எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?-தமிழகம் தழுவிய பிரச்சாரம்!
முதலாளித்துவப் பயங்கரவாதத்துக்கு எதிராகப் புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்-கருத்தரங்கம்-பொதுக்கூட்டம்!
சல்மான் கானின் கொலைக்கு யார் தண்டனை கொடுப்பார்கள்?
சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு வாழவேண்டியவர்கள் சாமான்ய மக்களும் உழைக்கும் வர்க்கமும்ம்தான். சல்மான் கான் போன்ற பணக்காரர்கள் அல்ல என்பதற்கு இந்தச் சம்பவம் இன்னுமொரு உதாரணம்.
காவிரி: கர்நாடகத்தின் அடாவடி! மைய அரசின் நழுவும் தீர்வு!!
காவிரி, ஈழம், தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்படுவது, முல்லைப் பெரியாறு - எனத் தமிழகம் வஞ்சிக்கப்படுவது தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது.
சோனியா-மன்மோகன்-சிதம்பரம்-மாண்டேக்சிங் அமெரிக்காவின் கூலிப்படை!
ஊக்க மருந்து கொடுக்கப்பட்ட பந்தயக் குதிரைக்கு வெறி வந்ததைப் போல, உலக மூலதனத்தின் இலாபவெறிக்கு ஊழியஞ் செய்வதில் இறங்கிவிட்டது சோனியா-மன்மோகன்-மாண்டேக்சிங்-சிதம்பரம் கும்பல்.
விவசாயிகளின் வாழ்வை அழிக்கும் வளர்ச்சி!
ஏழை எளிய மக்கள் தமது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு எப்படியெல்லாம், தமது உயிரையும் உடலையும் துச்சமாக மதித்துப் போராட வேண்டியிருக்கிறது என்பதற்கு இந்தப் படமே சாட்சி.
சென்ற வார உலகம்! படங்கள் – 06/10/2012
கடந்த வாரத்தில் உலகில் நடைபெற்ற காட்சிகளில் சில,,,
ஒரு வரிச் செய்திகள் – 05/10/2012
இன்றைய செய்தியும் – நீதியும்
கிரீஸ்: மானியக் குறைப்புக்கு எதிராக மக்கள் போர்!
நன்றாக கிரீஸை பார்த்துக்கொள்ளுங்கள், இதுதான் மன்மோகச் சிங்கும், ப சிதம்பரமும் காட்டும் வளர்ச்சிப் பாதையின் இறுதியில் காத்திருக்கும் சொர்க்கம்.
குறவர் என்றால் இளக்காரமா?
"நீ குறவர் சாதியில் பிறந்தவன். அதனால் கட்டாயம் திருடியிருப்பாய்" என அச்சிறுவனை அடித்து, சித்திரவதை செய்து திருட்டை ஒத்துக்கொள்ள வைக்க முயன்றது போலீசு
42 வருடங்களாக மாதம் 15 ரூபாய் சம்பளம்!
உடுப்பி அரசு பெண்கள் ஆசிரியை பயிற்சி நிறுவனத்தில் துப்புறவுத் தொழிலாளிகளாக பணியாற்றும் அக்கு, லீலா ஆகிய பெண்கள் கடந்த 42 ஆண்டுகளாக வாங்கும் மாதச் சம்பளம் வெறும் 15 ரூபாய் தான்.
துபாய் தாஜ்மகால்: வெட்டி ஜமீன்தாரின் பந்தா!
ஒரிஜினல் தாஜ்மகாலைப் விட பல மடங்கு பெரிதாக தாஜ் அரேபியா கட்டப்படும் என்பதை படிக்கும் போது நீ வாங்குற அஞ்சிக்கும் பத்துக்கும் உனக்கேன் இந்த பொழப்பு?” என்று கேட்கத் தோன்றுகிறது.
கிங்பிஷர் அதிகாரி குடும்பத்தில் ஒரு தற்கொலை!
கடந்த ஏழு மாதமாக கிங்பிஷர் ஏர்லைன்சு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பளம் தராமல் இருக்கிறது. இதனால் ஏற்பட்ட நெருக்கடியால் மன அழுத்தம் தாங்காமல் சுஷ்மிதா சக்ரவர்த்தி தற்கொலை செய்து கொண்டார்.
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!
வால்மார்ட், ராஜபக்சே, மின்வெட்டு, அம்பேத்கரியம், டாலர், சிவகாசி, நரோடா பாட்டியா, ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரி ஊழல், விவசாயிகள்
ஒரு வரிச் செய்திகள் – 04/10/2012
இன்றைய செய்தியும் - நீதியும்
பைக்குக்காக கொலை: தொடரும் நுகர்வியத்தின் பயங்கரம்!
புனே நகரில் 5 வயது நிரம்பிய சிறுவனை பணயக் கைதியாக கடத்திச் சென்று கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர் 2 பதின்ம வயது இளைஞர்கள்.