாட்டு பேக்குகளுக்கு எதிராக கர்ஜனை புரிந்த மகாவிஷ்ணுவிடமிருந்து, மதுரை வீதிகளை ஆக்கிரமித்த அம்மாவின் போர்டுகளை எதிர்த்து ஒரு முனகல் கூட வெளியாகவில்லை.
மெட்ரிக் கொலைக்கூடங்கள்!
தனியார் கல்வி என்று கவுரவமாக அழைக்கப்படும் இந்தத் தொழில், மணற்கொள்ளை கிரானைட் கொள்ளையைப் போன்றதொரு கிரிமினல் தொழில். இலஞ்சம், ஊழல், போர்ஜரி, கள்ளக்கணக்கு, கொலை உள்ளிட்ட அனைத்தும் இத்தொழிலின் அங்க லட்சணங்கள்.























