privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by நா. வானமாமலை

நா. வானமாமலை

நா. வானமாமலை
32 பதிவுகள் 0 மறுமொழிகள்

கிராம தெய்வங்களைப் பற்றிய கதைப்பாடல்கள் || நா. வானமாமலை

0
பாமரர் தெய்வங்கள் அதீத சக்தியுடையனவென்று கருதப்படவில்லை. மனிதனை விடச் சிறிது அதிகமான சக்தியுடையவை. அவ்வளவுதான். பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் இறுதிப்பாகம்

ஆங்கிலேயர் காலத்திய நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் || நா. வானமாமலை

0
வெள்ளைக்காரனை எதிர்த்துச் சமர் புரிந்த பூலித்தேவன், கட்டபொம்மு, மருது சகோதரர்கள் ஆகியோர் பற்றிய கதைப் பாடல்கள், இவர்களை சதி செய்து வெள்ளையர்கள் தோற்கடித்தது எப்படி என்பதை விளக்குகின்றன

சரித்திரம் பற்றிய மக்களின் கண்ணோட்டத்தை காட்டும் வரலாற்றுக் கதைகள் || நா. வானமாமலை

0
வரலாற்றுக் கதைப் பாடல்களின் மூலம் சுமார் நானூறு வருட காலமாக பாமர மக்கள் சரித்திர நிகழ்ச்சிகளைப் பற்றிய தங்கள் கண்ணோட்டத்தைப் பாடல்கள் மூலம் வெளியிட்டுள்ளார்கள்

சமூகக் கதைப் பாடல்களும் அவை சொல்லும் வரலாறும் || நா. வானமாமலை

0
பண்டைய சமூகத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளை இக்கதைகள் சுட்டிக் காட்டுகின்றன. சமூகக் கதைகளில் பெரும்பாலானவை உண்மை நிகழ்ச்சிகளே. தமிழர் வரலாறும் பண்பாடும் நா. வானமாமலை - பாகம் - 19

நாட்டுப்புறப் பாடல்களும் சமூக சரித்திரமும் || நா. வானமாமலை

0
பெரு நிலச்சுவான்களைத் தவிர ஆங்கில ஆதிக்கத்துக்கு எதிராக எல்லா வர்க்கங்களும் ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்பட்டது. தேசிய இயக்கம் வளர்ந்தது. தமிழர் வரலாறும் பண்பாடும் நா. வானமாமலை - பாகம் - 18

மன்னர் காலத்து சுரண்டல்களை எடுத்தியம்பும் தமிழர் வரலாறு || நா. வானமாமலை

0
தங்கள் உரிமைகளை நிலை நாட்ட கோபுரத்தின் மீதேறிக் கீழே விழுந்து உயிர் நீத்த செய்திகளும் கோயில் சாசனங்களிலிருந்து தெரிய வருகிறது. பேரா. நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 17

வரலாற்றுப் பார்வையில் ஷெல்லியும் பாரதியும் || நா. வானமாமலை

1
மனிதர்களை லாப வெறிக்கு அடிமையாக்குவதற்குப் புதிய அடிமைத் தளைகளை அவர்கள் தங்களது சித்தாந்தங்கள் மூலம் உருவாக்கி வருவதை ஷெல்லி கண்டான். பேரா. நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 16.

மனித நேயத்தை பரப்பிய இராமலிங்க அடிகளார் || நா. வானமாமலை

0
வள்ளலாரை, சைவ சித்தாந்தவாதியாக பார்ப்பதை விட மனிதநேயவாதியாகவே பார்க்க வேண்டும். அவர் சமய வெறியர்களுக்கு எதிரானவராக விளங்கினார். பேரா. நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 15.

சிலப்பதிகாரத்தில் தமிழ்நாட்டின் வர்க்க முரண் வரலாறு || நா. வானமாமலை

0
வணிக சமூகத்தினர், தமிழ் நாடு முழுவதிலும் சைன, பௌத்த மதங்களின் மூலமும் இலக்கியத்தின் மூலமும் தங்களது அரசியல் ஆதிக்கத்தை நிறுவ முயன்றார்கள். பேரா. நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 14.

மவுரியர் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் புதிய கற்கால சமூகம் நிலவியதா ?

0
சந்திர குப்தன் காலத்திலிருந்த மெகஸ்தனீஸ் எழுதிய இந்தியாவைப் பற்றிய நூல்களிலிருந்து பாண்டிய அரசைப் பற்றி அறிகிறோம்.... பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 13.

மவுரியப் பேரரசும் தமிழர் இலக்கியமும் || நா. வானமாமலை

0
தமிழ்நாட்டில் மோரியர் ஆட்சிக்காலத்தில் மிகச்சிறிய நிலப்பரப்புள்ள பகுதிகளையே மன்னர்களும், குறுநில மன்னர்களும் ஆண்டு வந்தனர். பேராசிரியர் நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 12.

தமிழ் நாட்டில் தாய்வழிச் சமுதாயம் நிலவியதா ? || நா. வானமாமலை

0
பயிர்களெல்லாம் ஒன்று நூறாகப் பெருக வேண்டும் என்பது இச்செய்கையில் மறைந்திருக்கும் பொருள். அம்மனுக்குக் குங்குமம் அர்ச்சனை செய்கிறார்கள். தந்திர நூல்களில் குங்குமம் மாதவிடாய் இரத்தத்தைக் குறிக்கும்.

தமிழும் விஞ்ஞானத்தின் அவசியமும் || நா. வானமாமலை

0
உண்மையில் தமிழ்நாட்டில், எளிய முறையில் மக்களுக்கு விஞ்ஞான உண்மைகளையும், கருத்துக்களையும் பரப்ப, பல்வேறு விதமான பத்திரிகைகள் வேண்டும். பேரா. நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 10.

தமிழ்நாட்டு வரலாற்றில் மொழிப்பற்றும், மொழி வெறியும் || நா. வானமாமலை

0
இணைப்புப் பெற்ற இந்தியப் பண்பாட்டில் இது உயர்ந்தது, இது தாழ்ந்தது என்பதில்லை. நாம் கலைச் செல்வங்களை வழங்கியுமிருக்கிறோம், பெற்றும் இருக்கிறோம். பேரா. நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 09.

பண்டைய தமிழ்ச் சமூகத்தில் வர்க்கங்களும் சமயங்களும் || நா. வானமாமலை

இவ் வர்க்கங்களில் பெருநிலக் கிழார்கள், சமண பௌத்த எதிர்ப்புக்குத் தலைமை தாங்கினர். அவர்களது போராட்டத்திற்கு பக்தி இயக்கம் உதவியாக இருந்தது. பேரா. நா. வானமாமலையின் தமிழர் வரலாறும் பண்பாடும் தொடர் பாகம் 08.