Sunday, November 9, 2025

கொல்கத்தா: மீண்டும் தொடங்கிய மருத்துவர்கள் போராட்டம்!

பயிற்சி மருத்துவ மாணவியின் படுகொலைக்குக் காரணமானவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத அரசைக் கண்டித்தும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு ஆதரவாகவும் ஆர். ஜி. கர் மருத்துவமனையைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர்.

கல்வி சுதந்திர குறியீட்டில் அதலபாதாளத்தில் இந்தியா

"ஆர்.எஸ்.எஸ்-ஐ விமர்சித்ததற்காக இங்கிலாந்தைச் சேர்ந்த பேராசிரியர் நடாஷா கவுல் (Natasha Kaul) இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது" - ஃப்ரீ டு திங்க் 2024 ஆண்டறிக்கை

மாவோயிஸ்ட் நரவேட்டையைத் தீவிரப்படுத்தும் சத்தீஸ்கர் அரசு

பழங்குடி மக்களின் உரிமைக்காகக் குரல்கொடுக்கும் செயல்பாட்டாளர்கள் நசுக்கப்படுகின்றனர். மாவோயிஸ்டுகளோ நரவேட்டையாடப்படுகின்றனர். கனிம வளக் கொள்ளையை எதிர்த்து உறுதியான போராட்டங்களை நடத்தும் பழங்குடி மக்கள் ஆயுதப் படைகளைக் கொண்டும் ட்ரோன் தாக்குதல் மூலமும் அச்சுறுத்தப்படுகின்றனர்.

உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடைக்குப் பிறகும் தொடரும் புல்டோசர் பயங்கரவாதம்!

புல்டோசர் பயங்கரவாத நடவடிக்கை மூலம், குஜராத் மாநில அரசானது முஸ்லீம் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து அவர்களைச் சொந்த மாநிலத்திற்குள்ளேயே அகதிகளாக்கியுள்ளது.

JAAC கூட்டுக் குழு அறிவிப்பு || தென் இந்திய வழக்கறிஞர்கள் போராட்ட கருத்தரங்கு பொதுக் கூட்டம்

17-11-2024 ஆம் தேதியன்று தென் மாநில வழக்கறிஞர்களை ஒருங்கிணைத்து சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள காமராஜர் அரங்கில் தென் இந்திய வழக்கறிஞர்கள் போராட்ட கருத்தரங்கு பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.

சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்கும் தி.மு.க அரசு!

சாம்சங் நிறுவனம் அருகில் உள்ள தனியார் இடத்தில் பந்தல் அமைத்து போராட்டம் நடத்தி வந்த நிலையில் போலீசானது தொழிலாளர்களைப் போராட்டத்தைக் கைவிடும்படி மிரட்டியதோடு இரவோடு இரவாக போராட்ட பந்தலையும் அகற்றியுள்ளது.

டெல்லி பல்கலைக்கழகத் தேர்தல்: ஏ.பி.வி.பி-க்கு எதிராகச் செயல்படும் மாணவர் தலைவர்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ள போலீசு!

டெல்லி பல்கலைக்கழகத்தில் ஏ.பி.வி.பி-க்கு எதிராகச் செயல்படும் மாணவர்கள் போலீசின் தாக்குதலுக்கும் நிர்வாகத்தின் அடக்குமுறைக்கும் ஆளாவது அன்றாட நிகழ்வாக மாறியுள்ளது.

கார்ப்பரேட் சாமியார் ஜக்கியை பாதுகாக்கும் உச்சநீதிமன்றம்!

உச்சநீதிமன்றமானது ஜக்கியை பாதுகாப்பதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. கும்பலின் நலனுக்காகவே செயல்படுகிறது என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

இஸ்ரேலின் இனப்படுகொலையை எதிர்த்துத் தீக்குளித்த அமெரிக்க ஊடகவியலாளர்

“ஹமாஸ் அமைப்பினர் என்று முத்திரை குத்தப்பட்டு எத்தனை பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டார்கள். எத்தனை பெண்கள் ஆண்கள் குழந்தைகள் அமெரிக்காவால் ஊடகங்களின் ஆதரவுடன் ஏவுகணைகளால் கொல்லப்பட்டுள்ளனர்" என்று சாமுவேல் மேனா தெரிவித்தார்.

ஹரியானா, ஜம்மு – காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2024 | வினவு நேரலை

இன்று (அக்டோபர் 8) மாலை 6:00 மணிக்கு வினவு நேரலையில் சந்திப்போம்!

லெபனான்: மருத்துவமனைகளைக் குறிவைத்துத் தாக்கும் இஸ்ரேல்!

இஸ்ரேலின் தொடர் தாக்குதலினால் லெபனானில் உள்ள நான்கு மருத்துவமனைகள் வாரக்கணக்கில் மூடப்பட்டுள்ள நிலையில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் லெபனான் அரசு நெருக்கடியில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பணிச்சுமை ஏற்றப்பட்டு பறிக்கப்படும் இளைஞர்களின் உயிர்கள்!

“ஒருபுறம் வேலை போய்விடுமோ என்கிற பயம், மறுபுறம் எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் போன்றவற்றாலும், வேலை அழுத்தம் காரணமாகவும் 45 நாட்களாகத் தூங்கவில்லை. எப்போதாவது தான் சாப்பிட முடிந்தது" - தருண் சக்சேனா

சொத்து வரி உயர்வு: உழைக்கும் மக்களை வஞ்சிக்கும் தி.மு.க அரசு

தி.மு.க அரசானது ஏற்கெனவே 2022 – 2023 ஆண்டிற்கான சொத்து வரியை உயர்த்தியிருந்த நிலையில் தற்போது மீண்டும் சொத்து வரியை உயர்த்தியுள்ளது.

அண்மை பதிவுகள்