கூடங்குளம் நகரில் துப்பாக்கி சூடு!
சுமார் 5000த்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடங்குளம் நகரில் போராடி வருகின்றனர். இவர்களை ஒடுக்க வந்த போலீசு தற்போது துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!
அணு உலைக்கு ஆதரவாக கூறப்படும் பித்தலாட்டமான வாதங்களை மக்கள் நிராகரிக்க வேண்டுமென்றும், கூடங்குளம் இடிந்தகரை மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக துணை நிற்கவேண்டும் என்றும் மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
மலைக்கள்ளன் அண்ட் கோ உருவாகி வளர்ந்த வரலாறு!
ஒரிஜினல் மலைக்கள்ளன் எம்.ஜி.ஆரிடமிருந்துதான் கிரானைட் கொள்ளையின் வரலாறு துவங்குகிறது.
மரிக்கானா படுகொலை: ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரசின் சாயம் வெளுத்தது!
வெள்ளை நிறவெறி அரசாங்கத்தை அகற்றிவிட்டு கருப்பினத்தவரின் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசு ஆட்சிக்கு வந்த போதிலும், நாட்டின் தங்க, வைர, பிளாட்டினச் சுரங்கங்களும் பொருளாதாரமும் ஏகாதிபத்திய நிறுவனங்களின் இரும்புப் பிடியில்தான் உள்ளன
கூடங்குளம் – இடிந்தகரை: போராட்டக் காட்சிகள்!
கூடங்குளம் இடிந்தகரை கடற்கரையில் கடலுக்கு போட்டியாக மக்கள் வெள்ளம்! தடுத்து நிறுத்த துடிக்கிறது பாசிச ஜெயாவின் போலீசுப்படை! அது நம்பியிருப்பது லத்திக் கம்பை மட்டும். எனினும் இது இடியாத கரை!
கூடங்குளம்:தாக்கத் தொடங்கியது போலீசு! அச்சமின்றி முன்னே செல்கிறார்கள் மக்கள்!!
கூட்டதுத்துக்கு உள்ளே ஊடுறுவியிருந்த அதிரடிப்டையினர் மக்களை தாக்கத் தொடங்கினர். மக்கள் பின்னோக்கிப் போக மறுத்ததால் போலீசு மேலும் தீவிரமாக பிடித்து தள்ளத்தொடங்கியது
நேற்றிரவு இடிந்தகரை – கடற்கரை: நேரடி ரிப்போர்ட்!
இப்போது இரவு 12 மணி. சில்லென்ற கடற்காற்று, எலும்பு வரை ஊடுறுவுகிறது. கூடங்குளம் அணு உலையின் பின்புறம்,1000 மீட்டர் தூரத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் நெருக்கமாக, சுருண்டு படுத்திருக்கிறார்கள்.
மக்களின் முற்றுகையில் கூடங்குளம் அணு உலை!
"உதயகுமாரைத் தூக்கிடுவேன்" என்று ராஜேஷ் தாஸ் சொல்லி முடிப்பதற்குள், "யாரைடா தூக்குவே..ங்கோத்தா" என்று கிளம்பியது ஒரு குரல். கல்லடி பட்ட போலீசு பின்வாங்கி, பாய்வதற்காக காத்திருக்கிறது
சூர்யா விளம்பரங்களில் நடிப்பது சமூக சேவையாம்!
மணலை கயிறாக திரித்து சந்தையில் விற்க முடியுமா? முடியாது என்று சொல்பவர்கள் அப்பாவுக்கு தெரியாமல் 'ஜோ'வுக்கு செயின் வாங்கிக் கொடுத்த சூர்யாவின் பர்சனல் பேட்டி' வெளியாகியிருக்கும் இந்த வார 'குமுதம்' இதழை பார்க்கவில்லை என்று அர்த்தம்.
கடன் கொடுத்த வங்கிகளுக்கு விஜய் மல்லையா டிமிக்கி!
கிங்பிஷர் விமான நிறுவனத்தின் கடன்களை பற்றி பேச்சு வார்த்தை நடத்துவதற்காக மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்துக்கு விஜய் மல்லையா வராததால் வங்கிகள் ஏமாற்றம் அடைந்தன.
பஸகுடா என்கவுண்டர் – சட்டீஸ்கர் அரசு பயங்கரவாதம் – வீடியோ!
சத்திஸ்கரில் சிஆர்பிஎப் படையினரால் 17 பழங்குடி மக்கள் சுட்டுக் கொள்ளப்பட்ட பகுதிகளுக்கு ஜனநாயக உரிமைகளுக்கான அமைப்புகளின் கூட்டுமைப்பின்அகில இந்திய உண்மை அறியும் குழு சென்றதன் ரிப்போர்ட்
சிவகாசி-முதலிபட்டி படுகொலை-நேரடி ரிப்போர்ட்!
சிவகாசியை அடுத்த முதலிபட்டியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலர் கொல்லப்பட்டதாக செய்தி வந்ததும் நேரடியாக அங்கு சென்று நிலமையை அறியும் பொருட்டு தோழர்கள் அடுத்த நாள் காலையில் சிவகாசியைச் சென்றடைந்தோம்
மாருதி தொழிலாளர்கள் மீது அடுக்கடுக்காகப் பாயும் அடக்குமுறைகள்!
மாருதி பிரச்சினையின் ஊடாக தனது வர்க்கத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதலை இந்தியத் தொழிலாளி வர்க்கம் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை
அசாம் கலவரம்: ஆதாயம் தேட முயலும் காங்கிரசு பா.ஜ.க. நரித்தனங்கள்!
அசாம் கலவரத்தை இஸ்லாமியருக்கு எதிராகத் திருப்பிவிட்டுத் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கிறது பா.ஜ.க. இந்து ஓட்டுக்களை இழந்துவிடாதிருக்க காங்கிரசு இதை அனுசரித்துப் போகிறது.
மலைக்கள்ளன் அண்ட் கோ!
பி,ஆர்.பழினிச்சாமி, துரை தயாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சசிகலா, அழகிரி கருணாநிதி, கலெக்டர், எஸ்.பி, நீதிபதி, தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர், தலையாரி ===> மலைக்கள்ளன் அண்ட் கோ!