தமிழக போலீசின் அட்டூழியம் : சமூகத்திற்கு விடப்படும் சவால்!
அச்சிறுவனை அடித்து உதைத்து, அவனது வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டி சக போலீசார் முன்னிலையிலேயே அவனது தொண்டைக் குழியில் சுட்டுள்ளான்.
காஷ்மீர் : அப்சல் குருவுக்காக அழக்கூட உரிமையில்லை..!
அப்சல் குருவை தூக்கிலேற்றி கொன்ற இந்திய அரசுக்கு இப்போதும், இனியும் காஷ்மீரில் நிம்மதியில்லை என்பதையே அப்சல் குரு நினைவு நாளன்று நடந்த போராட்டங்கள் தெரிவிக்கின்றன.
கந்துவட்டி தாதாவுக்கு எதிராக திருச்சி பெவிமு போராட்டம்
திருச்சியில் கந்து வட்டி நீலாவதி கும்பலை எதிர்த்து பெண்கள் விடுதலை முன்னணி நடத்தி வரும் போராட்டம் !
ஆக்கிரமிப்பு !
சென்னையின் குறுகிய சந்துகளில் மட்டுமல்ல; பிரதான வீதிகளில் கூட பாதி ரோட்டை மறித்து நிறுத்தப்பட்டிருக்கின்றனவே சொகுசு கார்கள். அவை ஆக்கிரமிப்பில்லையா?
ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்! விசாரணை அதிகாரிகளைச் சிறையிலடை!
சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுபவர்கள் என்ற பெயரில், அரசு அதிகாரத்தையும் சமூக அங்கீகாரத்தையும் கேடாகப் பயன்படுத்தி, கிரிமினல் வேலைகளை அரங்கேற்றும் போலீசு அதிகாரிகள்.
இராஜபாளையம் காவல்துறை ராம்கோவின் அடியாளா ?
கொலைவெறித் தாக்குதல் நடத்திய ராம்கோ மில் நிர்வாகத்தின் மீது இரண்டு மாதமாகியும் வழக்கை பதிவு செய்யாத காவல்துறை, பொய் வழக்கை சோடித்து உடனடி கைது நடவடிக்கையும் எடுத்திருக்கிறது.
சாணிமேடு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் போராட்டம்
"உழைக்கும் மக்களுக்கு புரட்சியாளர்கள் பாதுகாப்பு! புரட்சியாளர்களுக்கு என்றென்றும் உழைக்கும் மக்களே பாதுகாப்பு! " என்ற வரலாற்று உண்மையை சாணிமேடு கிராம உழைக்கும் மக்களின் போராட்டம் இன்னொருமுறை அழுத்தமாக பதிவு செய்துள்ளது.
ஆட்டோ ஓட்டுனர்கள் மீதான போலீசின் அடக்குமுறையை முறியடிப்போம் !
காக்கிச் சட்டை ரவுடிகளான போலீசு - மாணவர்களையும், தொழிலாளர்களையும் ரவுடிகள், பொறுக்கிகளாக சித்தரிப்பதை அனுமதியோம்.
வென்றது தொழிலாளி வர்க்கம்! தகர்ந்தது டால்மியா நிர்வாகத்தின் அடக்குமுறை!
கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்தக் கொத்தடிமைக் கூடாரத்தில் சுமார் 500 தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படுகின்றனர். இவர்களில் 450 பேர் வடமாநிலத் தொழிலாளிகள். 50பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
பிஞ்சுக் குழந்தைகளையும் வேவு பார்க்கிறது போலீசின் கேமரா
பள்ளிகளில் கேவலம் ஒரு கக்கூஸ் கூட கட்டித் தர துப்பில்லாத அரசாங்கம், அதற்கு கூட உச்சநீதிமன்றம் ஆணையிடும் நிலையில் உள்ள ஒரு நாட்டில் பள்ளிகளில் கேமராவும், மாணவர்களுக்கு ஆதாரும் ஏன்?
முருங்கைக்காய் பறித்தால் சிறை! தங்கம் திருடிய போலீசுக்கு மன்னிப்பு !
போலீசிடம் கருணை காட்டும் ‘சட்டம்-ஒழுங்கு’, ஏழைகளிடம் முருங்கைக்காய் பறித்த அற்பக் குற்றத்தையும் மன்னிக்கத் தயாராக இல்லை.
பெண்கள் மீதான வன்முறை : தமிழகத்தின் இழிநிலை !
'சமூக நீதி'யின் முன்னோடியாகக் கருதப்படும் தமிழகத்தில், பெண்கள் மீது ஏவப்படும் பாலியல் மற்றும் குடும்ப வன்முறைத் தாக்குதல்கள் கேள்வி முறையின்றித் தொடர்கின்றன.
தாழ்த்தப்பட்டோரின் உயிர் கிள்ளுக்கீரையா ?
பரமக்குடியில் தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தியுள்ள சம்பத் கமிசனின் அறிக்கை, ஜெயா ஆட்சியின் தேவர் சாதிப் பாசத்தைத் தோலுரித்துக் காட்டி விட்டது.
கிரிமினல் போலீசைக் காப்பதற்கு பாசிச ஜெயாவின் சீர்திருத்தச் சட்டம் !
போலீசின் கிரிமினல்தனங்களுக்கு எதிராக எந்த புகாரும் தர முடியாதபடி போலீசு சீர்திருத்த சட்டத்தை உருவாக்குகிறது ஜெயா அரசு.
திருச்செந்தூரின் கடலோரத்தில் வைகுண்டராஜன் அரசாங்கம் !
தாது மணற்கொள்ளையன் வைகுண்ட ராஜனுக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் தொகுப்பு அனுபவம்.