ஹெபாடைட்டிஸ் பி : மதுவினால் மட்டும் கல்லீரல் நோய் வருவதில்லை
Hepatitis B என்று அறியப்பட்டுவிட்டால் வாழ்க்கையே முடிந்து விட்டது என்று அர்த்தம் இல்லை. அதற்குப்பிறகு தான் உண்மையான வாழ்க்கை இருக்கிறது. இதற்கு அமிதாப்பச்சனே உதாரணம்.
கேள்வி பதில் : ஆணாதிக்க சமூகத்தின் அலங்காரங்களை ஒரு பெண் துறப்பது எப்படி ?
பெண்கள் அலங்காரங்களை துறப்பதற்கு, முதலில் அவர்கள் சமூக வெளியில் அரசியல் ஆளுமையை வரித்துக் கொள்ள வேண்டும். இந்த துறத்தலையும் வரித்தலையும் நிறைவேற்றுவது எப்படி?
கேள்வி பதில் : நாடு தழுவிய கட்சி சாத்தியமா – தமிழ் புறக்கணிக்கப்படுவது ஏன் ?
பல மொழி, பண்பாடு உள்ள நாட்டில் நாடு தழுவிய கட்சி சாத்தியமா? சமஸ்கிருதத்துக்கு தரும் முக்கியத்துவம் தமிழுக்கு இல்லை ஏன்? ஆகிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறது இப்பதிவு.
தமிழ் இலக்கிய வரலாற்றுப் புதையல் PDF வடிவில் !
ஆராய்ச்சி வல்லுநர்களுக்கும் போட்டித் தேர்வாளர்களுக்கும் தமிழ் இலக்கிய வரலாற்றுப் புதையல்கள். 15 நூல்கள் PDF வடிவில் உங்களுக்காக.
கேள்வி பதில் : டாலர் மட்டும் உலகம் முழுவதும் இருப்பது ஏன் ?
1971-ம் ஆண்டு வரை நாடுகள் தமது செலவாணி அச்சடிப்பை தங்கத்தின் இருப்பைக் கொண்டு நடத்தின. அதன்பின் எவ்வளவு டாலர் இருக்கிறது என்பதை வைத்து செலவாணியை அச்சடிக்கிறார்கள்.
சிந்துச் சமவெளி நாகரீகத்தின் குடிகள் யார் ? புதிய ஆதாரங்கள் !
சிந்துச் சமவெளி மக்களுக்கும் தென்னிந்தியர்களுக்கும் தொடர்பு உண்டு. இவர்கள் ஆரம்பகால திராவிட மொழிகளைப் பேசினர். என்பதற்கான ஆதாரங்கள் தற்போது வெளிவந்துள்ளது.
பணமதிப்பழிப்பு : இன்னும் என்னென்ன பாடுபடுத்துமோ ?
உங்களின் வீட்டருகிலும் இது போல உண்மைக் கதைகள் இருக்கலாம். ஏன் உங்கள் வீட்டிலே கூட இருக்கலாம். தொடரும் பணமதிப்பழிப்பு அவலத்துக்கு ”ஒரு சோறு பதம்” இது...
கேள்வி பதில் : முசுலீம்களை ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பல் வெறுக்க காரணம் என்ன ?
இந்து – முசுலீம் பிரிவினை என்பது நமது நாட்டில் சென்ற நூற்றாண்டில்தான் உருவானது. அதற்கு முன் வரலாற்றில் இந்தப் பிரிவினை எங்கும் இல்லை.
அன்புள்ள கர்ப்பிணி தாய்மார்களே – பாகம் 2 | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
பெண் கருதரித்து 3 முதல் 5 மாதம் வரையிலான காலத்தில் செய்ய வேண்டிய பரிசோதனைகள் என்ன? உணவு முறையில் என்ன மாற்றம் செய்யவேண்டும் விளக்குகிறார் மருத்துவர்.
மலையகத் தோட்டங்களை தனியார் பிடியிலிருந்து மீட்போம் | இலங்கை பு.ஜ.மா.லெ. கட்சி
மலையக மக்கள் 200 வருடங்களாக இலங்கையில் வாழ்கின்ற மக்கள் ஆவர். இன்றளவும் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர்.
உலகம் சுற்றும் எடப்பாடி – கருத்துக் கணிப்பு
எடப்பாடி பழனிச்சாமி அவர்களது சுற்றுப்பயணம் எதற்காக ? உண்மையில் இப்பயணத்தால் தமிழகத்துக்கு பயன் உண்டா... உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
பாசிசத்தின் பிரதிநிதிக்கு கரிசனம் காட்டலாமா ?
பொதுவாகவே நம்மவர்கள் பலரிடம் தமிழிசை மீது ஒரு soft corner உண்டு. ஆனால், தமிழிசையால் தூக்கி பிடிக்கப்படும் இந்துத்துவ ஃபாசிசம் என்பதற்கு தமிழர்கள் மீதோ திராவிடர்கள் மீதோ எந்தவிதமான soft corner-ம் கிடையாது.
கேள்வி பதில் : சமூக மாற்றத்திற்கு சமூக அந்தஸ்து உள்ள தலைவர் தேவையா ?
சமூகத்தில் இருக்கும் மாற்றம் என்பது தனிநபர்களை மட்டும் மையமாக வைத்து தோன்றிடும் ஒன்றல்ல. அது சமூகத்தில் நடக்கும் வர்க்கப் போராட்டத்தின் வீச்சில் சில தனிநபர்களை குறிப்பிட்ட காலத்தில் தோற்றுவிக்கிறது.
பிள்ளையார் சிலையும் போதை ஆசாமியும் !
நரபோதையில் ஏற்கனவே தலை தொங்கிப்போயிருந்த 'அண்ணன்'... எழுந்து சாக்கடையைத் தேடி தள்ளாடி நடந்தான். பிள்ளையார் மேடையின் பின்னால் ஓடிக்கொண்டிருந்த சாக்கடையில் வாந்தியெடுத்தான்.
கேள்வி பதில் : சதுர்த்தி – குழந்தை திருமணம் – நினைத்ததை எழுதுவது எப்படி ?
விநாயகர் சதுர்த்தியை எப்படிப் பார்ப்பது, பெண்களின் திருமண வயது வரம்பு, யோகா இந்தியாவின் பாரம்பரியமா, உபி யோகி ஆட்சி, தமிழனா - திராவிடனா ?... இன்னும் பல...