ஹதியா – ஜி.எஸ்.டி. – தேசபக்தி : மாலன் பொங்குவது ஏன் ?
டீயை விட டீ கிளாஸ் சூடாக இருப்பதில் வியப்பேதும் இல்லை. உள்ளே இருக்கும் டீயின் சூட்டை டம்ளர் தனதாக்கிக்கொள்கிறது. மாலனும் அவ்வாறுதான். அவர் பா.ஜ.க.வுக்கோ, ஆளும் அ.தி.மு.க.வின் பா.ஜ.க. பிரிவுக்கோ ஓர் இன்னல் என்றால் உள்ளம் குமுறி மனதாற பாதிக்கப்படுகிறார்.
துயரத்தின் விளிம்பில் குமரி மாவட்ட மீனவ கிராமங்கள் !
இப்போது கூட தூத்தூர் கிராம இளைஞர்கள், வக்கற்ற இந்த அரசை முழுமையாக நம்பவில்லை. தங்களின் சொந்த முயற்சியில் GPS - VHF கருவிகளின் மூலம் வெளிநாட்டுக் கப்பல்களைத் தொடர்பு கொண்டு அவர்கள் மூலம் மீனவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தேசிய ஊரக வேலை வாய்ப்பு : சந்தி சிரிக்கும் மோடி அரசின் டிஜிட்டல் பரிவர்த்தனை !
“ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் இதுவரை பணியாளர்களுக்கு குறைந்தது 3,243 கோடி ரூபாய் அளவிற்கு ஊதியம் கொடுக்கவில்லை. வரவிருக்கும் காலங்களில் இந்த அளவு அதிகரிக்கும்”
பாஜக – மோடி – அமித்ஷா – நீதிபதி லோயா மர்ம மரணம் ?
நீதிபதி லோயா - ஒரு கட்டத்தில் இந்த வழக்கோடு நீதிபதி வேலைக்கு முழுக்குப் போட்டு விட்டு ஊருக்கு வந்து நிம்மதியாக விவசாயத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
மோடியின் தில்லிதான் குற்றங்களில் நம்பர் ஒன் !
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தில்லியில் மட்டும் 13,803 எண்ணிக்கையில் நடந்திருக்கின்றன. அதாவது தினசரி 38 குற்றங்கள் நடக்கின்றன. தில்லிக்கு அடுத்த படியாக மும்பையில் 5,128 குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நடந்திருக்கின்றன.
நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா மரணத்தின் பின்னணி என்ன ?
2014 -ம் ஆண்டு நவம்பர் 30 -ம் தேதி இரவு 11 மணி அளவில் தனது மனைவியைத் தொலைபேசியில் அழைத்த நீதிபதி லோயா, சுமார் 40 நிமிடங்கள் பேசியுள்ளார். அது தான் தனது நெருங்கிய உறவினர்களோடான அவரது கடைசி பேச்சு.
அமித்ஷா நினைத்தால் கவர்னரும் ஆகலாம் – கண்ணையும் மூடலாம் !
அமித்ஷா குற்றமற்றவர் என விடுவித்த ‘நீதியரசர்’ சதாசிவத்துக்கு கேரள கவர்னர் பதவி, அமித்ஷா வழக்கில் நேர்மையாக செயல்பட்ட நீதியரசர் ஹர்கிஷன் லோயாவுக்கு மரணம்.
ஆண்டவன் சொல்றான் அதானி செய்றான் – கருத்துப்படம்
ஆஸ்திரேலியா நிலக்கரி டீல் ஓகே ! நெக்ஸ்ட்டு அமெரிக்கா ஆலிவ் ஆயில ஆயூர்வேத ஆயில்னு விக்கலாமா அதானி ‘ஜி’ !
ரஃபேல் விமானம் : மூட்டைப் பூச்சி மிசின் தயாரிக்க அம்பானிக்கு அள்ளிக் கொடுக்கும் மோடி
ஊழல் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இவ்வாறு குற்றம் சாட்டுவது தேசத்தின் பாதுகாப்பையே கேள்விக்குள்ளாக்குவது என்று எச்சரித்துள்ளார்.
குஜராத்: வாயிலேயே சுட்ட வடை !
செப்டெம்பர் மாதத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.7% ஆக குறைந்ததற்கு காரணமாக “தொழில்நுட்பக் கோளாறுகள்” என்று பொத்தாம் பொதுவாக அமித்ஷா கூறியிருந்தார். ஆனால் அது என்ன கோளாறுகள் என்பதை தவிர்த்து விட்டார்.
பேரரசரின் நிர்வாணத்தை உணர வைத்த தேர்தல் காற்று!
குஜராத் தேர்தல் எண்ணற்ற ஆச்சர்யங்களைத் தன்னோடு அழைத்து வந்துள்ளது. முதன்முறையாக எதற்குமே வளைந்து கொடுக்காதவர் எனக் கருதப்பட்ட மோடி மெல்ல இறங்கி வந்துள்ளார்.
ஊழல் பரிவார் ‘உத்தமர்’ மோடி ! புதிய கலாச்சாரம் மின்னூல்
காங்கிரஸ் குடும்பத்தை விட பாஜக பரிவாரம் மிகப்பெரியது. இந்த பரிவாரத்தில் ஆதிக்க சாதி ரத்த உறவுகள் மட்டுமின்றி, பார்ப்பன-பனியா-மார்வாரி தரகு முதலாளிகளும், மன்னர் பரம்பரையினரும் அடக்கம்.
இனியும் வகுப்பெடுத்தால் உனக்கு செவிப்பறை கிழியும்! கவிதை
இத்தோடு நிறுத்தி கொள்ளுங்கள்.. எங்கள் மீது கட்டவிழ்த்துவிடும் உங்களின் மாட்டரசியலை..
நாங்கள் வகுப்பெடுத்தால் - நீங்கள் உங்கள் இரண்டு செவிப்பறைகளையும் இழக்க நேரிடும்..
மோடியின் ரெய்டு – எடப்பாடியின் கைது ! முகிலன் கேலிச்சித்திரங்கள்
மோடியின் வருமான வரி ரெய்டு நடவடிக்கையையும், எடப்பாடியின் பாலா கைது நடவடிக்கையையும் அம்பலப்படுத்தும் கேலிச்சித்திரங்கள் !
மோடி இந்தியாவுக்கு மாட்டிவிட்ட ஜிமிக்கி கம்மல் ! பாடல் வீடியோ
பணமதிப்பழிப்பின் முதலாமாண்டு துயரத்தை பகடி செய்து ஜிமிக்கி கம்மல் மெட்டில் ஒரு மலையாளப் பாடல் வெளியாகியுள்ளது.... பாருங்கள்...