அனிதாவின் மரணத்திற்கு இன்று ஒரு வயது | மனுஷ்ய புத்திரன்
அனிதாவிற்கு நீங்கள் என்ன பரிசு தருவீர்கள்?... தலைமுறைகளின் பூட்டை உடைக்கும் ஒரு சுத்தியல்; அடிமைச் சங்கிலியறுக்கும் ஒரு வாள்; சீசஸருக்கு உரியதை சீஸருக்கு அளியுங்கள்; அனிதாவிற்கு உரியதை அனிதாவுக்கு அளியுங்கள்!
எனக்கு ஒரு புதிய பெயர் – மாநகர நக்சலைட் ! மனுஷ்ய புத்திரன்
"இந்த நாட்டில் காந்தி என்றொரு பயங்கரவாதி இருந்தார். இந்த நாட்டில் பகத்சிங் என்றொரு நக்சலைட் இருந்தான். அவர்கள் கொல்லப்பட்டார்கள். நாங்கள் கொல்லப்படுகிறோம். நீதியின் பாதை எப்போதும் ஒன்றுதான்
ஒடுக்குமுறையின் பாதை எப்போதும் ஒன்றுதான்!" - மனுஷ்யபுத்திரன் கவிதை
இந்தியா முழுவதும் செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் மோடி அரசை வீழ்த்துவோம் !
பீமா கோரேகான் வழக்கை சாக்கிட்டு மனித உரிமைகள் மற்றும் தலித் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களை நகர்புற நக்சல்கள் என குற்றம் சாட்டி கைது செய்துள்ளது அரசு.
வராக்கடன் திவால் நிறுவனங்களை காப்பாற்ற விரும்பும் மோடி அரசு !
வங்கியில் வாங்கிய கடனை கட்டாத கனவான்களை யாருக்கும் தெரியாமல் புறவாசல் வழியாக அனுப்பி சேவை செய்வதோடு மட்டுமல்ல, சட்ட ரீதியிலும் முட்டு கொடுக்கிறது மோடி அரசு.
தோழர்கள் பங்கேற்கும் வாஜ்பாய் புகழாஞ்சலி ! ஃபேஸ்புக்கில் இகழாஞ்சலி !
அரசியல் நாகரீகம், இரங்கல் கூட்டம், நீத்தோர் நினைவு, வாஜ்பாய் மட்டும் நல்லவர் என பல சமாதானங்களைக் கூறிக் கொண்டு ‘தோழர்கள்’ இன்று காவிக் கரையோரம் கண்ணீர் வடிக்கப் போகிறார்கள். காறித்துப்புகிறது ஃபேஸ்புக்!
சிசேரியன் எனும் உயிர்காக்கும் சிகிச்சை !
சிசேரியன் மூலம் பிரசவம், என்பதை பெரும் சதியாக சிலர் பேசுகின்றனர். ஆனால் உண்மை என்ன என்று விளக்குகிறது இக்கட்டுரை.
உன்ன விட பெரிய டாக்டர் யாரும் இங்க இல்லையா ?
அடுத்த கேள்வி, "ஆடுதுறைல எங்க சார்?" என்றார். அவரது நோக்கம் வீடு இருக்கும் இடத்தை வைத்து எப்படியாவது என்னுடைய ஜாதியைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்பதே.
மனுஷ்யபுத்திரனை குறி வைக்கும் எச்.ராஜாவை கைது செய் !
சபரி மலையில் பெண்களை அனுமதிக்கக் கோரிய வழக்குதான் கேரள பெருவெள்ளத்திற்குக் காரணம் என விசம் கக்குகிறார் குருமூர்த்தி. இப்போது மனுஷ்யபுத்திரனை தாக்கத் துவங்கியிருக்கிறது எச்ச ராஜாவின் விசக் கொடுக்கு!
கருணாநிதி – எனது சென்னை அனுபவம் – சந்தானு சென்குப்தா
ஒரு சராசரி வட இந்தியனுடைய கிண்டலடிக்கும் குணம் மு.கருணாநிதி அவர்களைப் பகடி செய்வதில் வெளிப்படுவதை விட வேறு எதிலும் வெளிப்படாது. அவனால் எதைப் புரிந்து கொள்ள முடியவில்லையோ அதனை பகடி செய்கிறான்.
பெண்களைக் காப்பாற்றுவது மரபு வழிப் பிரசவமா ? நவீன மருத்துவமா ?
வீட்டில் பிரசவம் நடந்து குழந்தை பிறப்பதுதான் இயற்கை பிரசவமா ? இயற்கை பிரசவத்தை எப்படி வரையறுப்பது ? விளக்குகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.
மரபுவழி பிரசவம் : முகலாய ராணி மும்தாஜ் மரணம் கற்றுத்தரும் பாடம் என்ன ?
''ஆஸ்பத்திரி இல்லாத அந்த காலத்துல வீட்டிலேயே ஏழெட்டு பிள்ளைகளை பெத்து போட்டார்களே, எப்படி?'' என்று கேள்வி கேட்போருக்கு ஷாஜஹானின் மனைவி மும்தாஜ் மஹலுக்கு நேர்ந்த துயரத்திலிருந்து பதிலளிக்கிறார், மருத்துவர் பரூக் அப்துல்லா.
இந்தியாவின் பழங்கால பிரசவக் கொடுமைகள்
பிரசவம் சீக்கிரம் நடக்க தேளைக் கொண்டு கொட்ட விடுவது, பாம்புத் தோலைக் காட்டி பயப்படுத்துவது போன்ற கொடுமைகளும் நடந்துள்ளன. சில சமயங்களில் பெண்ணை தலைகீழாக குலுக்குவதும் உண்டு.
மோடியைக் கொல்ல சதி எனும் பெயரால் ஒரு சதி !
மோடியைக் கொல்ல மாவோயிஸ்டுகள் சதி என ஒரு மொட்டைக் கடிதாசியைக் காட்டி மாவோயிச பீதியைக் கிளப்பியிருக்கிறது புனே போலீசு. இந்த திரைக்கதையில் கொண்டைய மறைக்காமல் காட்டுகிறார்கள் சங்கி மங்கிகள் !
அப் கீ பார் – ஐ.ஏ.எஸ்.-க்கும் ஆப்படிக்கும் சர்க்கார் !
துறைவாரியாக செயலர் பதவிக்கு இணையான அதிகாரம் கொண்ட இணைச்செயலர் பதவியை உருவாக்கி அதில் சங்கிகளையும், கார்ப்பரேட் ஆலோசகர்களையும் அமர்த்தும் திட்டத்தை புழக்கடை வழியாகக் கொண்டு வந்துள்ளது மோடி அரசு .
ரஜினியை என்கவுண்டர் செய்யும் தமிழ் ஃபேஸ்புக் !
நிழல் உலகில் நீலம் நிஜ உலகில் காவி - பரட்டை மக்கள் விரோதி. மீத்தேன், அணு உலைக்கதிர்வீச்சு, ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட் - தாமிரம் என ஒட்டுமொத்த விஷமும் கலந்த கலவைதான் ரஜினிகாந்த்!!!