புரட்சிக்கு குறைவாக எதையும் ஏற்காத பிடிவாதக்காரர் !
புரட்சிக்குக் குறைவாக எதையும் ஏற்காத பிடிவாத புரட்சியாளரின் பிறந்த நாளை எப்படிக் கொண்டாடுவது?
கோவையில் லெனின் பிறந்த நாள் – கம்யூனிஸ்டின் தகுதி எது ?
தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழித்து தொழிலாளர் உரிமைகளை தக்க வைக்க, இந்த போலி ஜனநாயகத் தேர்தல் முறையில் இப்போது மட்டுமல்ல எப்போதுமே சாத்தியமில்லை.
தமிழக கம்யூனிசப் போராளிகள் வரலாறு – நாகை வே. சாமிநாதன்
பகத்சிங் தூக்கிலிடப்பட்ட போது காங்கிரசோ, சுயமரியாதை இயக்கமோ நாகையில் எதுவும் செய்யாதபோது சொந்த முயற்சியில் இரங்கல் கூட்டம் நடத்தினார்.
மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சி – நூல் அறிமுகம்
மார்க்சியத்தின் வெற்றிகள், இதனுடைய எதிரிகளை மார்க்சியப் போர்வைக்குள் புகுந்து கொள்ளுமாறும், மார்க்சின் போதனையைத் திரித்துக் கொச்சைப்படுத்துமாறும் நிர்ப்பந்திக்கின்றன என்று லெனின் தன் கட்டுரைகளில் காட்டுகின்றார்.
தடுமாற்றமும் போராட்டமும் – நூல் அறிமுகம்
“தோழர் போராடினார், உறுதியாக இருந்தார், மகிழ்ச்சியாக இருந்தார்" என்பதெல்லாம் நமக்கு தெரிகின்ற சொற்கள். அதற்கு பின்னால் ஒரு மனிதன் தன்னுடைய பலவீனங்களுக்கு எதிராக, தன்னுடைய குறைகளுக்கு எதிராக நடத்திய ஒரு போராட்டம் இருக்கிறது. அது அளித்த துயரம் இருக்கிறது.
மூலதனத்தின் நோயை முறியடிப்பது எப்படி ?
ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு மாற்றாகவும் எதிராகவும் பாட்டாளி வர்க்க உலகமயமாக்கமும் பாட்டாளி வர்க்க சர்வதேசியமும்தான் ஒரே தீர்வாக முடியும்.
கும்மிடிப்பூண்டி, கடலூரில் நவம்பர் தின விழா !
கல்விக் கொள்ளையர்களின் லாப வெறிக்கு இளந்தளிர்கள் ‘நரபலி’ தரப்படும் அவலத்தை சித்தரிக்கும் வகையில் அமைந்த நாடகம் பார்வையாளார்களை உறைய வைத்தது.
கொட்டும் மழையிலும் மக்கள் கொண்டாடிய புரட்சி தினம்
மாட மாளிகைகள் நிறைந்த சிங்காரச் சென்னையில் சேரிகள் என புறக்கணிக்கப்பட்ட உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் பு.மா.இ.மு நடத்திய நவம்பர் புரட்சிநாள் விழாக்களின் உற்சாகமூட்டும் செய்தித் தொகுப்பு, படங்கள்
மேற்குமலைத் தொடர் முதல் வங்கக் கடல் வரை நவம்பர் புரட்சி
செத்தால் தான் சொர்க்கத்திற்குப் போக முடியும் என்ற கற்பனையான நம்பிக்கையில் தான் இந்த அறிவியல் யுகத்திலும் மக்கள் அறியாமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
புரட்சிக்கு ஏங்குது நாடு இதுதான் தருணம் போராடு !
தமிழகமெங்கும் புரட்சிகர இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் கொண்டாடிய 97-வது நவம்பர் புரட்சி தினம் பற்றிய செய்திகளின் இரண்டாவது தொகுப்பு புகைப்படங்களுடன்.
மாட்டுக்கறி விருந்துடன் தமிழக நவம்பர் புரட்சி தின விழாக்கள்
97-வது நவம்பர் புரட்சி தினம் தமிழகமெங்கும் புரட்சிகர இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களால் பொதுமக்களுடன் இணைந்து கொண்டாடப்பட்டது - செய்திகள், புகைப்படங்கள்.
புத்தம் புதிய குடியரசெனும் புதிய ஜனநாயக ஆட்சி வேண்டும்!
நமக்கு மோடியின் தந்திரம் வேண்டாம். வேதமந்திர மொழியும் வேண்டாம். நிலம் - நீர் - உழைப்பு - உற்பத்தி நாடு - நாட்டின் மொழிகளும் மக்களும் நாமே ஆண்டுகொள்ளும் அதிகாரம் வேண்டும், ஆட்சி வேண்டும்.
பகத்சிங் பாதையில் அணி திரள்வோம் – புமாஇமு கூட்டங்கள்
தனது மரணத்தையே தாய் நாட்டின் விடுதலைக்கான வேலைத்திட்டமாக எடுத்துச்சென்ற மாவீரன் பகத்சிங்கின் 107 – வது பிறந்த நாள் விழா புமாஇமு சார்பாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
கோவையில் இன்று பகத்சிங் பிறந்தநாள் அரங்கக் கூட்டம்
பகத்சிங்கின் வாரிசுகளாய் சமுதாய மாற்றத்தைப் படைப்போம் வாரீர் ! “இந்தப்போர் எங்களோடு துவங்கவும் இல்லை எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதும் இல்லை” - தோழர்.பகத் சிங்
மலரிடைப் புதைந்த கந்தகக் குண்டுகள்
"கடந்த காலத்தை மறந்துவிடுங்கள்; மிகப் பழைய கவிஞர்களை மறந்து விடுங்கள்; ஆயுதப் புரட்சியை உயர்த்திப் பிடிக்கும் புதிய போர்க்குணம் மிக்க கவிஞர்களைப் போற்றுங்கள்."