Saturday, May 10, 2025

போலிஸ் ரவுடிகளை கைது செய் ! சென்னை உயர்நீதிமன்ற ஆர்ப்பாட்டம் !

0
மது ஒழிப்புக்காக போராடிய மாணவர்களை தாக்கிய காவல்துறையை வழக்குரைஞர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. டாஸ்மாக் கடைகளை மூட போராடும் மக்களுக்கு உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சங்கம் எப்பொழுதும் ஆதரவாக இருக்கும்.

பச்சையப்பாவில் போலிசின் கொலை வெறி – வீடியோ

1
அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள். போலிசின் கொலை வெறியை அம்பலப்படுத்தும் ஆவணம்!

மக்கள் அதிகாரம்: போலிசை விரட்டியடித்த கோவை மக்கள்!

1
‘எல்லார் சார்பிலேயும் நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்’ எனக் கூறி பிரச்சினையை எப்படியாவது காவல் துறைக்கு சாதகமாக மாற்ற இன்ஸ்பெக்டர் முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார்.

கருப்பாயிருப்பவர் காரோட்டினால் மரண தண்டனை

5
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் போக்குவரத்து விதிமீறலுக்காக கருப்பினப் பெண் சாந்த்ரா கொல்லப்பட்டது குறித்த வீடியோ

விழுப்புரம் சாராய ரவுடிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் – படங்கள், செய்தி

0
அப்பொழுதே தெரிந்து விட்டது DSP பீமராஜ் கள்ளச்ச்சாராய கூட்டுக் களவாணி, இவர்களிடம் நின்று நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று.

மேகி நூடுல்ஸ் – பால வித்யா மந்திர் – டி.எஸ்.பி தங்கவேல்

0
மூன்று சம்பவங்கள், ஒரு உண்மை! தனக்குத்தானே விதித்துக்கொண்ட கடமைகளைக் கூட நிறைவேற்றாத இந்த அரசுக் கட்டமைவை இனியுமா நாம் முதுகில் சுமக்க வேண்டும்?

பென்னாகரம்: கல்லூரி முதல்வர் அநீதியை எதிர்த்த தோழர்களுக்கு சிறை

1
ஏழை மாணவர்களிடம் தண்டம் வசூலித்தல், மாணவிகளைத் தகாத வார்த்தைகளால் திட்டுதல் போன்ற அராஜக நடவடிக்கைகளில் ஈடுபடும் பிரின்சிபல் செல்வவிநாயகத்தை இடைநீக்கம் செய்!

அறிவுத்துறையினரை வதைக்கும் அரசு பயங்கரவாதம்!

2
சிறையில் ராஜ உபச்சாரம் செய்ததோடு, ஊழல் குற்றவாளி ஜெயலலிதா - சசிகலா கும்பலை விடுதலை செய்யும் அரசும் நீதித்துறையும் சிறைத்துறையும், மாற்றுத் திறனாளியான பேராசிரியர் சாய்பாபாவை கிஞ்சித்தும் மனிதாபிமானமின்றி சிறையலடைத்து வதைக்கிறது.

விழுப்புரம் : போலீஸ் உதவியோடு தோழர்களைத் தாக்கிய ரவுடிகள்

0
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்ததாக போலீசால் சொல்லப்பட்ட ரௌடி கும்பல் தோழர் செல்வகுமார் வீட்டையும், அருள் என்பவரது வீட்டையும் அடித்து நொறுக்கி, பொருட்களை சேதப்படுத்தி சென்றுள்ளனர்.

செம்மரக் கடத்தல் டி.எஸ்.பியைக் காப்பாற்றத் துடிக்கும் போலீசு !

0
போலிசு காவலில் வந்த பிறகு தங்கவேலிடம் ‘விசாரணை’ நடத்தப்பட்டது. என்ன விசாரணை நடந்திருக்கும்? ஏதாவது படம், பாட்டு போட்டு கேட்டு விட்டு டீலை முடித்திருப்பார்கள்.

சி.ஆர்.ஐ முதலாளி திருமண விழா – தொழிலாளிகள் முற்றுகை

0
முதலாளிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சேவகம் புரியும் இந்த காவல் துறையும் உளவுத் துறையும் உண்ணும் சோற்றில் போடும் உப்பு கடல் நீரிலிருந்து வருகிறதா..? இல்லை முதலாளிகள் சிறுநீரிலிருந்து வருகிறதா..?

செம்மரம் கடத்தும் டி.எஸ்.பி – இதுதாண்டா போலீசு

1
செம்மரக்கடத்தலில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் நடந்து வரும் மணல் கொள்ளையில், மணல் கொள்ளையர்களுக்கு முழு பாதுகாப்பளித்து இயற்கை வளத்தை சூறையாட உதவியாக இருப்பது போலீசு தான்.

சி.ஆர்.ஐ முதலாளி குடும்பத் திருமணம் – தோழர்கள் கைது

3
நாளை திருமண வரவேற்பு விழா நடக்க இருக்கும் கொடிசியா முன்பாக சங்கு ஊதி சாவு மணி அடித்து சவ ஊர்வலம் நடத்தப்படும் என்று பு.ஜ.தொ.மு தோழர்கள் கோவை நகரெங்கும் சுவரொட்டிகளை ஒட்டினர்.

மேகி முதலாளிகளை கைது செய் – திருச்சி பெ.வி.மு

5
குப்பை உணவு, தொப்பை வயிறு, சப்பை மூளை உருவாக்கும் பன்னாட்டு கம்பெனிகளை விரட்டியடிப்போம் !

வரலாறு: ம.க.இ.க.வின் கிடா வெட்டும் போராட்டம்

7
“கொலை செய்யப்பட்ட ஆட்டின் சவப் பரிசோதனை அறிக்கை தயாராகாததால் குற்றவாளிகளை விடுவிக்கக் கூடாது" என்று வாதாடியது, அரசுத் தரப்பு.

அண்மை பதிவுகள்