Friday, July 18, 2025

பார்வை

டிவிட்டர் கருத்து, பதிவுலகம், வினவு பார்வை, விருந்தினர்

வேண்டாமே ஆப்பிரிக்க கெளுத்தி மீன் !

இது நமது நீர்நிலைகளில் உள்ள மீன்களை அழித்து இன்னும் சில ஆண்டுகளில் நமது உள்ளூர் நீர் நிலையில் கிடைக்கும் மீன்களின் வரத்தை முற்றிலுமாக ஒழித்து விடும்.

போலீசு வில்சன் கொலை : பாஜக-வின் கிறிஸ்தவ பாசம் ! உஷார்

0
போலீஸ்காரர் வில்சன் கொலையாளிகள் இசுலாமியப் பயங்கரவாதிகளென அனைவரையும் முந்திக் கொண்டு எச். ராஜாவும், பொன்னாரும் அறிவிப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும் ?

சொந்த நாட்டு மக்களை ஒடுக்குவது மட்டுமே இராணுவத்தின் பணி !

0
எதிரி நாட்டு ப‌டையெடுப்பை எதிர்நோக்குவ‌தை விட‌, உள்நாட்டில் ஏற்ப‌ட‌ப் போகும் பாட்டாளிவ‌ர்க்க‌ புர‌ட்சியை நசுக்குவ‌தற்கே முதலாளிய வர்க்கத்திற்கு இராணுவ‌ம் முக்கியமாகத் தேவைப்படுகிறது.

நான் பிறந்தபோது இந்தியா என்ற நாடில்லை பாகிஸ்தானுமில்லை பங்களாதேசுமில்லை !

இப்போது நான் மரணிக்கும் வயதை எட்டிவிட்டேன். நீங்களாக சண்டையிட்டீர்கள், என்னைச்சுற்றி நீங்களாக எல்லைகளை வகுத்தீர்கள். இப்போது என்னிடம் ஆவணங்கள் கேட்கிறீர்கள் !

கல்லீரலில் கொழுப்பு படியும் நோய் என்றால் என்ன ? | ஃபரூக் அப்துல்லா

ஃபேட்டி லிவர் என்னும் கல்லீரலில் கொழுப்பு படியும் நோய் என்றால் என்ன ? அதற்கான காரணம் என்ன ? தெளிவுபடுத்துகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா...

அவர்கள் வருகிறார்கள் | மனுஷ்ய புத்திரன் கவிதை

அவர்கள் தெருமுனைக்கு வந்துவிட்டார்கள்; தெருவிளக்கின் வெளிச்சத்தில் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என படித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

காஷ்மீர் – பண்டிட் குடும்பத்தை காப்பாற்றிய சுபைதா பேஹம் !

ஒரு இந்து பண்டிட் குடும்பத்தின் பசி போக்க பல தடைகளை கடந்து, தங்கள் உயிரை பணயம் வைத்து நடந்தே பல கிலோ மீட்டர் பயணம் செய்த முசுலீம் தம்பதியினரின் கதை...

தை முதலே தமிழ்ப் புத்தாண்டு : வி.இ.குகநாதன்

தமிழர் புத்தாண்டு தை முதல் நாளா? அல்லது சித்திரையா? என்ற விவாதம் தொடர்ந்து வருகிறது. அதற்கான இலக்கிய மற்றும் அறிவியல் ஆய்வு பார்வையை முன் வைக்கிறது இக்கட்டுரை.

ஆர்.எஸ்.எஸ்-க்கு வலுசேர்க்கும் இசுலாமிய அமைப்புகளின் கவனத்திற்கு !

ஒட்டு மொத்த இந்தியாவும் “ஆசாதி” என முழங்கும் போது, ஜமாத்துக்கள் எழுப்பும் “அல்லாஹு அக்பர், நாரே தக்பீர்” முழக்கங்கள் காவி கும்பலுக்கே வலு சேர்க்கும்.

சுற்றுலாப் பயணிகளை கவரும் ஸ்டாலின் பிறந்த வீடு ! | கலையரசன்

0
ஜோர்ஜியா வரும் சுற்றுலாப் பயணிகளில் குறைந்தது அரைவாசியாவது ஸ்டாலின் மியூசியம் பார்க்க வருகிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

“ஸ்டாலின் பிறந்த மண்” – ஜோர்ஜியா பயணக் கதை | கலையரசன்

2
தோழர் ஸ்டாலின் பிறந்த ஜார்ஜிய நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட அனுபவத்தை தோழர் கலையரசன் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்...

ஆஸ்திரேலியாவின் பூர்வ குடிகளின் திராவிட மரபணு !

சிந்துவெளி மக்கள்தான் ஆஸ்திரேலியாவுக்கு வந்த முதல் இந்தியர்கள் என்றால், அவர்களுடைய மரபணு எப்படி தற்கால திராவிட மக்களின் மரபணுக்களுடன் ஒத்துப் போகிறது?

வினவு 2019 – அதிகம் வாசிக்கப்பட்ட 10 பதிவுகள் !

1
2019 -ம் ஆண்டில் வினவு தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் விவரங்கள் உங்களுக்காக. தொடர்ந்து படியுங்கள்... ஆதரவு தாருங்கள்...

தொப்புள் கொடி தாயத்து : ஸ்டெம் செல்லின் முன்னோடியா ? | ஃபரூக் அப்துல்லா

“நமது முன்னோர்கள் முட்டாள் இல்லை...” என்ற கோஷ்டியினரின் அட்டகாசங்களில் ஒன்று தொப்புள் கொடி தாயத்து. அது குறித்த உண்மையை விவரிக்கிறது இப்பதிவு.

எந்த இந்தியாவிற்காக நாம் போராடுகிறோம் ?

இந்தியா என்று சொல்லும் போது அது யாருடைய இந்தியா? யாருக்கான இந்தியா? எந்த இந்தியா? என்ற கேள்வியும் சேர்ந்தே எழுகிறது. அதற்கான விளக்கமே இக்கட்டுரை.

அண்மை பதிவுகள்