புத்தகம் எழுதியதால் வாழ்வை இழந்த பேராசிரியர் சுஷில் ஸ்ரீவஸ்தவா !
அப்படி அவர் என்ன புத்தகத்தை எழுதினார்? "The Disputed Mosque: A Historical Inquiry" என்பதுதான் அந்தப் புத்தகம்.
எம்புள்ளைய விரட்டிட்டீங்களே | குழந்தைகளை விரட்டும் பொதுத்தேர்வு !
"மிஸ்... இந்த வருசம் அஞ்சாவதுக்கு பப்ளிக் எக்ஸாம் வைக்கிறாங்கல்ல... அதுக்கு பயமா இருக்குதாம்... அதான் போயிடிச்சாம்"
“உண்மை” க்கு வந்துள்ள புதிய நெருக்கடி !
போலிச்செய்திகளும் வதந்திகளும் பரப்புரைகளும் எம்மை ஆளும் சூழலுக்குள் சிக்குண்டு திணறுகிறோம். இப்போது "போலி உண்மை"க்கு செயற்கை நுண்ணறிவு நுட்பம் துணைசெய்யப்போகிறது.
ஒரு சங்கியின் கேவலமான செயல் !
"சார் நமக்கு தெரிஞ்சவர்தான் கொஞ்சம் உங்க போனை குடுங்க" என்றார். பாவம் பார்த்து கைபேசியை கொடுத்தேன். அவர் பேசிய பிறகு, கைப்பேசியைப் பார்த்த எனக்கு அதிர்ச்சி. அதில் பிஜேபியில் இணைந்ததற்கு நன்றி என குறுஞ்செய்தி ...
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பின்லாந்தில் போராட்டம் !
ஐக்கிய ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட இருக்கும் சூழலில், ஐரோப்பாவில் போராட்டங்கள் பரவலாக நடந்து வருகின்றன.
மிஷ்கின் என்னும் பிளாஸ்டிக் எம்.ஜி.ஆர்
கௌதம் வாசுதேவ் மேனனிடம்கூட அலுத்துப்போன காதல் கதை, உளுத்துப்போன போலீஸ் கதை என இரண்டு கதைகள் இருக்கின்றன. ஆனால் மிஷ்கினிடமோ பாவம், ஒரே ஒரு எம்.ஜி.ஆர் கதைதான் இருக்கிறது.
கொரனா வைரஸ் அலர்ட் | ஃபரூக் அப்துல்லா
தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரனா வைரஸ் தமிழகத்தை தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளதா? விளக்குகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.
தமிழர்களுக்கு கல்வி தந்த கிறிஸ்தவ நிறுவனங்கள் | பொ.வேல்சாமி
சனாதனம் கல்வியை மறுத்த காலத்தில், மக்களுக்கு கல்வியளித்த கிறிஸ்துவ நிறுவனங்கள் குறித்த வரலாற்றுப் பதிவு. பாருங்கள்...
பெரியார் : களத்தில் நின்ற கலகக்காரர் !
ஆயிரம் ராமர்கள் வந்தாலும், சோ போய் குருமூர்த்தி வந்தாலும் பெரியாரை தமிழக மக்களின் எண்ண ஓட்டங்களில் இருந்து அகற்றி விட முடியாது.
காவிப் புழுதிக்குப் பின்னே நம் மீது வீசப்படும் கொத்துக் குண்டுகள் !
மோடி அரசின் கொத்துக் குண்டு தாக்குதல்கள் மூர்க்கமாக மக்கள் மீது தொடுக்கப்படுகிறது. இக்கொடுமைகளை காவி புழுதி கொண்டு மறைக்கவும் செய்கிறது.
அரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா ?
பாலில் உள்ள இயற்கையான சர்க்கரையும் (lactose) நீரிழிவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க விடாது. அதிலும் அரைச்சீனி / கால் சீனி / முக்கால் சீனி / ஒரு பிஞ்ச் சுகர் என்று போட்டு பருகினால் இன்னும் பிரச்சனைகள்தான் கூடும்..
ஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா ?
குழந்தைகளுக்கு பழங்கள் தர வேண்டுமென்றால் அவற்றை சீனி கலக்காத சாறாக்கி கொடுக்கலாம் அல்லது பழங்களை உண்ணக்கொடுக்கலாம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
வேண்டாமே ஆப்பிரிக்க கெளுத்தி மீன் !
இது நமது நீர்நிலைகளில் உள்ள மீன்களை அழித்து இன்னும் சில ஆண்டுகளில் நமது உள்ளூர் நீர் நிலையில் கிடைக்கும் மீன்களின் வரத்தை முற்றிலுமாக ஒழித்து விடும்.
நான் பிறந்தபோது இந்தியா என்ற நாடில்லை பாகிஸ்தானுமில்லை பங்களாதேசுமில்லை !
இப்போது நான் மரணிக்கும் வயதை எட்டிவிட்டேன். நீங்களாக சண்டையிட்டீர்கள், என்னைச்சுற்றி நீங்களாக எல்லைகளை வகுத்தீர்கள். இப்போது என்னிடம் ஆவணங்கள் கேட்கிறீர்கள் !
கல்லீரலில் கொழுப்பு படியும் நோய் என்றால் என்ன ? | ஃபரூக் அப்துல்லா
ஃபேட்டி லிவர் என்னும் கல்லீரலில் கொழுப்பு படியும் நோய் என்றால் என்ன ? அதற்கான காரணம் என்ன ? தெளிவுபடுத்துகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா...