அகிலேஷ் யாதவை ஃபேஸ்புக்கில் எதிர்த்தாலும் சிறை !
"அவர்கள் விரும்பியபடி என்னைக் கைது செய்து கொள்ளட்டும். அதிகாரத்தை எதிர்த்து தனியொருவர் என்ன செய்ய முடியும்? அதற்காக இவர்களைப் பார்த்து நான் பயந்துவிடவில்லை".
பாபர் மசூதியை ராமர் ஆக்கிரமித்த வரலாறு !
பாபர் மசூதியை ஆக்கிரமிப்பதற்காக இந்துமத வெறியர்கள் நடத்திய நாடகம் பற்றிய புத்தகம்.
வக்கீல் பரசும் ‘கிளையண்ட்’ சரசும் !
திருடுறது குத்தமா? போராடுறது குத்தமா? பிஆர்பி-ன்னு ஒருத்தருக்கு 44 திருட்டுக் கேசு இருந்தாலும், கண்டிசன் கையெழுத்தே இல்லாம முன்ஜாமீன் அய்கோர்ட் குடுத்திருக்கு…
தாலிபான்களை எதிர்த்து உயிர் துறந்த வங்கப் பெண் !
இரவு 1.30 மணிக்கு அவரது வீட்டை முற்றுகையிட்ட தலிபான்கள் அவரது குடும்பத்தினரை ஒரு கயிற்றில் கட்டிப்போட்டு விட்டு, சுஷ்மிதாவை மட்டும் தனியாகப் பிரித்துக் கொண்டு போய் சுட்டுக் கொன்றனர்.
டெஸ்கோவிற்கு எதிரான இங்கிலாந்து மக்களின் போராட்டம் !
தாங்கள் மக்கள் போராட்டத்திற்கு பணியவில்லை என்று, விழுந்து விட்டோம் ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற பாணியில் சமாளிக்கிறது டெஸ்கோ.
விதர்பா : தொடரும் விவசாயிகளின் வேதனை !
மீண்டும் விதைத்து, விளைச்சலை எடுத்து கடனை அடைக்க முடியாது எனத் தெரிய வந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
அயோத்தி முதல் திண்டுக்கல் வரை காவிக்குரல் ஒன்றுதான் !
தடை விதிக்கப்படாமல் இருந்திருந்தால் ராமர் கோயிலுக்கான யாத்திரை என்பதை முகாந்திரமாக கொண்டு இந்துக்களை தூண்டி விட்டிருக்கலாம்; தடைவிதிக்கப்பட்டதால் இந்துக்களுக்கு உரிமை இல்லை என்பதைச் சொல்லி தூண்டி விடலாம்.
ஊழல்ன்னா அது ஐசிஐசிஐ லம்பார்ட்தான் பேஷ் பேஷ் !
நலத் திட்டங்களுக்கான நிதியை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எடுக்கப்பட்ட அரசு முடிவிலிருந்து தான் ஊழல் முறைகேடுகளுக்கான ‘பிள்ளையார் சுழி’ போடப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தில் தமிழ் ! வழக்கறிஞர்கள் போராட்டம் !!
வழக்காடியும் தமிழன்! வக்கீலும் தமிழன்! நீதிபதியும் தமிழன்! இடையில் எதற்கு ஆங்கிலம்? யார் நலனுக்கு ஆங்கிலம்?
மோடியும் நானும் கொல்வதில் கூட்டாளிகள் – வன்சாரா !
சோராபுதீன், துளசிராம், சாதிக் ஜமால், மற்றும் இஷ்ரத் ஜகான் போலி மோதல் வழக்குகளில் இது தொடர்பான கொள்கையை உருவாக்கிய அரசியல் தலைவர்களையும் கைது செய்ய வேண்டும்.
ஈரோட்டில் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு பொதுக்கூட்டம் !
அம்மாவின் இட்லிக்கடையில் இருந்து மன்மோகனின் உணவுப் பாதுகாப்பு சட்டங்கள் வரை மக்களை ஏமாற்றும் மோசடித்தனம் தான்.
தங்க மீன்கள் : ஆனந்த யாழை கேட்பதற்கு முயற்சி செய்வோம் !
தங்க மீன்கள் திரைப்படம் இரசிக்கப்படுவதற்கு தடையாக இருக்கும் பிரச்சினைகளை அலசிப் பார்ப்பதோடு கதையை பல்வேறு சமூகவியல் கோணங்களில் அலசும் நீண்ட விமரிசனம்.
உசிலையில் அரசுப் பள்ளி ஆதரவு ஆர்ப்பாட்டம் !
ஆரம்பக்கல்வியில் மாணவர் இல்லை! ஆங்கில மோகம் ஆதிக்கம் செலுத்துது! அரசுப் பள்ளியோ சாகக் கிடக்குது!
அகம் பிரம்மாஸ்மி அமெரிக்காவே உன் சாமி !
தேசத்தின் மதிப்பை உலகச் சந்தையில் விற்று விட்டு, பணத்தின் மதிப்பை பங்குச் சந்தையில் தேடும் இந்த அயோக்கியர்களே ஒரு அன்னிய முதலீடு!
ஏஞ்சலினா ஜோலியின் தியாகமா ? பன்னாட்டு நிறுவனத்தின் சுரண்டலா ?
மைரியாட் ஜெனிடிக்ஸ் நிறுவனத்தின் வடிவுரிமையானது மார்பகப் புற்றுநோயை கண்டறியவே தடையாக இருப்பதை விளக்கும் கட்டுரை.










