நாளுக்கு ஒரு நன்மை | அ முத்துலிங்கம்
'நீ படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டது நல்லது. ஆனால், களவெடுத்ததுதான் பிழை.' அங்கே நடந்த விசயம் எங்கள் மூவரையும் தவிர வேறு ஒருவருக்கும் தெரியாது...
புர்கா தடை என்னும் அக்கினி | ஸர்மிளா ஸெய்யித்
பெண்களின் உடைகளை களைந்து தங்களின் ஆதிகால வெறுப்பையும் இனவெறியையும் தீர்த்துக் கொள்கிறவர்கள் இந்த நூற்றாண்டில் இதே நாட்டில்தான் நம்மோடு வாழ்கிறார்கள்.
முதல் காதல் அபத்தமா ? அழியா நினைவா ? | மு.வி. நந்தினி
முதன்முதலில் வானத்தில் பறக்கும் நிகழ்வு தரும் த்ரில் போன்றதொரு அனுபவத்தை ‘முதல் காதல்’ தருவதால் அது மறக்க முடியாததாக உள்ளது என்கிறார்கள் உளவியலாளர்கள்...
இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் இலங்கை குண்டுவெடிப்புகளும் !
இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்த குழப்பமான சூழலில், பிரச்சினையின் ஆணி வேரை ஆராய்கிறது இலங்கையில் செயல்பட்டுவரும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் இந்த வெளியீடு.
ஒரு விரல் புரட்சியால் ஈரானிடம் எண்ணெய் வாங்க முடியுமா ?
ஒரு ஓட்டு போட்டால் அனைத்து பிரச்சனைகளையும் நாம் மறந்துவிடலாம் என்று நமக்கு போதிக்கப்படுகிறது. உண்மையில் தேர்தல் ஈரானிலிருந்து வாங்கும் எண்ணெய் பிரச்சினையையாவது தீர்க்குமா ?
சைவ சமயத்தின் மீதான கம்பனின் கருத்தியல் குண்டுவெடிப்புகள் !
கம்பன் பல்வேறு கட்டங்களாக சைவத்தின் மீது மேற்கொண்ட தாக்குதல்களை கம்ப ராமாயாணத்தை அணுகி நுணுக்கமாகப் பார்ப்பதன் மூலம் கண்டுகொள்ளலாம்.
மாரடைப்பு என்றால் என்ன ? உடனடியாக செய்யவேண்டியது என்ன ? | மருத்துவர் BRJ கண்ணன்
மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணம் என்ன ? அதன் அறிகுறிகள் என்ன ? மாரடைப்பினால் மரணம் ஏற்படாமல் தவிர்க்க எந்தவிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் ? விடையளிக்கிறார் மருத்துவர் கண்ணன்
விவசாயம் சார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் சாத்தியமானவையா ?
பட்ஜெட்டில் ஒதுக்கிய 1.21 லட்சம் கோடி ரூபாயை தரமுடியாமல் நிதிப் பற்றாக்குறையை காரணம் கூறும் மத்திய அரசு விவசாயக் கடன் தொகையான ரூ.12 லட்சம் கோடியை எவ்வாறு தள்ளுபடி செய்ய போகிறது?
கல்விசார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் தனியார்மயத்தை ஆதரிப்பவையே !
கல்விக்கடன் தள்ளுபடியாகட்டும் அல்லது மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிப்பதாகட்டும் அனைத்துமே தனியார்மயக் கொள்கைகளின் அடிப்படையிலே தீர்க்கப்படுகின்றன.
தடுப்பூசிகள் உண்மையிலேயே நோய்களைத் தடுக்கின்றனவா ?
தடுப்பூசிகள் உண்மையில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகின்றன, என்பதை தனது நேரடி அனுபவத்தில் இருந்து விளக்குகிறார் இலங்கையைச் சேர்ந்த மருத்துவர் அர்சத் அகமத்.
நம் குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல உணவுமுறை எது ?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, நம் உணவு முறையில் உள்ள சந்தேகங்களை அறிவியல்பூர்வமாக விளக்குகிறார் மருத்துவர் BRJ கண்ணன். படியுங்கள்... பயனடையுங்கள்...
மோடி ஆதரவாளர்கள் எப்படி உருவாகிறார்கள் ?
மோடி மோசமானவர் என்றால் எப்படி அவர் தொடர்ந்து வெற்றி பெற முடிகிறது? இந்த கேள்விக்கு விடை சொல்ல முயற்சிக்கிறது வில்லவன் அவர்களின் இந்த கட்டுரை...
மோடி : விளம்பர அரிப்பும் … அதிகாரக் கொழுப்பும் !
மோடியிடம் பாராட்டத்தக்க விசயங்களே இல்லையா என்றால் சிலவற்றை சொல்லலாம். பக்காவான ஒரு கிரிமினல் அடியாளை ஒரு தேசிய கட்சியின் தலைவர் வேலை செய்யும் அளவுக்கு பயிற்றுவித்திருக்கிறார்.
ஒரு தேசியத் தலைவரின் தோற்றம் – இது ஒரு ஜெர்மன் கதை !
ஹிட்லர் யாரென்று தெரியாத காலத்திலேயே ஜெர்மனியில் பல்வேறு தேசியவாதக் குழுக்கள் இயங்கி வந்தன...
மெல்லக் கொல்லும் சர்க்கரை | மருத்துவர் அர்சத் அகமத்
டயபடிக் ஏற்படாமல் தடுப்பது எப்படி?, ஏற்பட்டால் நோய் நிலைமைகளிலிருந்து விடுபடுவது எப்படி? என்பதுதான் இப்பொழுது நம் ஒவ்வொருவருக்கும் ஏற்படுகின்ற மிகப் பெரிய சவால்.























