தொழில் தெரியாத மொதலாளி ரொம்ப நாள் கெத்துக்காட்ட முடியாது !
“எந்த தொழிலையும் சரியாக செய்தால் இலாபம் தான்” என கருதும் ஒரு சிறு முதலாளியின் யதார்த்த நிலைமை என்ன ?
ஈக்வடார் அரசைத் திணறடித்த மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் !
ஈக்வடார் நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகளைக் காரணம் காட்டி மக்கள் நல திட்டங்கள் இரத்து செய்வதைக் கண்டித்து, அங்கு வெடித்துள்ளது மக்கள் போராட்டம்.
மத்த கடைய பாக்கும்போது எங்க கடை சொர்க்கம் மாதிரி | துணிக்கடை ஊழியர்கள் வாழ்க்கை
தி. நகரின் கடைத்தெருவில் உள்ள பிரபல பட்டுத் துணிக்கடையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் வாழ்வின் துயரையும் மகிழ்வையும் இங்கு பகிர்ந்து கொள்கிறார்கள்
துருக்கி பீரங்கிகளைக் கொண்டு வடக்கு சிரியாவில் ‘அமைதி வசந்தம் ‘
துருக்கிய துருப்புக்கள் வடக்கு சிரியாவில் தனது 'வடக்கு சிரியாவில் அமைதி வசந்தம்' (operation peace spring) நடவடிக்கையை தொடர்ந்ததையடுத்து, துருக்கிய இராணுவம் பீரங்கி குண்டுகளை வீசுகின்றது.
சிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள் | படக்கட்டுரை
யூப்ரடீஸ் நதியின் கிழக்கே துருக்கியின் சிறப்புப் படைகள் வடகிழக்கு சிரியாவிற்குள் முன்னேறியுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் "பெரும் ஆபத்தில்" உள்ளனர்.
தமிழ் பண்பாட்டில் மோடி ! உலக மகா நடிப்புடா சாமி … ! கருத்துப்படம்
கீழடியை இருட்டடிப்பு செய்த மோடி! இந்தியைத் திணித்த மோடி! நீட் : அனிதாக்களைக் கொன்ற மோடி! ஹைட்ரோ கார்பன் : விவசாயத்தை நாசமாக்கிய மோடி!
ஊட்டச்சத்து குறைபாடு – காலரா : ஏமன் மக்களின் தீராத்துயரம் ! – படக்கட்டுரை
ஏமன் நாட்டில் சுத்தமற்ற நீர்நிலைகளால் காலரா போன்ற தொற்று நோய்கள் அதிகரித்துள்ளது. ஆதலால், ‘ஏமனில் நீர்நிலைகள் கூட ஆயுதபாணியாக்கப்பட்டிருக்கிறது’.
உழைக்கும்போதே இந்த உசுரு போகணும் | ஒரு உழைப்பாளி காதல் ஜோடி !
“உயிருக்கு ஆபத்துன்னு, வயிறு பசிக்காது இருக்குமா! அதயும் சந்திச்சுத்தான் ஆகணும்..” தன் வாழ்வின் எதார்த்ததை விவரிக்கிறார் ஒரு உழைக்கும் முதியவர் !
ஈராக்கை உலுக்கிய மக்கள் போராட்டம் ! படக் கட்டுரை
“இனி இழக்க ஏதுமில்லை; மானமுடன் இறப்பது மேல். நாங்கள் போராட்டத்தை தொடருவோம்” – என்று போராட்டக்காரர்களின் ஒருமித்தக் குரலாக, களப்போராளி ஷோகியின் குரல் ஒலிக்கிறது.
பசுமை படர்ந்த தேயிலைத் தோட்டங்களில் புதைந்து கிடக்கும் தொழிலாளர்கள் !
வங்காளத்தின் டாடர்ஸ் பகுதியின் பசுமையான மலையடிவாரத்தில், பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்களில் உழலும் தொழிலாளர்களின் அவலம் நிறைந்த வாழ்வை படம்பிடித்துக்காட்டுகிறது, இப்பதிவு.
ஹவ்டி மோடியை களத்தில் எதிர்த்த அமெரிக்க – இந்திய செயல்பாட்டாளர்கள் | புகைப்படங்கள் !
மோடியை வாழ்த்தி வரவேற்க ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த அந்த அரங்கிற்கு வெளியேயும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு மோடிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
“ஆளில்லா கடையில ஏன் டீ ஆத்தணும்” – முடங்கிய ஆடியோ பொருள் விற்பனை !
சென்னையின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றான ரேடியோ மார்கெட் (ரிச்சி ஸ்ட்ரீட்) சவுண்ட் செட் கடைகளின் இன்றைய நிலையை படம்பிடித்துக் காட்டுகிறது இப்பதிவு.
ஹவ்டி மோடி : அமெரிக்காவின் இரட்டை முகம் ! கருத்துப்படம்
மோடியின் அமெரிக்க பயணத்தை சிலாகித்தும், இம்ரான் கானுக்கு பயத்தில் குளிர் காய்ச்சல் என்பது போல ஜால்ரா ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன ஆனால் உண்மை என்ன?
வரி போட்டாலும் வளர்ச்சி – வரி குறைச்சாலும் வளர்ச்சி ! கருத்துப்படம்
பொருளாதார வீழ்ச்சி உ.பி.யை பாதிக்கவில்லை. - யோகி ஆதித்யநாத் ! - ஒன்ன மறந்துபுட்டீங்களே சுவாமி ... ''வளர்ச்சியும் நம்மள பாதிச்சதில்ல''!
சரிவின் விளிம்பில் செல்போன் பழுது நீக்கும் கடைகள் | படக் கட்டுரை
தற்போதைய பொருளாதார நெருக்கடி, இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மின்னணு பொருள் விற்பனை இடமான ரிச்சி ஸ்ட்ரீட்டையும் விட்டுவைக்கவில்லை.
























