ஒரு வரிச் செய்திகள் – 27/09/2012
இன்றைய ஒரு வரிச் செய்திகளும் விமர்சனமும்
இதுதான்டா ”மைனர் குஞ்சு”களின் இந்தியா….!
அன்று ஞாயிற்றுக்கிழமை. நள்ளிரவு நேரம். ஆந்திர போக்குவரத்து காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தாறுமாறான வேகத்துடன் ஒரு டாடா சஃபாரி வண்டி வந்துக் கொண்டிருந்தது.
நீதிபதி கபாடியாவின் வசிய மருந்து!
உச்சநீதிமன்ற நீதிபதியின் அறிவே இப்படி சிந்திக்குமென்றால் மற்றவர்களைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன?
யூ டூ புரூஸ் வில்லிஸ்???
அமெரிக்க தர்மம் அழியும் போதெல்லாம் அவதரிக்கும் கிருஷ்ண பரமாத்மாகளில் ஒருவரான வில்லிஸ்க்கே வந்தது சோதனை!
மதுரை, ஈரோடு, கோவையில் மின்வெட்டு!
12 முதல் 18 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் இருக்கிறது. இதனால் மதுரை, கோவை, ஈரோட்டில் இருக்கும் சிறு தொழிற்சாலைகள் மூடப்படும் நிலையை இந்த மூன்று கட்டுரைகளும் தெரிவிக்கிறது.
போயஸ் அடிமை தா.பாண்டியனின் வைர விழா!
தா.பா அரசியலுக்காக நட்பை விட்டுக் கொடுப்பதில்லை என்று டி.ராஜா சொன்னாரே இதன் பொருள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
ஒரு வரிச் செய்திகள் – 26/09/2012
இன்றைய ஒரு வரிச் செய்திகளும் விமர்சனமும்
கைக்குழந்தைகளுடன் பெண் தோழர்கள் – திருச்சி சிறை அனுபவம்!
கூடங்கும் விவகாரத்தில் பாசிச ஜெவுக்கு கறுப்புக்கொடி காட்டிய பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள் குழந்தைகளுடன் கைது செய்யப்பட்டு மகளிர் தனிச் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
வருமானத்திலும் வரி ஏய்ப்பிலும் காங், பா.ஜ.க சாதனை!
வாங்கிய பணத்துக்கு செக்யூரிட்டி கார்டாக வாலை ஆட்டிய கட்சிகள் கடைசியில் வரிச்சலுகையை மக்கள் பெயரால் வாங்கியிருப்பதுதான் காலக்கொடுமை.
ஆப்பிள் அண்ணே, நீ மட்டும்தான் கேஸ் போடுவியா? நாங்களும் போடுவோம்ல…!
காப்புரிமைச் சட்டங்களின் சகல சந்து பொந்துகளிலும் புகுந்து புறப்பட்டு நுகர்பொருள் சந்தையை கபளீகரம் செய்யும் சண்டியர்தனங்களில் கலக்கிக் கொண்டிருந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு இப்போது ஒரு பெரும் சோதனை வந்துள்ளது
கோவிலை கொள்ளையடிப்பது ஆத்திகரா, நாத்திகரா?
காசி விசுவநாதர் கோவிலில் சிவலிங்கத்தின் அடித்தளத்தில் இருந்த 2 கிலோ தங்கத்தை சுரண்டி திருடியது யார்? கூடவே நாராயணக் கடவுளின் 4 இலட்சம் மதிப்புள்ள வெள்ளி கிரீடத்தை சுருட்டியது யார்?
தமீம் அன்சாரி : ஊடகங்கள்+போலீசு உருவாக்கிய தீவிரவாதி !
முஸ்லிம்கள் பற்றிய சமூகத்தின் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் புரிதலுக்கு ஏற்ப தமீம் அன்சாரியை முக்கியமான தீவிரவாதியாக ஓரிரவில் சித்தரித்து விட்டனர்
காலங்களில் அவர் முலாயம்! – கார்டூன்
படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்
______________________
கார்டூன் - ரவி
________________________
காப்புரிமை அநீதியால் காணமல் போகும் கண்டுபிடிப்புகள்!
தொழில்நுட்பமும், அதன் வளர்ச்சியும், முழுவீச்சுடன் சுதந்திரமாக முன்னேறிச் செல்லவில்லை, இன்றைய காப்புரிமை சட்டங்கள் புதிய தொழில் நுட்ப வளர்ச்சியை தடை செய்கின்றன என்கின்றது ஒரு முதலாளித்துவ பொருளாதார ஆய்வு
சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடும் எதிர்க்கட்சிகளின் நாடகமும்!
பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மண்டையைப் போட்டு விட்ட மூன்றாம் அணியை கல்லறையிலிருந்து தோண்டியெடுத்து பவுடர் பூசி சிங்காரிக்கும் முயற்சியில் இவர்கள் இப்போது தீவிரமாக இருக்கிறார்கள்












