2ஜி ஊழல்: இதுதாண்டா சி.பி.ஐ!
அரசுத் தரப்பில் வாதாடுவது போல நடித்து 'கார்ப்பரேட்டு குற்றவாளிகளுக்கு உதவி செய்வதால் தனக்கு என்ன ஆதாயம் கிடைக்கும்' என்பதில் மட்டுமே ஏ கே சிங் அக்கறை காட்டினார் என்பது தெரிய வந்திருக்கிறது.
போலீசுக்கு எதிராக மாணவர்கள் போர்க்கொடி!
80 மாணவர்கள் நீதி கேட்டு போராடியவுடன் காவல் துறையே அஞ்சி நடுங்குகிறது. உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்தால் பாசிச ஜெயாவின் குண்டர் படையாகிய காவல் துறையின் கொட்டத்தை அடக்குவது மட்டுமல்லாமல், நமது உரிமையையும் பெற முடியும்.
கீதிகா ஷர்மா – அனுராதா: மகள் வழியில் தாய் தற்கொலை!
ஆள் பலம், பணம் பலம் இருபவர்களை எதிர்ப்பதே இமாலய காரியமாக இருக்கும் இவ்வுலகில், அரசியல் பலத்தையும் கொண்ட ஒரு ஆளை, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இறங்கி எதிர்க்க முடியுமா?
ஹெலிகாப்டர் ஊழல்: இராணுவத்தின் பக்தி தேசத்திலா, பணத்திலா?
தேசபக்தர்களாக போற்றப்படும் இராணுவ தளபதிகளும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும்தான் முதல் வரிசை துரோகிகளாக இருக்கின்றனர்.
பார்ப்பதற்கு இன்னுமொரு பிணம்…!
அடையாளம் காணமுடியாத படி உடல் சிதறிய ஓராயிரம் ஈழப்பிள்ளைகளின் படுகொலைத் தடயத்தை பாருங்கள் பாலச்சந்திரன் உடலில்...
பொய் வழக்குகளையும் அடக்குமுறைகளையும் தோலுரித்த புமாஇமு!
இரண்டு பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது, 50 பேர் சிறை என்றால் இனி புமாஇமு ஒழிந்து விடும் அதுமட்டுமல்ல இதே பாணியில் புரட்சிகர அமைப்புக்களையும் ஜனநாயக சக்திகளையும் ஒடுக்க மனப்பால் குடித்தது போலீசு.
பு.மா.இ.மு. தோழர்கள் மீது பொய் வழக்கு!
உழைக்கும் மக்களுக்காக போராடி வரும் பு.மா.இ.மு. தோழர்கள் மீதான போலீசின் பொய் வழக்குகளையும் அடக்குமுறைகளையும் முறியடிப்போம்!
சிறுகதை : “நார்மல்”
“பாவிகளா! அடப் பாவிகளா! வயலப் போட்டு இப்படி புல்டோசர வுட்டு அடிச்சா என்னத்துக்கு ஆகும். கதுரு மேலயா நடக்குறீங்க.. நவுருங்கடா எருமைங்களா...!”
பிணத்தையும் விட்டு வைக்காத வன்னிய சாதிவெறி!
சேரிப்பிணம் என்பதால் சாதி வெறியுடன் தாக்கி கலவரம் செய்த வன்னிய சாதி வெறி - கடலூர் அருகே நடந்த உண்மைச் சம்பவம்!
வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு: அதிரடிப்படைக்கு என்ன தண்டனை?
வீரப்பனுடன் சேர்ந்து கண்ணி வெடி வெடிப்பிலும் அதைத் தொடர்ந்த துப்பாக்கிச் சண்டையிலும் தொடர்புடையவர்கள் என்று சொல்லப்படும் இவர்கள் வீடுகளிலிருந்தும் பொது இடங்களிலிருந்தும் கைது செய்யப்பட்டார்கள்.
அப்சல் குரு தூக்கு – HRPC கண்டன பிரச்சாரம்!
சாட்சியமே இல்லாத வழக்கில் இந்து வெறியின் மனசாட்சியை திருப்திப்படுத்தவே தூக்கு நிரபராதி அப்சல் குருவுக்கு அவசரமாகத் தூக்கு.
பாலச்சந்திரன் படுகொலை: இந்தியாவிற்கு பங்கில்லையா?
இந்திய அரசுக்கு மனு கொடுத்து, மத்திய அரசின் மீது அழுத்தம் கொடுத்து, காங்கிரசு ஆட்சியை மாற்றி பாஜக ஆட்சியை கொண்டு வந்து ஈழத்தில் நியாயத்தை நிலை நாட்டலாம் என்று பேசுவது இந்தியாவின் குற்றத்தை மறைப்பதாகும்.
மத்திய அரசு கெசட்டில் காவிரி தீர்ப்பு! ஆவதென்ன?
இதே அரசிதழில் காவிரி நடுவர் மன்றத்தின் 1991ம் ஆண்டு இடைக்காலத் தீர்ப்பு வெளியிடப்பட்ட பிறகும் அதை கர்நாடக அரசு மதித்ததோ இல்லை அமல்படுத்தியதோ இல்லை.
‘ரேப்புக்கு’ காரணம் அசைவ உணவாம் – தினமணியின் வக்கிரம்!
சங்கர ராமனை போட்டுத்தள்ளிய ஜெயேந்திரனோ, இல்லை பல் மருத்துவக் கல்லூரிக்காக முறைகேடுகளில் ஈடுபட்ட பங்காருவோ இல்லை வருமானவரி, விற்பனை வரி ஏய்ப்பு செய்த பாபா ராம்தேவோ, இன்ன பிற கிரிமினல் சாமியார்களெல்லாம் நாத்திகர்களா?
யார் இந்து? ஓடும் ரயிலில் பார்ப்பனர்களோடு சண்டை !
கருவறை தீண்டாமையை எதிர்த்த தோழர்களின் பிரச்சாரத்தின் போது பார்ப்பனர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.