Saturday, May 10, 2025

சூரிய எரிசக்தி: சூரியனைச் சுற்றும் பூமி! அமெரிக்காவைச் சுற்றும் இந்தியா!!

0
சூரிய எரிசக்தி துறையிலும் நம் சுயசார்பைத் தகர்க்கிறது அமெரிக்கா. சோலார் தகடுகளிலேயே காலாவதியாகிவிட்ட தொழில்நுட்ப வகையைச் சேர்ந்த அமெரிக்க தயாரிப்புகளை இந்தியாவின் தலையில் கட்டுகிறது.

“திறந்தவெளி முகாமிற்காவது மாற்றுங்கள்” – செந்தூரன் உண்ணாவிரதம்!

3
செந்தூரன் கேட்பதெல்லாம் ஒரு எளிய கோரிக்கைதான். ஆனால் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்படும் ஈழ அகதிகளுக்கு அதைக் கூட தர மறுக்கிறது அரசு

சு.சாமி, சோ ராமசாமி – இரட்டை புரோக்கர்களின் ஒத்த சிந்தனை!

15
பார்ப்பனியம் என்றால் என்ன, பார்ப்பனியத்தின் அரசியல் திட்டங்கள் என்ன என்பதையெல்லாம் ஆய்வு செய்து புரிந்து கொள்ள முடியாதவர்கள் சு.சாமி, சோ ராமசாமியை நெருக்கமாக கண்காணித்தால் எளிமையாக புரிந்து கொள்ளலாம்.

கதையல்ல நிஜம் – காஷ்மீரில் ஒரு தீவிரவாதி உருவான கதை !

1
அண்ணனை தீவிரவாதியாக சித்தரிப்பதற்காக ராணுவத்திடம் 5000 ரூபாய் லஞ்சம் கொடுத்து கையெறி குண்டு வாங்கி அவனது கடையில் வைத்தார் காசுமீர் மாநிலத்தின் எல்லைப்புற நகரான ரஜோரியைச் சேர்ந்த அவுரங்கசீப்.

“புரட்சித் தலைவி எத்தனை புரட்சித் தலைவியடி!’

7
அதிமுக அடிமைகளின் செயற்குழு அல்லிராணி தலைமையில் கூடி, 'அரசியல் முக்கியத்துவம்' வாய்ந்த 16 தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள், அதில் என்ன முக்கியத்துவம் என்று "நமது எம்ஜிஆர்" பத்திரிகையை வாங்கிப் பார்த்தோம்.

‘கோல்கேட்’: உப்புமா கம்பெனிகளும் உலகமகா யோக்கியர் மன்மோகன் சிங்கும்!

0
சிமெண்டு, இரும்பு மற்றும் மின்சார உற்பத்திக்கு நிலக்கரி மிக அவசியமான மூலப்பொருள் இதை ஒதுக்கீடு செய்வதில் தாமதிப்பது தேச வளர்ச்சிக்கே எதிரானது என்கிறார் கபில் சிபல், இது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.

சிவப்பு என்றால் பயம்…பயம் !

6
சென்னை புறநகர் மின்சார ரயிலில் தாம்பரத்தை அடுத்த சானிட்டோரியம் நிறுத்தத்தில் ஏறுவதற்காக உள்ளே நுழைந்து கொண்டிருந்த போது தான் அந்தக் காட்சி கண்ணில் பட்டது.

பாலஸ்தீன குழந்தைகள் சித்திரவதை!

12
பாலஸ்தீனிய குழந்தைகளை இரக்கமில்லாமல் கொடுமைப்படுத்தியதாக முன்னாள் இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர்

கடவுளுக்கும் ‘கட்டிங்’ கொடுத்த சாராய மல்லையா!

7
80 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க கதவுகளை கர்நாடக சுப்ரமணியர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார் சாராய மல்லையா . இது போதையில் வந்த பக்தியா, நிதானத்தில் தோன்றிய உத்தியா என்றெல்லாம் ஆராயக்கூடாது.

அழாதீங்க அப்துல் கலாமண்ணே, நாம ஏற்கனவே நெம்பர் ஒன்னுதாம்ணே!

6
இந்தியாவின் கனவு மன்னன் அண்ணன் அப்துல் கலாம் அவர்கள் இந்தியா ‘ஐந்தாம் தேச மனநோயால்’ பீடிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். அது என்ன ஐந்தாம் தேச மனநோய்?

மோசடின்னா ஈமு மட்டுமல்ல, ரீபோக் ஷூ கம்பெனியும்தான்!

1
விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனமான ரீபோக் இந்தியா அதன் உரிமதாரர்களின் (கடைக்காரர்கள்) பணத்தை மோசடி செய்ய முயற்சிப்பதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அண்ணாவுக்கு 1.5 கோடி, எம்ஜிஆருக்கு 4.5 கோடி! உனக்கு 3 கோடு!

7
(என்னால் எழுதப்படும்) வரலாறு மிக முக்கியம் அமைச்சரே என்பதுதான் ஜெயலலிதாவுக்கு இப்போது பிடித்தமான டயலாக் போல. ஆட்சிக்கு வந்ததில் இருந்து வரலாற்றின் மீது அவர் கொலவெறியுடன் இருக்கிறார்.

பூட்டை உடைக்கும் அமெரிக்க வங்கிகள்!

2
மற்ற நாடுகளில் திருடர்கள், கொள்ளையர்கள் என்று அழைக்கப்படும் சமூக விரோதிகள் அமெரிக்காவில் வங்கிகளாகவே இருக்கிறார்கள். திருடர்களுக்கும் அங்கீகாரம் கொடுத்த ஒரே நாடு அமெரிக்காதான்.

வாய்தா ராணிக்கு சட்டம் ஒரு செருப்பு!

2
சொத்துகுவிப்பு வழக்கில் ஜெ கும்பல் வாங்கும் வாய்தாக்கள், நீதிபதி மேலே போடும் மனுக்கள், தன்மீது தொடுக்கப்படும் அவதூறுகளையெல்லாம் பார்த்து மனம் வெதும்பி தனது அரசு சிறப்பு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா.

சென்னை -மதுரவாயல்: தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல்!

5
தோழர்களை கண்மூடித்தனமாக தாக்கி கொலைவெறியோடு அடித்து விரட்டிய போலீசு மேலும் பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து ரிமாண்ட் செய்து உள்ளனர்.

அண்மை பதிவுகள்