திருச்சியில் புதிய ஜனநாயகம் – வாசகர் வட்டம் !
இந்தியா vs சீனா, இந்தியா vs பாகிஸ்தான் - பட்டையை கிளப்பும் தேசிய வெறி - போர் வெறி.
ஐபிஎல் : சூதாட்டத்தின் பின்னணியில் அணி முதலாளிகள் ?
ஐபிஎல்லும் சூதாட்டமும் ஸ்பாட் பிக்சிங்கும் யாரும் பிரிக்கமுடியாதபடி கலந்திருக்கிறது. ஒரு நேர்த்தியான சூதாட்ட அழகியலின் குழந்தைதான் ஐபிஎல்.
தரமான தண்ணீர் வேண்டுமா ? விடாது போராடு !
தண்ணீரை எந்த முதலாளியின் மூளையும் கண்டுபிடிக்கவில்லை. அது இயற்கையின் கொடை. அதற்கு எவனும் உரிமை கொண்டாட முடியாது.
தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கு ! பேரணி, மாநாடு !!
தமிழக அரசே, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர் கல்வியில், வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கு ! கல்வியை காசாக்கும் தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கு !!
உங்களைப் பற்றிய விவரங்கள் விற்பனைக்கு கிடைக்கும் !
ஆதார் திட்டத்தின் கீழ் திரட்டப்படும் தகவல்கள், அதற்காகவே உருவாக்கப்பட்ட, லாப நோக்குடைய, தனியார் கட்டுப்பாட்டில் உள்ள சேவையகங்கள் மூலம் அரசுக்கே விற்கப்பட உள்ளன.
பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை !
சட்டம் கடுமையாக்கப்பட்ட பின்னும் பாலியல் குற்றங்கள் குறையவில்லை; ஆணாதிக்க, அதிகாரத் திமிரோடு நடந்து வரும் போலீசும் திருந்தவில்லை.
யாசின் மாலிக்கை அழைத்தால் என்னடா பிரச்சினை ?
1983-ல் நூற்றுக்கணக்கான சீக்கியர்களை கொன்ற காங்கிரசுக் கட்சியும், குஜராத் முசுலீம் மக்களை நூற்றுக்கணக்கில் கொன்ற பாரதீய ஜனதாக் கட்சியும்தான் இந்நாட்டின் பயங்கரவாதிக் கட்சிகளே அன்றி ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அல்ல.
ராஜீவ் கொலை : பழிக்குப் பழிதான் !
ராஜீவ் செய்த கிரிமினல் குற்றங்கள், படுகொலைகள், பாசிச அடக்குமுறைகள், நாட்டையே சுரண்டி சூறையாடியது ஆகியவை எண்ணிலடங்கா. இவை சாதாரண குற்றங்களல்ல; மறக்கக் கூடியவையோ, மன்னிக்கப்படக் கூடியவையோ அல்ல
2 ஜி ஊழல் : மன்மோகனின் சாயம் வெளுத்தது !
2G ஒதுக்கீட்டில் நடந்த முறையீடுகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங்கும் கூட்டுக்களவாணியாக இருந்ததற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
திருப்பதி ஏழுமலை : கடவுள் பெயரில் ஒரு முதலாளி !
லார்டு வெங்கடேஸ்வரா இப்படி ரியல் எஸ்டேட் தொழிலில் சக்கை போடுவதைப் பார்த்து நிலங்களை பெறுவதற்கென்றே ஒரு அறக்கட்டளையை ஆரம்பிக்கும் முடிவில் தேவஸ்தானம் இருக்கிறதாம்.
ஓ ரசிக்கும் சீமானே ! : கார்ட்டூன் !
"இனிமே என்னை ஈழத்தாய்னு சொல்வியா... சொல்வியா..."
சிறப்பு முகாம் என்ற சிறைக்கூடம் !
ஈழ அகதிகளைத் தற்கொலைக்குத் தள்ளும் அபூர்வ சிந்தாமணிதான், தனி ஈழம் வாங்கித் தரவிருக்கும் தாயாம்!
மலைமுழுங்கி மான்சான்டோவை எதிர்த்து 36 நாடுகளில் போராட்டம் !
அமெரிக்க அரசின் ஆதரவுடன் உலகமெங்கும் தன் ஆக்டோபஸ் கரங்களை விரிக்கும் மான்சான்டோவை எதிர்த்து போராட வேண்டியது ஏன்?
ஸ்டெர்லைட் தீர்ப்பு : நீதி கொன்ற உச்ச நீதிமன்றம் !
சுற்றுப்புறச் சூழல், மக்களின் நலனுக்கு எதிரான ஸ்டெர்லைட் நிறுவனத்தின் குற்றங்களைத் தூசுக்குச் சமமாகக் கருதுகிறது, உச்ச நீதிமன்றம்.
ஐபிஎல்: மங்காத்தாவே இனி பாரதமாதா !
நாட்டுப்பற்று, விளையாட்டுணர்வு ஏதும் இல்லாமல் அதிக விலை கொடுக்கும் முதலாளிக்கு தன்னை விற்றுக் கொள்ளும் ஒரு ஆட்டக்காரன், ஒரு சூதாடிக்கு தன்னை விற்றுக்கொண்டதில் என்ன ஒழுக்க கேடு வந்துவிட்டது?