Friday, November 7, 2025

இந்தியாவின் அணு ஆயுதம்: சிவசங்கர் மேனனின் கெத்துக்கு ஒரு குத்து!

4
இந்தியாவின் அணு ஆயுதம் உண்மையில் என்ன சாதித்திருக்கிறது? பொக்ரான் சோதனைக்குப் பிறகு பாகிஸ்தானும் சோதனை செய்து பகிரங்கமாக அணு ஆயுத நாடாக அறிவித்துக் கொண்டதுதானே ஒரே பலன்

இந்துமதவெறி சிவசேனாவின் பங்காளி பாசிஸ்ட் ராஜ் தாக்கரே!

7
தணிந்து போயிருக்கும் இனவெறி மற்றும் இந்துமதவெறியை மீண்டும் கிளப்புவதற்கு இந்துமதவெறி பாசிஸ்ட்டுகள் எப்போதும் குறியாக இருக்கிறார்கள்

மாருதி சிறைச்சா(ஆ)லை திறப்பு!

9
சிறையில் வாடும் தொழிலாளிகள், அவர்களது குடும்பங்கள் அனைவரும் துன்பத்தில் உழலும் போது கொஞ்சம் கூட ஈவிரக்கமில்லாமல் கார் உற்பத்தி துவங்கியிருப்பது குறித்து முதலாளிகளுத்தான் எத்தனை மகிழ்ச்சி!

‘ஏழைப்பங்காளன்’ சிபிஐ தளி எம்எல்ஏவின் கிரானைட் கொள்ளை!

6
தா.பாண்டியனுக்கும், சிபிஐக்கும் மாபெரும் புரவலரான ராமச்சந்திரன் ஒரு பொன் முட்டையிடும் வாத்து என்பதால் அவர்கள் லேசில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

“விலைவாசி உயர்வு மகிழ்ச்சி” – மத்திய அமைச்சர் அறிவும் எதிர்ப்பவர்களின் அறமும்!

3
பருப்பு, ஆட்டா, அரிசி, காய்கறி விலைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு அதிக பயன் கிடைத்து வருகிறது. எனவே விலை உயர்வால் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பேசியிருக்கிறார் மத்திய அமைச்சர் பெனிபிரசாத் வர்மா

நாளை வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் – ஏன்?

6
தனியார் வங்கிகளில் இருக்கும் இந்திய மக்களின் சேமிப்பான எட்டு இலட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் முதலாளிகளின் ஊக வணிக சூதாட்டத்திற்கு பயன்படப் போகிறதா?

காலில் விழும்போது மார்பை ஏன் பிளக்க வேண்டும்?

2
அ.தி.மு.க எனும் இயக்கத்தின் உண்மையான தொண்டன் என்று நிரூபிப்பதற்கு தனது மார்பைப் பிளந்து அம்மாவிடமும், தொண்டர்களிடமும் காட்டுவேன் என்று பொங்கியிருக்கிறார் செங்கோட்டையன்

ஈழத்தமிழ் ரத்தம் – புத்தரின் எலும்பு – ராஜபக்சேவின் பக்தி!

1
இலங்கைக்கு போர் உதவிகளோடு மதப்புனித உதவிகளையும் இந்திய அரசு செவ்வனேயும், செலவழித்தும் செய்து வருகிறது.

வடகிழக்கு – வதந்தி – தொழில் நுட்பம் – அரசு?

7
மும்பை, பூனா, ஹைதராபாத், பெங்களூர், சென்னை என தென்னிந்தியாவின் மெட்ரோ நகரங்கள் அனைத்திலிருந்தும் வடகிழக்கு மக்கள் ஆயிரக்கணக்கில் தாயகத்திற்கு திரும்புகிறார்கள்.

இன்று முதல் வினவு செய்திகள்! – BETA

35
புதிய முயற்சி என்பதால் இதில் கற்று கரை சேர வேண்டிய தூரம் அதிகம். உங்களது அங்கீகாரம், ஆதரவு, பங்களிப்பு, விமர்சனங்களுடன்தான் நடக்கும் என்பதால் இந்த பயணத்தில் நாங்கள் தனியாக இல்லை.

டி.ஜி.எஸ் தினகரன்: கள்ளப் பிரசங்கிகள் ‘அற்புதசுகம்’ கொள்ளை!

76
கிறிஸ்துவ கள்ளப் பிரசங்கிகளின் மூளைச்சலவை – முட்டாள் மோசடிப் பிரசாரம் எந்த அளவுக்குக் கிறிஸ்துவ சமூகத்தைப் பாதித்துள்ளது. என்பதற்கு, கோவை மாநகரத்திலிருந்து வெளிவந்த ஒரு செய்தியே சான்று!

அல்லேலுயா VS கோவிந்தா ஆக்ரோஷச் சண்டை!

45
அந்த குடும்பத்தில் இருவர் பெந்தகோஸ்தேவில் சேர்ந்ததிலிருந்து இரண்டு குழுக்களாக பிரிந்து அடித்துக் கொண்டார்கள், ஒன்று பெந்தகோஸ்தே குழு, இன்னொன்று ஹிந்து குழு. எதற்கெடுத்தாலும் பிரச்சனை, சண்டை.

குறுக்கு வெட்டு – 2012/1

6
தற்கொலைகளின் சரணாலயம், ரிகார்டு டான்ஸ் மனிதாபிமானம், இதுதாண்டா போலிசு, ஐ.பி.எல் ஆபாசம், முட்டாள்களின் தேசம், தந்தையைக் கொன்ற சவுதி சிறுவன், போப்புக்கு தேவை சென்ட்டா? ஆணுறையா??

தோழர் சீனிவாசனுக்கு சிவப்பஞ்சலி!

58
30 ஆண்டுகளுக்கும் மேலாக புரட்சிகர அரசியலில் தோளோடு தோள் நின்று ஓய்வின்றி உழைத்த தோழர் சீனிவாசனுக்கு, கனத்த இதயத்துடனும் கண்ணீருடனும் விடைகொடுக்கிறோம். தோழர் சீனிவாசனுக்கு எம் சிவப்பஞ்சலி.

சூப்பர் ஆபர்: காசு கொடுத்தால்தான் கக்கூசுக்கும் தண்ணீர்…….

9
மத்திய அரசு தண்ணீர் வழங்கும் சேவைகளை தனியார் மயமாக்க கோரும் தேசிய தண்ணீர் கொள்கையின் வரைவை வெளியிட்டிருக்கிறது.

அண்மை பதிவுகள்