கவர்னர் ஐயா ! 46 இலட்சத்துக்கு கணக்கு கொடுங்க !
முன்னாள் ஆர்.எஸ்.எஸ் முழு நேர ஊழியரான, இன்னாள் ஒடிசா கவர்னர் கணேஷி லால், 46 இலட்சத்திற்கு தனி ஜெட் விமானம் வைத்து பயணித்ததற்கு காரணம் என்ன என்று விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்.
ஒடிசாவில் குழந்தைகளின் கல்வியைப் பறிக்கும் ’அச்சே தின் ’
ஏழை மக்களுக்கு இடப்பெயர்ச்சி. முதலாளிகளுக்கு ’அச்சே தின்’. இதுதான் மோடியின் 'வளர்ச்சி'. அணைகள் கட்டுவதிலிருந்து, எட்டு வழிச் சாலைகள் வரை அனைத்தும் வளர்ச்சிக்கே என்று அரசு கூறுகிறது. அது யாருக்கான வளர்ச்சி?
பானுகோம்ஸ், சுமன் சி ராமன், ட்ரோல்கள் : மோடியின் சைபர் சேனாவில் 2 கோடி வேலை வாய்ப்பு !
இணையம், ஊடகங்களில் ஆர்.எஸ்.எஸ் கருத்துக்களை நடுநிலையாளர் வேடத்தில் பேசி பொதுக்கருத்தை உருவாக்கும் பா.ஜ.க வின் அடுத்த கட்ட நகர்வு. களமிறங்குகிறது இலட்சக்கணக்கானோர் அடங்கிய படை. நாளொன்றுக்கு கூலி 300 ரூபாய்!
அமித்ஷாவின் கூட்டுறவு வங்கி மோசடி செய்தியை மறைத்த ஊடகங்கள் !
பணமதிப்பழிப்பு அஸ்திரத்தை மோடி ஏவிய ஐந்து நாட்களிலேயே நாட்டிலே வேறு எங்கும் இல்லாத அளவில் அமித்ஷா இயக்குனராக இருக்கும் அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் 745.59 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் தாள்கள் செலுத்தப்பட்டன.
வாஞ்சிநாதன் கைது : மக்கள் வழக்கறிஞர்களின் இந்தியக் கூட்டமைப்பு (IAPL) கண்டனம் !
வழக்கறிஞர் வாஞ்சிநாதனின் கைதும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக வழக்குகள் தொடர உதவிய வழக்கறிஞர்களை தமிழக போலீசு அச்சுறுத்துவதும் கோழைத்தனமான நேர்மையற்ற பழிவாங்கும் நடவடிக்கையாகும். IAPL பத்திரிகை செய்தி!
பா.ஜ.க. : கார்ப்பரேட் முதலாளிகளின் கூலிப்படை! நன்கொடை சுருட்டுவதில் நம்பர் 1 !
தமிழக போராட்டங்களை கொச்சைப்படுத்தி வரும் பா.ஜ.க., அந்நிய நிறுவனமான ஸ்டெர்லைட்டிடம் இருந்து வாங்கிய காசுக்கு விசுவாசமாக 13 பேரை சுட்டுக் கொன்றதை ஆதரிக்கிறது !
தபோல்கர் முதல் கவுரி லங்கேஷ் வரை : ஒரே காவிக் கும்பல் – ஒரே துப்பாக்கி !
கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் கைப்பற்றப்பட்ட தோட்டாக்களும், கல்புர்கி கொல்லப்பட்ட இடத்தில் கைப்பற்றப்பட்ட தோட்டாக்களும் ஒத்துப் போவதோடு, இரண்டு கொலைகளிலும் ஒரே 7.65 மி.மீ. கைத்துப்பாக்கிதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
யோகி ஆதித்யநாத் வீட்டிற்கு அருகே கோரக்பூர் அரசு மருத்துவர் கானின் தம்பி சுடப்பட்டார் !
மருத்துவர் கான் பிணையில் வெளிவந்து உ.பி. அரசின் மருத்துவமணைக் கொலைகள் அம்பலபட்ட நிலையில் அந்த மர்மநபர்கள், பா.ஜ.க.விற்காக அன்றி வேறு யாருக்காக சுட்டிருக்க முடியும்?
ஜார்கண்ட் : தொடரும் இந்திய அரசின் பட்டினிப் படுகொலைகள் !
பீகாருக்கு அருகில் இருக்கும் ஜார்கண்ட் மாநிலத்தில் போலி ரேசன் அட்டை ஒழிப்பு என்ற பெயரில் அரசு நடத்திய தாக்குதலுக்குப் பிறகு அங்கே பட்டினிச் சாவுகள் அதிகரித்திருக்கின்றன.
டிஜிட்டல் இருள் : மோடி ஆட்சியின் மிகப்பெரும் சாதனை !
பொது அமைதியை நிலைநாட்டுகிறேன் என்ற பெயரில் மைய மாநில அரசுகளின் இணைய ஒடுக்குமுறை தான் நாட்டின் பொது அமைதிக்கு மிகப்பெரிய குந்தகத்தை ஏற்படுத்துகிறது.
மேம்பாலம் விழுந்து 18 பேர் பலி – யோகி ஆதித்யநாத் அரசின் சாதனை
உபி மேம்பால கட்டுமான நிறுவனம், காவல்துறை, மாவட்ட நிர்வாகம் என ஒட்டு மொத்த அரசு நிர்வாக உறுப்புகளும் செயலிழந்ததன் வெளிப்பாடு தான் இந்த பச்சைப்படுகொலை.
புவி வெப்பமயமாதல் : கொதிக்கிறது இந்தியா
கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் வெப்பநிலை மாற்றம் கடுமையாக அதிகரித்திருக்கிறது. 2000 - 2018 காலகட்டத்தில் பரப்பு வெப்பநிலை துரிதமாக அதிகரித்திருக்கிறது.
மோடி அரசைக் கண்டித்து நாடெங்கும் ’சமூகவிரோத’ விவசாயிகள் போராட்டம் தீவிரமடைகிறது !
மத்திய அரசின் விவசாயிகள் விரோத கொள்கையைக் கண்டித்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. ”விளம்பரத்துக்கான போராட்டம் அது“ என விசம் கக்குகிறது மத்திய அரசு
கவுரி லங்கேஷ் கொலை – இந்து ஜன் ஜக்ருதி சமீதியினர் நால்வர் கைது !
இவர்கள் முற்போக்கு எழுத்தாளர் பகவானை கொல்வதற்கான சதித்திட்டத்தில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியப் பிரதேசம் : பஜ்ரங் தள் கிரிமினல் கும்பலின் ஆயுதப் பயிற்சிக்கு அனுமதி !
மக்கள் போராடினாலே தேசதுரோக வழக்குப்போடும் அரசும், ரிமாண்ட் செய்யும் நீதிமன்றமும், பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் தடைசெய்யப்பட்ட விசுவ இந்து பரிசத்தின் ஆயுதப் பயிற்சி குறித்து தமது கண்களை மூடிக் கொண்டுள்ளன.