கார்ப்பரேட் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் புதிய விதை மசோதா !
இந்தியப் பாரம்பரிய விவசாயத்தின் மீது பன்னாட்டு ஏகபோக விதை நிறுவனங்களின் கட்டுப்பாட்டை மென்மேலும் இறுக்குவதோடு; கார்ப்பரேட் விதை நிறுவனங்கள் இந்திய விவசாயிகளைக் கொள்ளையிடுவதை சட்டப்பூர்வமாக்கியிருக்கிறது, இம்மசோதா.
சனாதன இந்தியாவா, புதிய ஜனநாயக இந்தியாவா ?
நரேந்திர மோடி அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டமும், அதற்கு எதிராக நாடெங்கும் பரவலாக நடைபெற்று வரும் மக்கள்திரள் போராட்டங்களும் ஒரு மாபெரும் சமூகக் கொந்தளிப்பை முன்னறிவிக்கின்றன.
சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டம் : பல்லிளிக்கும் பொய் வழக்குகள் !
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடுபவர்கள் மேல் போடப்பட்ட பொய் வழக்குகள், முதல் கட்டத்திலேயே நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நிதி மூலதன ஆட்சி !
பொதுமக்களுக்கு வழங்கப்படும் மானியங்களைத் தண்டச் செலவு என்று இழிவுபடுத்திவரும் பா.ஜ.க., முதலாளிகளுக்கு அளிக்கப்படும் மானியங்களையெல்லாம் வளர்சிக்கான தூண்டுகோல் என நாமகரணம் சூட்டுகிறது.
நிதி ஆயோக் பரிந்துரை : மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைகள் தனியார்மயம் !
கடந்த ஐம்பது ஆண்டுகளில் மக்களின் வரிப் பணத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசு மருத்துவக் கட்டமைப்பை தனியாருக்கு தாரைவார்க்க துடிக்கிறது மோடி அரசு.
கம்யூனிஸ்ட்டுகளின் கடமைகள் பற்றி | லெனின்
பொதுவுடைமைவாத நிறுவனக் கலை எதில் அடங்கியிருக்கிறது என்றால், பாட்டாளி வர்கம் போராட்டத்திற்காக ஒவ்வொருவரையும் பயன்படுத்திக் கொள்ளும் திறமையில் அடங்கியிருக்கிறது... கட்சி நிறுவனக் கோட்பாடுகள் நூலின் தொடர் பாகம் 02
மூலதனம் பற்றி ஆடம் ஸ்மித் | பொருளாதாரம் கற்போம் – 58
கார்ல் மார்க்சுக்கு முன்பிருந்த பொருளாதார அறிஞர்கள் மூலதனத்தை எவ்வாறு பார்த்தனர்? தெரிந்துகொள்வோமா? | அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் - பாகம் 58
எழுகிறது புதிய இந்தியா ! புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழ் !
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் சித்தாந்த வேர்கள் ... டி.ன்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் ... புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு ... புதிய விதை மசோதா ... அரசு மருத்துவமனை தனியார்மயம் ... குறித்த கட்டுரைகள் இவ்விதழில் இடம்பெற்றிருக்கின்றன.
கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | புதிய தொடர்
தோழர் லெனினது வழிகாட்டுதலின்கீழ் எழுதப்பட்டு, தோழர் லெனின் தலைமை தாங்கிய பொதுவுடைமை அகிலத்தின் மூன்றாவது பேராயத்தில் (1921-இல்) நிறைவேற்றப்பட்ட இந்த ஆவணம், புரட்சிகர பொதுவுடைமைவாத நிறுவனக் கோட்பாடுகளை வரையறுத்துத் தருகின்றது.
வர்க்கங்களும் வருமானங்களும் | பொருளாதாரம் கற்போம் – 57
விலைகளின் இறுதியான அடிப்படை எது, வருமானத்தின் இறுதியான தோற்றுவாய் எது ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறது தொடரின் இப்பகுதி. வாருங்கள் பொருளாதாரம் கற்போம்.
உழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56
பத்தொன்பதாம் நூற்றாண்டின் அறுபதுக்கள் வரையிலும் செல்வாக்கு பெற்று இருந்த ஆடம் ஸ்மித்தின் கருத்துக்கள் அதன் பின் விமர்சனத்துக்கு ஆளானது ஏன்? தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
மோடி அரசில் ஏழைகளுக்கு இடமில்லை ! புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2020 வெளியீடு
குடியுரிமைச் சட்டத்தை முகாந்திரமாகக் கொண்டு நாடெங்கும் நடைபெற்றுவரும் போராட்டத்தை, கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் ஜனநாயகத்தைக் காப்பதற்கான போராட்டமாக விரிவாக எடுத்துச் செல்ல வேண்டியிருப்பதன் அவசியத்தை உணர்த்துகிறது, இந்த இதழ்.
உழைப்புப் பிரிவினை : உற்பத்தி வளர்ச்சியின் முக்கிய காரணி | பொருளாதாரம் கற்போம் – 55
உழைப்புப் பிரிவினை முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு உதவுவதை பார்க்கும் அதே வேளையில், அதன் பாதகத்தையும் காண்கிறார் ஆடம் ஸ்மித்.
நாடுகளின் செல்வம் | பொருளாதாரம் கற்போம் – 54
“அரசியல் பொருளாதாரத்தின் வரலாற்றிலேயே அதிக சுவாரசியமான புத்தகங்களில் ஒன்று நாடுகளின் செல்வம்...” - அனிக்கின் எழுதிய “அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்” - பாகம் 54
சுதந்திர உற்பத்தி | பொருளாதாரம் கற்போம் – 53
ஆடம் ஸ்மித் எழுதிய “நாடுகளின் செல்வம்” - எதனால் முக்கியத்துவம் பெறுகிறது. தெரிந்து கொள்வோமா ? அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் - பாகம் 53





















