தொடரும் ஆப்கன் அவலம் – அப்பாவிகளை படுகொலை செய்யும் அமெரிக்கா
அமெரிக்க விமானப்படை வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி 2017 -ம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் அமெரிக்க-ஆப்கன் போர் விமானங்கள் 1634 குண்டுகளை வீசியிருக்கின்றன.
குண்டாஸ்.. குண்டாஸ்.. ஸ்டுடண்டுக்கு குண்டாஸ்.. புதிய பாடல்
மாணவர்களையும், சமூக செயற்பாட்டாளர்களையும் அடக்குமுறையால் ஒடுக்கிவிடலாம் என கனவு காணும் தமிழக அரசை ஏளனம் செய்யும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புதிய பாடல்.
என்னவெல்லாம் செய்வார் ராம்நாத் கோவிந்த் ?
சீக்கிரம் வைஃபை பாஸ்வேர்டை மாற்றி விட வேண்டும். இல்லையென்றான் பிரனாப் ஓசியில் நெட்ப்ளிக்சில் படம் பார்க்க குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்து கொண்டிருப்பார்.
ஏ.டி.எம்–மில் கேட்ட குரல் !
விவசாயம் பொய்த்துப் போய் சென்னை நகர ஏடிஎம்-களில் காவலாளிகளாக இருக்கும் விவசாயிகளின் கதை தோழர் துரை சண்முகத்தின் கவிதையாக.....
வரலாற்றைக் காவிமயமாக்கும் பாஜக
வரலாற்றில் எந்தக் காலகட்டத்திலும் மதத்தை அடிப்படையாக வைத்தோ, இந்தியா என்ற தேசத்தை அடிப்படியாக வைத்தோ எந்த “இந்து” மன்னனும் போரிட்டதில்லை. தனது இராஜ்ஜியத்தை விரிவாக்கிக் கொள்ள மட்டுமே போர்கள் நடத்தப்பட்டன
மருத்துவ எமன் ! புதிய கலாச்சாரம் மின் நூல் வெளியீடு
உயிர் காக்கும் மருத்துவம் உயிர் பறிக்கும் எமனாக மாறியிருக்கிறது என்பதுதான் மருத்துவம் தனியார்மயத்தின் விளைவு இதனை விளக்கும் நூல். விலை ரூ 20, வாங்கிப் படியுங்கள் பரப்புங்கள்!
இந்தோ சீன எல்லைப் பதற்றம் : வெத்து வேட்டாக சத்தமிடும் பாஜக
சீன அசுரர்களை விரட்ட “கைலாஷ், ஹிமாலயா, அவ்ர் திபெத் சீன் கி அசூரி ஷக்தி சே முக்த் ஹோ” என்கிற மந்திரத்தை இந்தியர்கள் தினமும் ஐந்து முறை உச்சரிக்க வேண்டும் என்கிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்த்ரேஷ் குமார்.
மோடியின் பொய்களும் புரட்டுகளும் – மாதவராஜ்
பிரதமரான இந்த மூன்று வருடங்களில் மோடி இரண்டாயிரத்துக்கும் அதிகமான பொய்களையும், உளறல்களையும் 56 இஞ்ச் மார் தட்டி பேசி இருப்பதாக இணையதளத்தில் ஒரு ஆவணக் குறிப்பு இருக்கிறது.
அதிகாரக் கொழுப்பு : பொண்டாட்டிய வித்தாவது கக்கூஸ் கட்டு !
ஹிந்துத்துவ பாசிஸ்டுகளையும், அதிகாரவர்க்கக் கிரிமினல்களையும் விட வேறு யாராலும் ஏழைகளை இழிவாக நடத்த முடியுமா?
ட்ரம்போவும் நானும் – மு.வி. நந்தினி
இவர்களைப் பொறுத்த வரையில் நான் ஒரு தோற்றுப்போன பத்திரிகையாளர். பெண்கள் இதழ்களில் பணியாற்றிய அனுபவம் இருந்தாலும் என்னை அந்தப் பணிக்கு அழைக்க மாட்டார்கள்.
கேரளா – செவிலியர்களின் போராட்டம் வெற்றி !
செவிலியர்களின் இடைவிடாத, உறுதியான போராட்டத்தின் மூலம், தற்போது கேரளாவில் இருக்கும் 1282 தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் சுமார் 80,000 செவிலியர்கள் பயனடைவர்.
கதிராமங்கலம் : சப் கலெக்டரை முற்றுகையிட்ட குடந்தை அரசுக்கல்லூரி மாணவர்கள் !
அனைத்து கல்லூரி மாணவர்களும் ஜல்லிக்கட்டுகாக ஒன்றினைந்தது போல், போராட்டங்களில் ஈடுபடவேண்டும், தமிழகத்தை அழிக்க நினைக்கும் இந்த அரசிடம் கெஞ்சாதே! தடுக்கவரும் போலிசுக்கு அஞ்சாதே!
முன்னணி ஐ.டி நிறுவன ஊழியர்கள் பு.ஜ.தொ.மு – ஐ.டி தொழிற்சங்கத்தில் பொறுப்பேற்பு !
இந்தியாவின் சுமார் 40 லட்சம் ஐ.டி/ஐ.டி சேவைத் துறை ஊழியர்களை சங்கமாக திரட்டும் முயற்சியில் இந்நிகழ்வு ஒரு முக்கியமான மைல்கல். ஐ.டி நிறுவனங்கள் இந்தியா முழுவதிலும் அலுவலகங்களைக் கொண்டிருக்கும் நிலையில், நாடு முழுவதிலும் ஊழியர்கள் சங்கங்களை அமைப்பது அவசியமான ஒன்று.
பத்திரிகையாளர்களும் நடுநிலைமையும் – வீடியோ
குறைகள் போக இந்த சிறிய நேர்காணல் ஒரு இளம்பத்திரிகையாளருக்கு ஒரு எளிய கையேடாக இருக்கும். சமரசமின்றி எழுத விரும்பும் இளைஞர்களுக்கு ஊக்கத்தையும் கொடுக்கும்.
விவசாயிகளுக்காகப் போராடும் பச்சையப்பன் மாணவர்கள் மீது தடியடி – கைது !
கல்லூரி முதல்வர் வந்து பேசட்டும், மாணவர்கள் மீதான இடைநீக்கத்தை ரத்து செய்யட்டும் நாங்களே கலைந்து செல்கிறோம் என்றனர். இதையெல்லாம் காதிலேயே வாங்காத போலீசு, மாணவர்கள் மீது கொலைவெறித்தாக்குதலை நடத்தியது.

























