Friday, August 1, 2025

கார்ப்பரேட்மயம்: நேற்று பள்ளிக்கல்வித்துறை! இன்று போக்குவரத்துத்துறை! நாளை ?…

போக்குவரத்துத் துறையில் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பதற்கான தற்போதைய காரணங்கள் எந்தவகையிலும் குறைந்துவிடப் போவதில்லை. இதில் நடக்கப் போகும் ஊழலின் பரிமாணங்கள் மட்டுமே மாறப்போகின்றன. இத்திட்டம் மூலம் நேரடியாக கார்ப்பரேட் கொள்ளைக்கு வழிவகை செய்து கொடுக்கப்படுகிறது.

‘One Nation’: Tamil Nadu resists!

Tamil Nadu’s blow to RN Ravi should be a warning to the RSS-BJP mob, which is of the view that ‘there are no strong forces in the political arena who can oppose us’ and that ‘we can establish a Hindu Rashtra without any hindrance’.

மலத்தைவிடக் கொடியது சாதிய அரசு!

மக்களிடையே தீவிரமான பிரச்சாரத்தையும், தொடர்ச்சியான களப் போராட்டங்களையும் மேற்கொள்வதன் மூலம் மட்டுமே சாதிவெறியர்களைத் தண்டிக்கவும், சாதி-தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவுகட்டவும் முடியும்!

“ஒரேநாடு”! ஒன்றுகலக்காத “தமிழ்நாடு”!

ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு கொடுக்கும் அடி என்பது, ‘நம்மை எதிர்க்கும் வலிமையுள்ள சக்திகள் எதுவும் அரசியல் அரங்கில் இல்லை’, ‘எவ்வித தங்குதடையும் இல்லாமல் இந்துராஷ்டிரத்தை நோக்கி முன்னேறிவிடலாம்’ என்று கருதிக் கொண்டிருக்கிற ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு விடுக்கும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கவர்ச்சி முகமூடி அணிந்துவரும் கார்ப்பரேட் ஆதிக்கம்!

புதிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தித் திணிப்பு, வரலாற்றை தங்களுக்கு சாதகமாகத் திருத்தி எழுதுதல், பாடத்திட்டங்களில் புராணக் குப்பைகளைத் திணித்தல் போன்ற கல்வித்துறையை காவிமயமாக்கும் நடவடிக்கைகளை மட்டும்தான் சமூகநீதி பேசுவோர் எதிர்க்கின்றனர். கல்வித்துறையை கார்ப்பரேட் மயமாக்குவதைப் பற்றி இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.

கோவை கார் வெடிப்பு சம்பவம்: புஸ்வானமானது பா.ஜ.க.வின் பீதி அரசியல்!

வடமாநிலங்களைப் போல தமிழகத்திலும் முஸ்லிம் மக்களை பெரும்பான்மை மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவது, தி.மு.க. ஆட்சியைக் கலைத்து பா.ஜ.க. ஆட்சியை நிறுவுவது ஆகியவைதான் சங்கப் பரிவாரக் கும்பலின் உடனடி நோக்கங்களாகும்.

நேர்காணல் : ஒக்கிப் புயலின் ஐந்தாம் ஆண்டு – மீளா துயரத்தில் மீனவர் வாழ்க்கை!

ஒக்கிப் புயலில் மீனவர்கள் சந்தித்த துயருக்கான காரணங்களையும் பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்டு ஒட்டுமொத்த அரசும் மீனவர்களை பாராமுகமாக நடத்தியது குறித்தும் தனது கருத்துக்களை நம்முடன் இந்நேர்காணலில் பகிர்ந்துகொள்கிறார், மீனவர்கள் பிரச்சினை குறித்து தொடர்ந்து பேசிவரும் வழக்கறிஞர் திரு.லிங்கன் அவர்கள்.

கல்வித் தொலைக்காட்சியில் சங்கி நியமனம்! ஆர்.எஸ்.எஸ்-க்கு அடிமட்ட வேலை பார்க்கிறதா திமுக?

ராமசுப்ரமணியன் நியமனம், மணிகண்ட பூபதி நியமனம் ஆகியவற்றை இணைத்துப் பார்க்கும்போது திமுகவே அரசுத் துறைகளுக்கு ஆர்.எஸ்.எஸ் ஊடுருவ ஏற்பாடு செய்து கொடுக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது ஏமாற்று! டெல்டாவை சூறையாடத் துடிக்கும் மோடி அரசு!!

டெல்டாவில் ஓ.என்.ஜி.சி-இன் வருகை என்பது தொடக்கம்தான், அடுத்து வேதாந்தா உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளும் சூறையாடுவதற்கு தயாராக உள்ளார்கள்.

தீட்சிதப் பார்ப்பனர்களின் குடுமிக்கு அஞ்சுவதுதான் திராவிட மாடலா?

தில்லைக் கோயில்மீது பொதுமக்கள் இதற்கு முன்பு கொடுத்த புகாருக்கே நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசுக்கு துப்பில்லை. அதிகாரிகளை ஆய்வு செய்யவிடாமல் தடுத்து திருப்பி அனுப்பியது தீட்சிதக் கும்பல்.

கும்பகோணத்தில் இளந்தம்பதியினர் ஆணவப்படுகொலை: சிறப்புச் சட்டம் தீர்வாகுமா?

மக்களிடையே சாதிவெறி மற்றும் ஆணாதிக்க சிந்தனையை தீவிரப்படுத்தும் விதமாக ஆதிக்கசாதி மற்றும் மதவெறி அமைப்புகள் எல்லாம் தீவிரமாக வேலை செய்துக் கொண்டிருக்கின்றன.

அரசு அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து விவசாய நிலத்தை நாசமாக்கும் உப்பள நிறுவனங்கள்!

மண் மீட்பு இயக்கத்தினர், ஊர் மக்கள் உள்ளிட்டோர்மீது பல பொய் வழக்குகளை ஜோடித்து வருவதோடு, தனக்கு எதிரானவர்களைக் கூலிப்படையினரை வைத்து கொலையும் செய்துவருகிறது உப்பள நிறுவனங்கள்.

சொத்துவரி உயர்வு : தி.மு.க. பேசும் மாநில உரிமையும் வெங்காயமும்!

தி.மு.க.வின் இந்த இரட்டைப் போக்கை விமர்சிக்கும் தார்மீகப் பொறுப்புள்ளவர்கள் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.விற்கு எதிராக அக்கட்சியை ஆதரித்தவர்கள். இதுபோன்ற ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் அவர்கள் வாய்திறந்து பேச வேண்டும்.

கோயில் திருவிழாக்களில் பங்கேற்பு : போகாத ஊருக்கு வழிசொல்லும் சி.பி.எம் !

பாசிசக் கும்பலின் நிகழ்ச்சிநிரலுக்கு மக்கள் பலியாவதைத் தடுக்க மாற்றுத் திட்டத்தை முன்வைத்து வேலை செய்வதே அவசியமானது. அதுவன்றி, எதிர்க்கட்சிகளும் இந்துத்துவாவை முன்வைப்பதால் பாசிஸ்ட்டுகளை வீழ்த்த முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது.

Thalavadi forest: Tribals threatened by Tiger Reserve and Corporate Interest!

What is the purpose of blaming the tribals who have lived in the forests for thousands of years and have been making their livelihood by maintaining the forest? Why do you want to drive them away?

அண்மை பதிவுகள்