பொறுக்கி நித்தியாவின் புகழ் பாடும் கொலைகார மோடி !
ரத்தன் டாடாவை குஜராத்துக்கு கொண்டு வந்தது மோடியின் கார்ப்பரேட் அடிமைத்தனம், நித்தியானந்தாவை வடோதராவுக்கு கொண்டு வந்தது இந்துத்துவ கயமைத்தனம்.
போலீஸ் அனுமதி மறுப்பால் மோடி எதிர்ப்பு சென்னை பொதுக்கூட்டம் தள்ளி வைப்பு
போலீஸ் அனுமதி மறுப்பால் பொதுக் கூட்டத் தேதியை 18.10.2013க்கு பதிலாக, 26.10.2013 சனிக்கிழமை என்று மாற்றி வைத்திருக்கிறோம். இடம் - புரசைவாக்கம் தர்ம பிரகாஷ் மண்டபம், நேரம் - மாலை 6 மணி. தேதி மாற்றத்தை நண்பர்களிடம் பகிரவும், நன்றி
நாடு கொள்ளை போவதை தடுக்க புஜதொமு பிரச்சார இயக்கம்
நாடாளுமன்றம், சட்டமன்றம், நீதிமன்றம், போலீசு, இராணுவம் என்ற இந்த அரசியலமைப்பே நாட்டைக் கொள்ளையடிக்க துணை நிற்கிறது. போராடும் மக்களை ஒடுக்குகிறது.
முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம் – ஓசூர் பிரச்சாரம்
வேலைபறிப்பு, தற்கொலைகள் - ஆலைச்சாவுகள் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை பற்றி மக்களிடம் பிரச்சாரம் செய்த போது மக்களிடம் நல்லவரவேற்பு இருந்தது.
திருச்சியில் BHEL தொழிலாளி ஆரோக்கியசாமி பலி
பணிப் பாதுகாப்பின்மை, உழைப்புச் சுரண்டல், வேலைச்சுமை, ஆலைச் சாவுகள் ஆகியவற்றுக்கு முடிவு கட்ட வேண்டுமென முடிவெடுத்து போராட்டத்தில் குதித்தனர்.
வைகுண்டராஜனை கைது செய்! HRPC ஆர்ப்பாட்டம் – 150 பேர் கைது
வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி HRPC தூத்துக்குடி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்று முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தியது.
நன்னிலம் அரசு கல்லூரிக்கு கட்டிடம் கோரி ஆர்ப்பாட்டம் !
அரசுக் கல்லூரிகளை தரம் உயர்த்திடக் கோரும் இது போன்ற போராட்டங்களில், மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து போராட வேண்டும்.
கோவை: மோடியை எதிர்த்தால் கைது செய் – பாஜக அடாவடி !
கோவையில் ஆர்எஸ்எஸ், பிஜேபி அமைப்புகளை சேர்ந்தவர்களிடையே மோதல் சாதாரண ஒன்றாகி விட்டது. கந்து வட்டி , கட்டப் பஞ்சாயத்து போன்றவற்றில் கொடிகட்டி பறக்கிறது இந்த கும்பல்.
ஒரு வரிச் செய்திகள் – 08/10/2013
அருங்காட்சியகத்தில் தமிழ், மூன்றாம் அணி மூலம் பிரதமர், ஆதார் அட்டை ஆட்டம், தெலுங்கானா உருவாக்க பிரச்சனை உட்பட செய்திகளும் நீதியும்.
அமெரிக்காவை அலறவைத்த சிங்கம் ஜெனரல் கியாப் மறைந்தார் !
எதிரிகள், ஒரு இராணுவத்தை மட்டும் எதிர் கொள்ளவில்லை, வியட்நாம் மக்கள் அனைவரையும் எதிர் கொண்டனர். யுத்தத்தின் முடிவை தீர்மானிப்பது பொருட்களும் ஆயுதங்களும் இல்லை, மக்கள்தான்.
தேசிய நீர்க்கொள்கை எதிர்த்து திருமங்கலத்தில் பொதுக்கூட்டம்
உயிரின் ஆதாரமாக விளங்கும் நீர் தனியாரிடம் சென்று தண்ணீருக்கு விலை வைத்தால் தண்ணீர் இன்றி மனித இனம் அழியும்.
லோக் ஆயுக்தாவை கண்டு நடுங்கும் மோடி !
தன்னுடைய செயல்பாடுகளை விசாரிக்கும் அதிகாரம் பெற்ற லோக் ஆயுக்தா அமைப்பின் நீதிபதியை வேறு யார் நியமித்தாலும் பிரச்சினை என்பதால், சட்ட மசோதா ஒன்றை மோடி உருவாக்கினார்.
சென்ற வார உலகம் ! படங்கள் – 05/10/2013
சென்ற வார உலகச் செய்திகள் - சில படங்கள். மெக்சிகோ முதல் சீனா வரை, வங்கதேசம் முதல் கென்யா வரை.
மோடிக்காக தூதரின் வாயசைவுக்கு டப்பிங் கொடுக்கும் ஊடகங்கள் !
நரியை பரியாக்கும் கதையாக மோடிக்கு பி.ஆர்.ஓ வேலை செய்ய பத்திரிகைகள் துடித்துக் கொண்டிருப்பதால், செய்தியை திரித்து வெளியிடுகின்றன.
அசுரர் தினம் கொண்டாடிய மாணவர் போராட்டம் வெல்லட்டும் !
கல்லூரி நிர்வாகம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு அனுமதியளித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி பந்தல், மேடை இன்னமும் பிரிக்கப்படாமல் பராமரிக்கப்படுகிறது.