பிரான்சு : விவசாயிகளுக்கு எதற்கடா சுற்றுச்சூழல் வரி ?
ஏற்கனவே விலைவாசி உயர்வு, நாட்டின் பொருளாதார சிக்கன நடவடிக்கைகளில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் கடைசிச் சொட்டு ரத்தத்தையும் உறிஞ்சும் வகையிலான வரி இது.
தமிழகமெங்கும் நவ 7 புரட்சி தின கொண்டாட்டங்கள் !
96-வது ரஷ்யப் புரட்சி நாள் விழா நவம்பர் 7 அன்று புரட்சிகர அமைப்புகளால் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வின் தொகுப்பு மற்றும் படங்கள் !
இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை எதிர்த்து புமாஇமு ஆர்ப்பாட்டம் – படங்கள்
"பாகிஸ்தான், நைஜீரியா போன்ற நாடுகள் ஜனநாயக மறுப்பு நடவடிக்கைகளுக்காக இடைக்கால நீக்கம் செய்யப்பட்டது போல இலங்கையும் நீக்கப்பட வேண்டும்"
ரேஷ்மா : பாலைவனத்தின் கம்பீரக் குயில் !
மதங்களிடமிருந்து மனித சமூகத்தை விடுவிக்க எண்ணும் சூஃபி மரபு நமது சித்தர் மரபுக்கு ஒப்பானது. ரேஷ்மா எனும் அந்த பாலைவனத்து துயரை கம்பீரமாக ஒலிக்கும் குரல் இனி இசைக்கப் போவதில்லை.
பிலால், பக்ருதின், பன்னா கைது: தீவிரவாத ஒழிப்பா – முசுலீம் வேட்டையா ?
தமிழக போலீசின் சொல்லிக் கொள்ளப்படும் இந்த சாகச நடவடிக்கை குறித்தும், அதனைத் தொடர்ந்து அவர்கள் நடத்திவரும் விசாரணைகள் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இந்தியாவை ஆள்வது யார் ?
இந்தியாவின் தேர்தல் தேதி முதல், அரிசிக்கு எவ்வளவு, மண்ணெய்க்கு எவ்வளவு என்று முடிவு செய்வது வரையிலும் எவனோ ஒருவன் முடிவு செய்கிறானே என்று கோபம் யாருக்கும் வருவதில்லை.
காமன்வெல்த்திலிருந்து இலங்கையை வெளியேற்று – புமாஇமு ஆர்ப்பாட்டம்
இந்தியா இலங்கையில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது. இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது. காமன்வெல்த்திலிருந்து இலங்கையை வெளியேற்ற வேண்டும்
நடராஜ சோழன் அருளிய முள்ளிவாய்க்கால் முற்றம் !
"நீங்கள் காவி, நாங்கள் கருப்பு..உங்களுக்கு அயோத்தி, எங்களுக்கு ஈரோடு, உங்களுக்கு ராமன், எங்களுக்கு ராமசாமி"
தருமபுரி தலித் கிராமங்கள் எரிப்பு : முதலாம் ஆண்டு நினைவு
தாசில்தார், காவல்துறை ஆய்வாளர், கூடுதல் கண்காணிப்பாளர் கல்யாண் ஆகியோர் பல நிபந்தனைகளை விதித்தனர். கிராமம் எரிக்கப்பட்டதை மட்டுமே பேச வேண்டும் என்றனர்.
வைகோ வழங்கும் கபடநாடகம் பார்ட் 2
தமிழக பாஜக சார்பில் பொன் இராதா கிருஷ்ணனும், இல. கணேசனும் டில்லி சென்றிருக்கிறார்கள். கபட நாடகம்-2 இன் கதையை விளக்கி கூறி டில்லி பாஜக தலைவர்களின் கால்ஷீட் வாங்குவதற்கு!
மணல் அரசியல் vs மக்கள் – விகடன் கட்டுரை
ஏன் இதுவரை வைகுண்டராஜனைக் கைதுசெய்யவில்லை? இப்போது மக்களிடையே சாதி, மதப் பிரச்னைகளைத் தூண்டிவிட்டு மோதல்களை உருவாக்கும் வேலை நடந்து வருகிறது.
ராம்கோ குரூப்பின் முதலாளித்துவ பயங்கரவாதம்
ஆண் தோழருக்கு அடி, உதை, கீழே தள்ளி மிதிக்க பெண் தோழரை நாக்கூசும் நாராச வார்த்தைகளால் அர்ச்சித்திருக்கிறார்கள்.
முள்ளிவாய்க்கால் முற்றம் : உருவாகிறது தமிழ் ஆர்.எஸ்.எஸ்
இசைப்பிரியாக்களுக்கு அஞ்சலி செலுத்த இந்திய ராஜபக்சேக்கள் வருகிறார்கள் - முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு. நீங்களும் போகிறீர்களா?
சப்பாயேவ் – சோவியத் திரைப்படம்
கலை மக்களுக்கானதாக படைக்கப்படும் போது , லட்சக் கணக்கான மக்களின் புரட்சிகர நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் போது அது சாகாவரம் பெறுகிறது.
ரசியப் புரட்சி – வேண்டும் தொடர்ச்சி !
வாசகர்கள், பதிவர்கள், சமூக வலைத்தள நண்பர்கள், தோழர்கள் அனைவருக்கும் நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள்!










