நீலகிரியில் கரடி தாக்கி பெண் சாவு – மக்கள் போராட்டம்
அரசு முறையாக வளங்களை பராமரிக்காவிட்டால் இன்னும் நிறைய இழக்க நேரிடும் அதனை முறியடிக்க மக்களுக்கான பாதுகாப்பு அதிகார அமைப்புகளை கட்டியமைக்க வேண்டும்.
மேக்கேதாட்டு அணை கட்ட தடை போடு – பட்டுக்கோட்டை ஆர்ப்பாட்டம்
"மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கியதை நீக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்"
மார்ச்-23 : பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவுநாள்
அன்று, கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கு சேவை செய்த மீர்ஜாபர் போல இன்று நாட்டை அடிமையாக்க மீர்ஜாபரின் வாரிசாக வேலை செய்து வருகிறார் மோடி.
ஜெர்மனியில் முதலாளித்துவத்திற்கு எதிரான மக்கள் போர் !
போலீசை நோக்கி வீசப்பட்ட கற்கள், வண்ணக் கலவைகள் காரணமாக பின்வாங்கி ஓடியிருக்கின்றனர். இது போன்ற கலவரத்தை தன் வாழ்நாளில் பார்த்ததில்லை என்று ஒரு போலீஸ் அதிகாரி பேசியிருக்கிறார்.
டிவிஎஸ் ஐயங்காரின் ஆக்சில் இந்தியாவுக்கு ஆப்பு
தொழிலாளர் ஒற்றுமையை சகித்துக் கொள்ளாத நிர்வாகம், தொழிலாளர்களை ஜாம்ஷெட்பூர், பிதாம்பூர் ஆகிய இடங்களுக்கு மாற்றம் செய்தது. அதை தொழிலாளிகள் முறியடித்தனர்.
சென்னையில் உழைக்கும் பெண்கள் தினம்
தோழர் ரஞ்சனி செய்யாறு அழிவிடைதாங்கியில் குடிகெடுக்கும் டாஸ்மாக் சாராயக் கடையை அகற்றுவதற்கு எடுத்துக் கொண்ட பிரச்சார அனுபவங்களை விளக்கினார்.
இன்று முதல் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் என்ற எமது அமைப்பு இனி மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் என்ற பெயரில் செயல்படும் என்பதை இவ்வறிவிப்பின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
திருவாரூர் , தருமபுரியில் மகளிர் தினம் – படங்கள்
ஆபாச இணையதளங்களை தடை செய்ய வைப்போம்! சாராய ஆலைகளை, டாஸ்மாக்கை இழுத்து மூடுவோம்! போதை பொருட்களை தடை செய்ய வைப்போம்!
மக்களின் சந்தேகங்களை தீர்த்த HRPC சட்ட உதவி முகாம்
தங்கள் சொந்த பிரச்சனைகளுக்கு சட்ட ஆலோசனை கேட்க வந்த பகுதி மக்களுக்கு சட்ட ரீதியான சந்தேகங்கள் நிவர்த்தியானதோடு அரசியல் உணர்வும் பெற்றனர்.
திருப்பெரும்புதூர் இன்டெக்ரா தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம் !
"ஏண்ணா, 8 மணி நேரத்துக்கும் மேல வேலை செய்யச் சொல்றாங்க, பேச்சுவார்த்தைக்கு வரமாட்ராங்க. இதையெல்லாம் கேக்காம எங்கள வந்து கேக்குறியே, உனக்கு நாங்க முக்கியமா, கம்பெனிகாரனுங்க முக்கியமா"
முப்பாட்டன் முருகன் வழியில் ‘தமி்ழ் தேசியம்’ – கேலிச்சித்திரம்
"அம்மாவ பத்தி பேசும்போது மட்டும் அடக்கி வாசிக்கிறாரு. மத்தபடி முப்பாட்டன் முருகன்லேர்ந்து, வந்தேறி வடுகன் வரை பேசும் போதெல்லாம் அண்ணே, சினம் கொண்ட சிறுத்தைதான்"
ஜெயங்கொண்டம் டாஸ்மாக் முற்றுகைப் போராட்டம்
ஜெயங்கொண்டம் பகுதியில் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட மாணவர்கள், பு.மா.இ.மு தலைமையில் போராட்டம்! அரசுக்கு கடையை மூட 20 நாட்கள் கெடு!!
கோவை ஸ்ரீரங்கநாதரின் கொழுப்பு – தொழிலாளிகள் சிகிச்சை
1987-ம் ஆண்டில் துவங்கப்பட்ட நிறுவனம் இன்று 850 தொழிலாளர்கள் அளவுக்கு வளர்ந்து பிரம்மாண்டமாக உள்ளதற்கு அடிப்படைக் காரணம் தொழிலாளர்களின் கடும் உழைப்பாகும்.
பட்ஜெட் : முதலாளிகளுக்கு சொர்க்கவாசல் – மக்களுக்கோ பேரழிவு !
பட்ஜெட் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல்லாயிரம் கோடிகளை மானியமாகவும், வரிச்சலுகைகளாகவும் வாரி இறைத்துள்ளது. இந்த நாட்டின் 130 கோடி மக்களுக்கும் துரோகம் செய்துள்ளது.
தேசியப் பேரழிவாய் மோடியின் ஆட்சி – பு.ஜ.தொ.மு
மோடியின் ஆட்சியில் தொழிலாளர்கள் மட்டுமின்றி அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களும் வாழ்வுரிமையை இழந்து தவிக்கின்றனர். இது ஒரு தேசியப் பேரழிவுக்கு ஒத்ததாக இருக்கிறது.