மிஷ்கின் என்னும் பிளாஸ்டிக் எம்.ஜி.ஆர்
கௌதம் வாசுதேவ் மேனனிடம்கூட அலுத்துப்போன காதல் கதை, உளுத்துப்போன போலீஸ் கதை என இரண்டு கதைகள் இருக்கின்றன. ஆனால் மிஷ்கினிடமோ பாவம், ஒரே ஒரு எம்.ஜி.ஆர் கதைதான் இருக்கிறது.
கொரனா வைரஸ் அலர்ட் | ஃபரூக் அப்துல்லா
தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரனா வைரஸ் தமிழகத்தை தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளதா? விளக்குகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.
காவல்துறை வன்மத்துக்கும் – நீதித்துறை தாமதத்துக்கும் காரணம் என்ன ?
நீதிமன்றங்களில் நீதி தாமதம் ஆவதற்கும், காவல் துறையால் மக்கள் மிக மோசமாக நடத்தப்படுவதற்கும் என்ன காரணம் என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.
ஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான் | கலையரசன்
ஆயிரம் வருடங்களானாலும் தம் இனம் மாறவில்லை என்று நம்புவது தேசியவாதம். மொழி அடிப்படையில் உருவாக்கப்படும் தேசியவாதம் ஒரு கற்பிதம் தான். இதற்கு எதுவும் விதிவிலக்கல்ல.
தமிழர்களுக்கு கல்வி தந்த கிறிஸ்தவ நிறுவனங்கள் | பொ.வேல்சாமி
சனாதனம் கல்வியை மறுத்த காலத்தில், மக்களுக்கு கல்வியளித்த கிறிஸ்துவ நிறுவனங்கள் குறித்த வரலாற்றுப் பதிவு. பாருங்கள்...
ஓமான் சர்வாதிகாரி கபூஸுக்காக கண்ணீர் வடிக்கும் மேற்குலகம் !
இன்று வரை ஓமானில் அரசியல் கட்சிகள் தடைசெய்யப் பட்டுள்ளன. அங்கு ஊடக சுதந்திரம் கிடையாது. சுல்தானை எதிர்ப்பவர்கள் சிறையில் அடைக்கப் படுகின்றனர்.
பெரியார் : களத்தில் நின்ற கலகக்காரர் !
ஆயிரம் ராமர்கள் வந்தாலும், சோ போய் குருமூர்த்தி வந்தாலும் பெரியாரை தமிழக மக்களின் எண்ண ஓட்டங்களில் இருந்து அகற்றி விட முடியாது.
காவிப் புழுதிக்குப் பின்னே நம் மீது வீசப்படும் கொத்துக் குண்டுகள் !
மோடி அரசின் கொத்துக் குண்டு தாக்குதல்கள் மூர்க்கமாக மக்கள் மீது தொடுக்கப்படுகிறது. இக்கொடுமைகளை காவி புழுதி கொண்டு மறைக்கவும் செய்கிறது.
காந்தி கொலையும் சவார்க்கரின் ’வீரமும்’ !
மகாத்மாவின் படுகொலைக்குப் பின் அரசியல்ரீதியாகத் தனிமைப்பட்ட ஆர்.எஸ்.எஸ். -சும் இந்து மகாசபையும் ஜனசங்கம் என்ற பெயரில் மீண்டும் அரசியல் கட்சியாக வந்தது. இன்று பாஜகவாக வளர்ந்து அச்சுறுத்துகிறது !
லாவோஸ் : வியட்நாம் போரின் குண்டுகளை சுமந்த நாடு !
அமெரிக்காவின் வியட்நாம் படையெடுப்பின் வடுக்களை இன்றளவும் தன்னுள் சுமந்து கொண்டிருக்கிறது லாவோஸ்.
தமிழர் திருநாள் : விழுங்கக் காத்திருக்கும் காவிகள் ! | வி.இ.குகநாதன்
பொங்கல் பண்டிகைக்கும், ஜல்லிக்கட்டிற்கும் பார்ப்பன புனைகதை ஒன்றை கிளப்பிவிட்டுள்ளது தமிழக பாஜக. என்ன செய்ய “கெட்டிக்காரன் புளுகே எட்டு நாள்தான்...” இவர்களுடையதை சொல்லவா வேண்டும்.
சவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் !
காவிகள் தூக்கிக் கொண்டாடும் சாவர்க்கரின் யோக்கியதை என்ன? என்பதை அம்பலப்படுத்துகிறது இக்கட்டுரை. அவசியம் படியுங்கள்... பகிருங்கள்...
அரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா ?
பாலில் உள்ள இயற்கையான சர்க்கரையும் (lactose) நீரிழிவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க விடாது. அதிலும் அரைச்சீனி / கால் சீனி / முக்கால் சீனி / ஒரு பிஞ்ச் சுகர் என்று போட்டு பருகினால் இன்னும் பிரச்சனைகள்தான் கூடும்..
பவ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை
அந்த நான்கு மாடிக் கட்டிடம், 62-ம் படைப்பிரிவுத் தளபதி யாகோவ் பவ்லோவின் பெயரால் "பவ்லோவின் வீடு" என்று அழைக்கப்பட்டது. அதனை நாஸிப் படைகள் கைப்பற்ற முடியாமல் போனதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன...
ஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா ?
குழந்தைகளுக்கு பழங்கள் தர வேண்டுமென்றால் அவற்றை சீனி கலக்காத சாறாக்கி கொடுக்கலாம் அல்லது பழங்களை உண்ணக்கொடுக்கலாம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.