கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் ஒரு மாற்றம்
அரசு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களின் சுயமரியாதையை மீட்டுத் தந்த பு.மா.இ.மு தலைமையிலான உள்ளிருப்புப் போராட்டம்.
மெட்ரிக்குலேசன் பள்ளிகள் : மெக்காலேயின் வாரிசுகள் – 2
ஆங்கில வழி மழலையர் பள்ளிகளும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளும் தமிழகத்தின் அடையாளம் கூடத் தெரியாத அளவுக்கு, எதிர்காலத் தலைமுறையினரை உருத்தெரியாமல் சிதைக்கும் ஒரு பெரிய இன விரோத யுத்தத்தை மிக அமைதியாக நடத்தி வருகின்றன.
மெட்ரிக்குலேஷன் – பள்ளிகள் மெக்காலேயின் வாரிசுகள்
நடை உடையில் மட்டுமல்ல, சிந்தனையை இழக்கச் செய்யும் மிகக்கொடிய, அறிவுபூர்வமற்ற, இயற்கைக்கு விரோத அமைதித் தாக்குதல் சிறார்கள் மீது தொடுக்கப்பட்டு வருகிறது.
கடைச்சரக்கான கல்வி காவிமயமாகும் அபாயம்
பா.ஜ.க வின் இந்துத்துவக் கல்வித்திட்டத்தை எதிர்க்கும் காங்கிரசு, இடது –வலது போலிகள், தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும், மெக்காலே கல்வித் திட்டத்தைதான் தூக்கிப் பிடிக்கின்றன.
ஸ்ரீரங்கம் பாஜக வேட்பாளர் ஒரு ஊழல் மன்னன் – EXCLUSIVE ரிப்போர்ட்
மக்களை ஏமாற்றி நாமம் போட்டு இன்று பாஜகவின் பல்லக்கில் பவனி வரும் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பா.ஜ.க வேட்பாளர் சுப்ரமணியன் பற்றி திருச்சி சென்று வினவு திரட்டியிருக்கும் அதிர்ச்சியூட்டும் செய்தி அறிக்கை.
காஞ்சிபுரம் கல்லூரி, திருவாரூர் பள்ளி – பு.மா.இ.மு போராட்டங்கள்
ஊழல் மயமான பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்து - ஆர்ப்பாட்டம் மற்றும் திருவாரூர் அம்மையப்பன் பள்ளியில் பாழடைந்த கட்டிடத்தை இடிககும் போராட்ட வெற்றி.
வாழ்க்கையைப் புரிய வைப்பதுதான் கல்வி – நூல் அறிமுகம்
சமூகத்தின் மீதும், நமது சநததியினர் மீதும், எதிர்காலத்தின் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒவ்வொருவரும் வாங்கி படிக்க வேண்டிய நூல், இது.
பாம்புகள் படையெடுக்கும் அம்மையப்பன் அரசு பள்ளி
இந்தப் பள்ளி வளாகத்தின் மையப்பகுதியில் உள்ள பெரிய பாழடைந்த கட்டடம் எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து மாணவ,மாணவிகளின் உயிரைக் குடிப்பதற்குக் காத்துக் கொண்டிருக்கிறது.
பா.ஜ.க. அரசைப் பணிய வைத்த ராஜஸ்தான் பள்ளி மாணவிகள்
அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற வேண்டுமென்றால், இராஜஸ்தான் பள்ளி மாணவிகள் நடத்திய போராட்டத்தைப் போல நாடெங்குமே நடத்த வேண்டும்.
“வாத்தியாரை போடு” – கல்வித் துறையை பணிய வைத்த போராட்டம்
போராட்ட நிர்ப்பந்தத்தினால் விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் நடவடிக்கை எடுத்து கடலூர் முதன்மைக் கல்லூரி அலுவலர் ஆசிரியர்களை தற்காலிக மாறுதலில் பணியமர்த்தி உத்தரவு வழங்கியுள்ளார்.
மானாமதுரை KSM : கல்லூரியா ? காயலாங்கடையா ?
கல்லூரியில் கல்வி பயிலும் பல மாணவர்கள் ஏழைகள் என்பதால் பணம் கட்ட முடியாத சூழ்நிலை நிலவுவதால் நிர்வாகத்தின் அனைத்து அடக்குமுறைகளையும் பொறுத்து போக வேண்டிய கட்டாயம்!
அரசையும் அமைச்சரையும் பணிய வைத்த புமாஇமு போராட்டம்
சென்னை அரசு மாணவர் விடுதியில் கூரை இடிந்து விழுந்து 2 மாணவியர் இரண்டு மாணவிகள் படுகாயமடைந்ததை அடுத்து புமாஇமு எடுத்த நேரடி நடவடிக்கை - விரிவான அறிக்கை - படங்கள் - மாணவிகள், மக்கள் கருத்து
சாகித்ய அகாடமி புகழ் ஆயிஷா நடராஜனின் உண்மை முகம்
கல்விக் கட்டண உயர்வை பெற்றோர்கள் யாராவது தட்டிக் கேட்டால் பிள்ளைகளை வெளியில் நிற்க விடுவார், ஆயிஷா நடராஜன் எனும் இந்த மாணவப் போராளி முதல்வர்.
வேலிக் கருவையில் அரசுப் பள்ளி – அரியலூர் போராட்டம்
புதிய கட்டிடத்தில் ஒரு வகுப்பறை மட்டுமே உள்ள நிலையில் மீதி நான்கு வகுப்புகளும் பள்ளிக்கு அருகில் உள்ள வேலிக்கருவைக் காட்டில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.























