கூடங்குளம் அணு உலையை மூடு! பிப்.25 சென்னையில் பொதுக்கூட்டம்!! அனைவரும் வருக!
ஆபத்தான அணு உலை வேண்டாம்! அனைவருக்கும் தடையற்ற மின்சாரம் வேண்டும்!! பொதுக்கூட்டம் பிப்ரவரி 25, மாலை 6 மணி, எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட். பதிவர்கள், வாசகர்கள், அனைவரும் வருக!
கடையநல்லூரில் இஸ்லாமிய மதவாதிகளின் வெறியாட்டம்!
இஸ்லாத்தை எதிர்த்து எழுதினால் குண்டாந்தடியை எடுப்போம் என்பது பச்சையான ரவுடித்தனம். இதை மதத்தின் பெயரால் நியாயப்படுத்த நினைக்கும் எவருக்கும் மனிதனாக நீடிப்பதற்கான தகுதி இல்லை.
இரான்: அமெரிக்கக் கழுகிடம் சிக்கிய கோழிக்குஞ்சு!
சதாம் பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களைத் குவித்து வைத்திருப்பதாகப் பொய்ப் பிரச்சாரம் நடத்தப்பட்டதைப் போலவே, இரான் அணு ஆயுதங்களைத் தயாரித்துவிடும் என்ற பிரச்சாரம் நடத்தப்படுகிறது.
கூடங்குளம் அணு உலையை மூடு! தூத்துக்குடி ஆர்ப்பாட்டம் – சிறப்புரைகள் !
அணுகுண்டை விட, அணு உலை ஆபத்தானது. அணு குண்டு வெடித்தால் தான் அழிவு ஏற்படும் அணு உலை வெடிக்காமலே ஆபத்து ஏற்படும். திரும்ப திரும்ப பொய்ப் பிரச்சாரம் செய்து கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பானது என நம்பவைக்க பார்கிறார்கள்.
கூடங்குளம் அணு உலையை மூடு! பிப்.11 நெல்லையில் மறியல்!! அணிதிரள்வோம் !!!
பிப்ரவரி 11-ம் தேதி சனிக்கிழமை அன்று நெல்லையில் இருந்து பேரணியாகச் சென்று கூடங்குளம் அணு உலையை முற்றுகையிடும் போராட்டம் நடக்க இருக்கிறது. பதிவர்கள்-வாசகர்கள் அனைவரும் வருக!
ஏனிந்த அணு உலை வெறி? – கலையரசன்
ஈரானில் அணு உலை கட்டினால் தடுக்க முனையும் சர்வதேச சமூகம், இந்தியாவில் கட்டினால் வாயை மூடிக் கொண்டிருக்கியது. அணு உலைகளுக்கு எதிரான போராட்டம், உலகமயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.
ஏனாமில் நடந்தது முன்னோட்டம் – பாண்டிச்சேரி ஆர்ப்பாட்டம் !
தங்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடக்கு முறைகளுக்கு எதிராக பன்மடங்கு எதிர்த் தாக்குதலை தங்களாலும் தொடுக்கமுடியும் என்பதை முதலாளி வர்க்கத்திற்கு புரிய வைத்திருக்கிறார்கள்.
ரீஜென்சி செராமிக்ஸ் தொழிற்சங்கச் செயலர் முரளிமோகன் அடித்துக் கொலை!
ரீஜென்சி செராமிக்ஸ் தொழிற்சங்கச் செயலரை விசாரணைக்காக அழைத்துச் சென்று போலீசார் அடித்துக் கொன்று விட்டனர். இதைக் கண்டித்து போரட்டம் நடத்திய தொழிலாளர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
கூடங்குளம்: இந்து முன்னணி, காங்கிரசு காலிகளை உதைத்து விரட்டுவோம்!
மதவெறியைத் தேடித் தேடி அலையும் இந்த ஓநாய்கள் கூடங்குளத்திலும் நுழைந்திருக்கின்றன. இப்போதே இவர்களை விரட்டாவிட்டால் தமிழகமும் நரவேட்டை மோடி புகழ் குஜராத் போன்று மாற்றப்படும்.
சாதி தீண்டாமை ஒழிப்பு இயக்கம்: போராட்டமே மண வாழ்க்கை!
சாதி மறுப்பு மணங்களின் சிக்கலையும், நம்பிக்கையையும் ஒருங்கே புரிந்து கொள்ள இந்த கட்டுரை உதவும். படித்துப் பாருங்கள்!
கூடங்குளம் அணு உலையை மூடு! நெல்லை ஆர்ப்பாட்டம் – படங்கள்!
கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி திருநெல்வேலை பாளை மார்க்கெட் ஜவஹர் திடலில் கடந்த 21.1.2012 அன்று நடந்த மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஆர்ப்பாட்டம் - புகைப்படங்கள்!
சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி முதலாளியின் கொட்டம் முறியடிப்பு!
தனியார் பள்ளியில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் குழந்தைகளின் பாதுகாப்பை பெற்றோர்கள் சங்கமாக திரண்டு போராடினால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்பதற்கு இந்த போராட்டமே சான்று.
கல்லூரி மாணவர்களுக்கு பு.மா.இ.மு வேண்டுகோள்!
மாணவர்களே! நமக்குள் அடித்துக் கொள்வதை நிறுத்துவோம்! ஒற்றுமையை கட்டியமைப்போம்! போலீசு – ஊடகங்கங்கள்- ஓட்டுப் பொறுக்கிகள்தான் எதிரிகள், சக மாணவர்கள் இல்லை என்பதை உணர்வோம்!
பாரதிராஜாவிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்!
97ல், சினிமா தொழிலாளிகள் ஊதிய உயர்வுக்காக போராடியபோது பாரதிராஜா , பாலச்சந்தர் போன்றவர்கள் இதை படைப்பாளிக்கும் தொழிலாளிக்குமான பிரச்சினையாகவும், தமிழனது அடையாள பிரச்சினையாகவும் திரித்து தொழிலாளிகளுக்கு எதிராக நடந்து கொண்டார்கள்.
சௌதி ஓஜர்: தொழிலாளர்களை கொடுமைப்படுத்தும் அல்லாவின் தேசம்!
சௌதி - லெபனான் நாட்டின் ஆளும் வர்க்கமாக இருந்து நாட்டை சூறையாடுவதோடு திருப்தியடையாமல் வெறித்தனமாய் ஏழை தொழிலாளியின் வயிற்றிலுமடிக்கிறது இந்த கும்பல்.