Thursday, July 10, 2025

பார்வை

டிவிட்டர் கருத்து, பதிவுலகம், வினவு பார்வை, விருந்தினர்

“ராடாரேந்திர மோடி !” – மோடியை வறுத்தெடுத்த வலைத்தளவாசிகள் !

0
மோடி தனது பேட்டியில் “மேகமூட்டங்களில் விமானங்களை ஒளித்துவைக்க முடியும்” என தெரிவித்திருந்தார். இந்த அறிவிலிப் பேச்சை பலரும் சமூக வலைதளங்களில் பகடி செய்துள்ளனர்.

ஐ.ஐ.டி -யில் 10% இட ஒதுக்கீடு – ஒரு கேலிக் கூத்து !

ஐஐடி நிர்வாகம் கமுக்கமாக எப்படியெல்லாம் சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட முடியுமென்று முரளிதரன் உணர்ந்தார். அவருடைய பட்டச்சான்றிதழை அளிக்காததால் சென்னைக்குத் திரும்பி ஐஐடியின் மீது வழக்குத் தொடுத்தார்.

கால்டுவெல் காலத்து புத்தக விளம்பரங்கள் எப்படி இருக்கும் ?

சுவடிகளில் இருந்து அச்சு துறைக்குள் நுழைந்த போது நூல்கள் பரவலாக மக்களை அடைந்தது. அந்த சூழலில் மக்களிடம் நூல்கள் எவ்வாறு விளம்பரம் செய்யப்பட்டது, பாருங்கள்..

எம் அற நூல் ஆண்டவன் அருளியதல்ல ! மனிதன் எழுதியது !

அறம், பொருள், இன்பம் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தும் அறங்களைப் போதித்தும் கூட அதன்பெயரால் ஒடுக்கும் அதிகாரபீடங்கள் உருவாக முடியவில்லை.

பா.ஜ.க.வுக்கு ஆப்பு வைக்கும் கோமாதா !

கோமாதா என்று வணங்கிய விவசாயிகள் இன்று அவற்றை விரட்டியடிக்கின்றனர். உ.பி. -யில் மாட்டிறைச்சி கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடை ஏற்படுத்தியுள்ள விளைவு இதுதான்.

சாதி உங்களுக்கு என்ன செய்தது ?

செத்தால் மாலையுடன் வரும் சாதி சங்கம், வாழ வழி இல்லாமல் ரோட்டில் நிற்கும்போது, பச்சைத் தண்ணீர்கூடத் தருவது இல்லை. சாதியால் பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லை...

அறியப்படாத தமிழ் ஆளுமை செம்பூர் வித்துவான் வீ. ஆறுமுகம்

1915 தொடக்கம் 1935 காலகட்டங்களில் தமிழகத்தின் மிகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவராக ஆறுமுகம் சேர்வை பெயர் பெற்றிருந்தார். இவர் நாலடியாருக்கும் நளவெண்பாவுக்கும் எழுதிய விரிவுரை மிகவும் சிறப்பானவை.

சாதி வெறியை ஊதிவிடும் தேவராட்டம்

சாதிவெறியால் ஏற்படும் சமூக தாக்கம் பற்றி “இயக்குனருக்கு என்ன கவலை? அவர் மயிராட்டம், மட்டையாட்டம் என்று அடுத்த ஆட்டத்தை எடுக்க கிளம்பிவிடுவார்.”

சைவ சமயத்தின் மீதான கம்பனின் கருத்தியல் குண்டுவெடிப்புகள் !

கம்பன் பல்வேறு கட்டங்களாக சைவத்தின் மீது மேற்கொண்ட தாக்குதல்களை கம்ப ராமாயாணத்தை அணுகி நுணுக்கமாகப் பார்ப்பதன் மூலம் கண்டுகொள்ளலாம்.

மாரடைப்பு என்றால் என்ன ? உடனடியாக செய்யவேண்டியது என்ன ? | மருத்துவர் BRJ கண்ணன்

மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணம் என்ன ? அதன் அறிகுறிகள் என்ன ? மாரடைப்பினால் மரணம் ஏற்படாமல் தவிர்க்க எந்தவிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் ? விடையளிக்கிறார் மருத்துவர் கண்ணன்

எத்தகைய ஒரு குரூர பாசிஸ்டை தேர்ந்தெடுத்துள்ளோம் நாம் !

சர்ச்சில் வார்த்தைகளில் கூறுவதென்றால் “மக்கள் தம் தகுதிக்கேற்ற அரசாங்கத்தையே பெறுகிறார்கள்” எனில் நமக்கு மோடி வாய்த்திருப்பதை என்னவென்று சொல்ல...

பொன்பரப்பி வன்கொடுமை : எழுத்தாளர் ஜெயமோகன் யாரை கண்டிக்கிறார்?

2
ஜெயமோகன் வாழும் காலத்தில் வாழ்வது தனக்கு பெருமை என்றார் லக்ஷ்மி மணிவண்ணன். ராமதாஸ் வாழும் காலத்தில் வாழ்வது அவமானகரமானது என்று சொல்ல அங்கு எந்த எழுத்தாளரும் துணியவில்லை.

வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம் !

நீதிமன்றங்களின் வரலாறு பற்றிய நூல்கள் தமிழில் மிகவும் குறைவாகவே வந்துள்ளன. அவற்றுள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டியது இந்த “வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம்” நூல்.

வஹாபியிசத்தை வரவேற்றார்களா இலங்கை முஸ்லீம்கள் ?

தௌஹீத் அமைப்புக்கள் இலங்கையில் நுழைந்தபோது, அதுவரை முஸ்லிம்கள் மத்தியில் செயல்பட்டுக் கொண்டிருந்த அனைத்து அமைப்புகளும் அதை எதிர்த்தன.

துருக்கியில் 4700 ஆண்டு பழமையான லிங்கத்தைக் கண்டெடுத்த ஜக்கி !

அந்த லிங்கம் 4700 ஆண்டு பழமையானது, சக்தி வாய்ந்தது என்பதும் சத்குருவுக்கு தெரியவருகிறது. ஞானதிருஷ்டியாலேயே அதை கண்டுபிடித்துவிட்டாலும், விஞ்ஞானிகளை வைத்து ஆராய்ச்சி பண்ணி நிரூபித்துவிட்டார்.

அண்மை பதிவுகள்