யாருக்கான அரசு லெனினோடு பேசு !
1919, ஜுலை 11-ல் யா.மி. ஸ்வர்திலோவ் பல்கலைக் கழகத்தில் தோழர் லெனின் ஆற்றிய உரை அடிப்படையிலான ‘அரசு‘ எனும் நூலை லெனினின் பிறந்தநாள் பரிசாகப் பெற்றுக் கொள்வதும் - கற்றுக் கொள்வதும் பயன் மகிழ்ச்சி ததும்பும் இனிமையாகும்.
சேரி – ஊர் : கவிஞர் சுகிர்தராணியுடன் ஒரு விவாதம் !
தலித்துக்களின் வீட்டில் ‘மற்றவர்கள்’ உண்ண முடியும். ‘மற்றவர்களது’ வீட்டில் தலித் மக்களை அழைத்து விருந்து அளிக்க முடியுமா? - என்ற சுகிர்தராணியின் கேள்வி பொருத்தமானதா?
பொதுவுடைமைக் கட்சி உறுப்பினரின் கடமைகள் | லெனின்
கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்சியின் தொடர்ச்சியான அன்றாட நடவடிக்கைகளில் பங்கேற்பதுதான் பொதுவுடைமைவாத வேலைத் திட்டத்தின் முதல் நிபந்தனை ஆகும் || லெனினின் கட்சி நிறுவனக் கோட்பாடுகள் - பாகம் -02
கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ !
ஒரு கம்யூனிஸ்ட் கட்சியில் மானசீகவாதம், கோஷ்டிவாதம், அதிகாரத்துவம் ஆகியவை உருவாகாமல் தடுக்கவும் அப்படி உருவானவற்றை அடியோடு வெட்டி அழிக்கவும் வேண்டியதன் அவசியத்தை குறிப்பிடுகிறார் தோழர் மாவோ !
ஃபிடல் காஸ்ட்ரோ – சிறப்புக் கட்டுரை !
சர்வதேசப் பாட்டாளி வர்க்க உணர்வு என்பதை ஒரு அறம் சார்ந்த விழுமியமாகவும், சேவை மனப்பான்மையாகவும் கொண்டிருந்த காஸ்ட்ரோவின் அரசியல், கியூபாவின் தேசிய நலனை மையப்படுத்தியதாகவும், திருத்தல்வாதத்தின் புதிய வடிவமாகவுமே இருந்தது.
கெனேயின் புதிய விஞ்ஞானம் | பொருளாதாரம் கற்போம் – 43
கெனேயின் புத்தகங்கள் ஒரு புதிய விஞ்ஞானத்தை, அரசியல் பொருளாதாரத்தை அதன் மூலச் சிறப்புடைய பிரெஞ்சு வடிவத்தில் படைத்தன. அதனை விளக்குகிறது தொடரின் இப்பகுதி.
அறிவாளிகளின் அந்தரங்கம் – லெனின்
அறிவாளிகள் உலகெங்கிலும் ஒரே மாதிரிதான். தமது கத்துக்குட்டி அறிவின் மூலம் சமூகத்தை ஏளனமாகப் பார்க்கும் சிந்தனைமுறை, வாழ்க்கை பற்றிய பாதுகாப்பு உணர்வு, தன்னகங்கார தனித்துவம், கம்யூனிச எதிர்ப்பு இன்னும் ஏராளமானவற்றில் ஒன்றுபடுகிறார்கள்.
டாக்டர் மான்டெவில்லின் புதிர்கள் | பொருளாதாரம் கற்போம் – 34
நற்பண்புகளான சமாதான ஆர்வம், நேர்மை, சிக்கனம், நிதானம் ஆகியவை பொருளாதார நாசத்தை உண்டாக்குகின்றன ! ... எப்படிப்பட்ட சமூகம் பார்த்தீர்களா ?
பெஞ்ஜமின் பிராங்க்ளினும் அமெரிக்க பொருளாதாரத்தின் வளர்ச்சியும் | பொருளாதாரம் கற்போம் – 37
அமெரிக்கா என்ற புதிய உலகத்தில் பொருளாதாரச் சிந்தனையின் முன்னோடிகளில் பெஞ்ஜமின் பிராங்க்ளின் தவிர்க்க இயலாத ஒருவர்.
ம.க.இ.கவிற்கும் நக்சல் இயக்கத்திற்கும் என்ன தொடர்பு ?
நக்சல் இயக்கம் தடை செய்யப்பட்ட இயக்கமா? மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறீர்களா? தோழர் மருதையனுடன் பத்திரிகையாளர் அருள் எழிலன் நடத்தும் நேர்காணல் - பாகம் இரண்டு
நமது தொழிலாளர்களின் நிலை 18, 19 -ஆம் நூற்றாண்டின் நிலைமைதான் ! தோழர் எஸ்.பாலன்
டொயோட்டோ கார் ஜெர்மனியில் என்ன விலையோ அதேதான் பெங்களுரிலும், சென்னையிலும், இங்கிலாந்து, அமெரிக்காவிலும். ஆனால், அதே இந்தியத் தொழிலாளியின் கூலி மட்டும் ஒரு டாலரில் கால் பங்கு, ஜெர்மனியில் 32 டாலர்.
ஆடம் ஸ்மித் எனும் ஆளுமையின் மறைவு | பொருளாதாரம் கற்போம் – 60
ஸ்மித் எடின்பரோ நகரத்தில் 1790-ம் வருடம் ஜூலை மாதத்தில் தமது அறுபத்தேழாம் வயதில் மரணமடைந்தார். அதற்கு முன்பு சுமார் நான்கு வருட காலம் அவர் அதிகமான அளவுக்கு நோய்வாய்ப்பட்டிருந்தார்.
சுபாவ வாதம் : விஞ்ஞானச் சிந்தனையின் துவக்கம் !
ஈஸ்வர வாதத்திற்கும், சுபாவ வாதத்திற்கும் நடைபெற்ற தத்துவப் போராட்டம், மிகப் பண்டைக் காலத்தில் மதத்திற்கும், விஞ்ஞானத்திற்கும் நிகழ்ந்த போராட்டமாகும்... பேராசிரியர் நா. வானமாமலையின் இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் தொடர் பாகம் 05.
மூடர் கூடம் : பழைய படம் !
எமலோகத்து கிங்கரர்களின் தொப்பை, கொம்புகளை வைத்து சிரிக்க வைக்கிறது இந்தப் படம். இந்திரனே முனி பத்தினிகளை கடத்தியவன் என்று கிண்டல் செய்வதே வேண்டிய நகைச்சுவை.
அரசியல் கணிதம் : பெட்டியின் இரண்டாவது புத்தகம் ! | பொருளாதாரம் கற்போம் – 18
1676 -ம் வருடத்தில் அரசியல் கணிதம் என்ற இரண்டாவது புத்தகத்தை அவர் எழுதி முடித்தார். ஆனால் அதை வெளியிடுவதற்குத் துணியவில்லை.