ராபர்ட் வதேரா : நேரு பரம்பரையின் புதிய பில்லியரானது எப்படி ?
2G ஊழல், நிலக்கரி ஊழல் இவற்றை எல்லாம் மிஞ்சி இந்திய ஊழல் வரலாற்றில் ஒரு தனிநபர் அடித்த தொகையில் முதலிடத்தை ராபர்ட் வதேரா தட்டிச் செல்கிறார்.
வெங்காயம்: நமக்கு ஆம்லேட் போடும் உரிமை கூட இல்லை !
எப்போது வேண்டுமானாலும் ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யலாம், விலையை சந்தையின் கையில் அளிக்கலாம் என்று ஏராளமான அராஜக செயல்பாடுகள் வெங்காயத்தின் சருகுகளில் மறைந்துள்ளன.
கோவை குரங்கு ஒன்றின் கடத்தல் நாடகம் !
இந்துமத வெறியர்கள் ஏதாவது ஒரு புரளியைக் கிளப்பி விட்டுத்தான் கலவரத்தை துவங்குவார்கள். திடீரென அயோத்தியில் ராமர் சிலை தோன்றியது முதல் இக்கணக்கில் ஏராளம் இருக்கின்றது.
ஓடு “தலைவா” ஓடு – பாகம் 2
விஜய் ஆஸ்திரேலியாவில் ஆடும் சலித்துப் போன நடனமும், சந்தானம் சதா முணுமுணுக்கும் லொள்ளு சபா மொக்கைகளும் வர இயலாததுதான் கருத்துரிமைக்கு அடையாளமா?
புதிய தலைமுறை பச்சமுத்து – பாஜக கூட்டணிக் கனவுகள் !
இனி பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள், அரவிந்தன் நீலகண்டன் போன்ற 'ஆய்வாளர்கள்' அனைவரும் புதிய தலைமுறையை இந்து தலைமுறையாக மாற்றுவார்கள்.
வறுமைக் கோடு உருவான வரலாறு !
300 ஆண்டு முதலாளித்துவ வளர்ச்சிக்குப் பிறகும் முதலாளித்துவத்தின் பிறப்பிடமான இங்கிலாந்திலும், அதன் இப்போதைய தலைமையகமான அமெரிக்காவிலும் கூட ஏழ்மையை ஒழிக்க முடியாதிருப்பது ஏன்?
போலி சுதந்திரமென்று சுவரொட்டி ஒட்டியதற்காக கைது !
ஈவிரக்கமின்றி ஒரே அடியாக மக்களைக் கொல்லத் துணிகிறது மன்மோகன்-சிதம்பரம்-அலுவாலியா கும்பல். இவர்கள்தான் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை விட கொடிய பயங்கரவாதிகள்.
ஓடு தலைவா ஓடு !
சென்ற தேர்தலில் விஜய் அன் கோ தமக்கு நேரடியாக பிரச்சாரம் செய்யவில்லை என்பதிலிருந்து ஜெ-வுக்கும் வி-வுக்குமான முரண்பாடு ஆரம்பிக்கிறது.
ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி !
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், உச்ச நீதிமன்றம், பசுமை தீர்ப்பாயம் என்று அரசு அமைப்புகளை மட்டும் நம்பியிருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு நல்ல உதாரணம் இது.
அந்நிய முதலாளிகளுக்கு ஆடி அதிரடி விற்பனை !
ரூபாய் மதிப்புச் சரிவையும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையையும் காட்டி நாட்டையே பார்சல் கட்டி அந்நிய முதலாளிகளிடம் விற்கத் துணிகிறார், மன்மோகன் சிங்.
டம்மி பீசாகும் நாடாளுமன்றம் – ஒரு போலிக் கம்யூனிஸ்டின் புலம்பல் !
இது போலி ஜனநாயகம் என்பது நாளுக்கு நாள் நிரூபணம் ஆனாலும், மக்களே ஒத்துக் கொண்டாலும் போலிக் கம்யூனிஸ்டுகள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
வால்மார்ட்டிற்கு நாட்டை விற்கும் காங்கிரசு மாமா கும்பல் !
மத்திய அமைச்சரவை சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கான நிபந்தனைகளை ரத்து செய்து மக்கள் முகத்தில் கரியை பூசியுள்ளது.
தெலுங்கானா ஆதரவும் எதிர்ப்பும் : புதைந்துள்ள உண்மைகள் !
அரசாங்கப் பதவிகளுக்கும் சுரண்டலுக்கும் ஆதிக்கத்துக்குமான போட்டாபோட்டியில், பாட்டாளி வர்க்கம் இதில் எந்தத் தரப்பையும் ஆதரிக்க முடியாது.
அசோக் லேலாண்ட் சிஐடியு துரோகம் ! நிர்வாகிகள் விலகல் ! !
சி.ஐ.டி.யு அணியிலிருந்து வெளியேறிய லேலாண்டு அணி நிர்வாகிகள் மற்றும் அதன் உறுப்பினர்களின் விலகல் கடிதங்களை இங்கே பிரசுரிக்கிறோம்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் – வீரமணியின் கபட நாடகம் !
மயிலை, திருவரங்கம், மதுரை போன்ற பெருங்கோயில்களின் அர்ச்சகர் பதவியை பார்ப்பனர்களே வைத்துக் கொள்ள அனுமதித்து விட்டு, ஏதேனுமொரு மாரியாத்தா கோயிலில் மாணவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க முயற்சிக்கிறது ஜெ அரசு.









