நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள்: புரட்சி வீரர்களை நினைவு கூறுவோம்!
அவர்களது குறிக்கோள் வாசகமே நமது குறிக்க வாசகம் ஆகட்டும். இதுதான் புரட்சி செய்து வரும் உலகத் தொழிலாளர்களது குறிக்கோள் வாசகம். இந்தக் குறிக்கோள் வாசகம் : "வெற்றி அல்லது வீர மரணம்!'
நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள்: தோழர் லெனினை நினைவு கூறுவோம்!
மேற்கோள்கள், பொது உண்மைகளின் அடிப்படையில் இவர்கள் தமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்வதில்லை; மாறாக, நடைமுறை அனுபவத்தின் அடிப்படையிலேயே அமைத்துக் கொள்கிறார்கள்.
A few remarks on the attitude of the proletarian party in paying Salute and...
It is not in the history of the international revolutionary communist movement to pay tribute or salute to those who have defected or been expelled from the party; Not in the history of our organisation too.
மற்றவரிடமிருந்து கற்றுக் கொள்ளுதல் – செருக்கையும் சுயதிருப்தியையும் ஒழித்துக்கட்டுதல்!
அறிவுஜீவிகளால் தலைமைதாங்கி வழிநடத்தப்பட்ட சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியானது புரட்சி நடத்தி சாதனைபுரிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு கட்சிக்குள் சில அறிவுஜீவிகள் அகம்பாவம் பிடித்து தற்புகழ்ச்சிக்கு ஆளாகினார்கள்.
வீரவணக்கம், அஞ்சலி செலுத்துவது தொடர்பாக பாட்டாளி வர்க்கக் கட்சியின் அணுகுமுறை பற்றிய சில குறிப்புகள்
கட்சி அமைப்பிலிருந்து விலகிய அல்லது விலக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது அல்லது வீரவணக்கம் செலுத்துவதென்பது அனைத்துலக புரட்சிகர கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றில் இல்லை. எமது அமைப்பின் வரலாற்றிலும் இல்லை.
ஜூலை 1, 1921 : சீன கம்யூனிஸ்ட் கட்சி உதய நாளை நினைவுக்கூறுவோம்!
கட்சி தொடங்கப்பட்ட 28 ஆண்டுகளில், கீழ்த்திசை நாடுகளின் புரட்சிக்கு ஏக்கும் காலத்தில் தனது முதல் வெற்றியை பறைசாட்டியது மாவோ தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி.
அதிகார வெறிபிடித்த சதிகார கும்பல் வெளியேற்றப்பட்டது! | SOC – CPI (ML) பத்திரிகை செய்தி
2022 ஜூன் மாதத்தில் முன்னாள் செயலர் கும்பல் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டிருப்பதும் வலது திசைவிலகலை முறியடித்து, போல்ஷ்விக்மயமான கட்சியைக் கட்டும் எமது போராட்டத்தில் இரண்டாவது வெற்றியாகும்!
பொதுவுடைமைவாதப் பத்திரிகை எப்படி இருக்க வேண்டும்? – தோழர் லெனின்
ஒருவர் பத்திரிகையின் ஊக்கமான சந்தா சேகரிப்பவராகவும் அதற்காகப் பிரச்சாரம் செய்பவராகவும் இருப்பது மட்டும் போதாது. அதற்கு படைப்புகள் தருபவராகவும் இருக்க வேண்டும்.
மக்கள் சீனக் குடியரசு – 72 : சீனா சிவப்பானது எப்படி ?
மாவோ தனது மூளையில் இருந்து அகநிலையாக புரட்சிக்கான வழியை முன் வைக்கவில்லை. சமூக எதார்த்தத்தை பரிசீலித்து - மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் ஆய்வு செய்துதான் இந்த வழிமுறையைக் கண்டடைந்தார்.
விரிவான விவரங்களில் இருந்து உண்மையைக் கண்டறிவீர் || தோழர் மாவோ
விவரங்களில் இருந்து உண்மையைக் கண்டறிவதும் அதன் அடிப்படையில் பரிசீலனைகளை மேற்கொள்வதுமே ஒரு கட்சி தன்னை மேம்படுத்திக் கொள்வதற்கு வழிவகுக்கும்
பழமைவாத எண்ணங்களை மாற்றிக் கொள்வீர் || தோழர் மாவோ
நிலைமைகள் தற்போது இருப்பது போலவே இருப்பதில் திருப்தி கொண்டுள்ள, ஆதாரமின்றி நம்பிக்கை கொண்டுள்ள சில தோழர்கள், அதைத்தான் “பாட்டாளி வர்க்கத் தன்மை" என்கிறார்கள்.
புத்தக வழிபாட்டை எதிர்ப்போம் || தோழர் மாவோ
மார்க்சியம் சரியானது என்று நாம் கூறுவது, மார்க்ஸ் ஒரு "தீர்க்கதரிசி" என்பதனால் அல்ல; நமது போராட்டத்திலும், நடைமுறையிலும் அவரது கோட்பாடுகள் உண்மையென நிரூபிக்கப்பட்டதால் மட்டுமே அவ்வாறு கூறுகிறோம்.
சந்தர்ப்பவாதத்தை களைய மார்க்சிய லெனினியத்தை கசடற கற்போம் !
மிரளச் செய்யும் மார்க்சிய சொல்லாடல்கள் மற்றும் மார்க்சிய ஆசான்களின் மேற்கோள்கள் ஆகியவற்றோடு வெளிப்படும் சந்தர்ப்பவாதப் போக்கை கண்டறிய மார்க்சிய லெனினியத்தை தெளிவாக கற்றுணர வேண்டும் !
எதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே !
சரியான மார்க்சிஸ்டுகள், என்ன திசை வழியைப் பின்பற்றுவது என்று முடிவு கட்டுவதற்கு சரித்திரப் பூர்வமான உவமைகளை ஆதாரமாகக் கொள்வதில்லை; நிலவும் நிலைமையை ஆராய்ந்தறிவதையே ஆதாரமாகக் கொள்வர்.
பேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் !
ஒருமுறை மார்க்ஸ், பெர்க்லன் ஜீமர் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் எங்கெல்ஸை தனது ”மற்றொரு பிரதி” யாகக் (Alter Ego) குறிப்பிடுகிறார். அந்த அளவிற்கு மார்க்சின் சிந்தனையில் ஒன்றியிருந்தார் எங்கெல்ஸ்.