ஹைதராபாத் குண்டுவெடிப்பு: காக்கிச்சட்டையின் காவிப்புத்தி !
அப்பாவி முசுலீம்கள் எவ்வித ஆதாரமும் இன்றித் தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு வேட்டையாடப்படுவது நாடெங்கிலும் கேள்விமுறையின்றி நடந்து வருகிறது.
மோடியின் குஜராத்தில் தலித்துக்களுக்கு குடிநீரில்லை!
இந்து சமூகத்தின் சாதீய அடக்குமுறைகள் குஜராத்தில் எப்போதும் போலவே கொடூரமாக தொடர்கின்றன என்பதை அம்பலப்படுத்துகிறது டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான செய்தி ஒன்று.
ஜெர்மனியில் நோவார்டிஸுக்கு காவடி தூக்கும் மன்மோகன் சிங்!
காப்புரிமை பெறுவது மூலம் மருந்து நிறுவனம் 20 ஆண்டுகள் வரை நேரடி உற்பத்திச் செலவை விட 20-30 மடங்கு அதிக விலை வைத்து மருந்துகளை விற்க முடிகிறது
புல்லர் மனு தள்ளுபடி – மூவர் தூக்கு: மீண்டும் தமிழகம் சிவக்கட்டும்!
'ராஜீவ் கொலையை விடுதலைப்புலிகள் செய்தார்கள்' என்று ஒத்துக் கொள்வதிலோ 'இல்லை, அந்தக் கொலை இந்திய அரசின் போர்க்குற்றத்திற்கான பதிலடி' என்று வாதாடுவதையோ அன்றும் சரி இன்றும் சரி தமிழினவாதிகள் மற்றும் புலி ஆதரவாளர்கள் செய்வதில்லை.
தமிழகத்தைத் துண்டாட குஷ்பு சதி!
விநாயகர் சதுர்த்தி பந்தலில் 'கூந்தலிலே என்ன பூ குஷ்பு'ன்னு மைக்செட்டில் பாட்டு போட்டு போடறான் ஒரு சேரி ஹிந்து. ஹிந்து சமூகத்தில் பிளவு உண்டாகிவிடப் போகிறதே என்று ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு பேசாமல் வந்தேன்.
மக்களையும், இயற்கை வளத்தையும் நாசமாக்கும் ஸ்டெர்லைட் ஆலை!
தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது கந்தக டை ஆக்சைடுடன், நச்சு வாயுக்களும் வெளியாகின்றன. 1 டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 2 கிலோ கந்தக டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது.
விவசாயக் கடன் ஊழல்: கோமான்கள் நடத்திய கொள்ளை!
தகுதிவாய்ந்த விவசாயிகளுக்குக் கடனைத் தள்ளுபடி செய்ய மறுத்த வங்கிகள், நவீன கந்துவட்டிக் கும்பலான நுண்கடன் நிறுவனங்களை இத்தள்ளுபடித் திட்டத்தின் மூலம் மஞ்சள் குளிக்க வைத்துள்ளன.
பட்ஜெட் 2013 – 14 பன்னாட்டு நிதிச் சூதாடிகளுக்குச் சமர்ப்பணம்!
பொருளாதார நெருக்கடிகளைத் தீர்க்க அந்நிய நிதிமூலதனமே கதி என்கிறார், ப.சி.
இனப்படுகொலையாளியுடன் கை கோர்க்கும் தரகு முதலாளிகள்!
இது தரகுமுதலாளிகளின் நலனுக்காக நடத்தப்பட்ட போர் என்பது இன்று வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இந்த அரசு நாங்கள் முதலாளிகளுக்காகத்தான் உங்களுக்காக இல்லை என்று அறிவித்து விட்டது. நாம் அடுத்து என்ன செய்யப்போகிறொம்?
ஈழம்: மாணவர் எழுச்சியில் ஒளிந்துகொள்ளும் துரோகிகள், பிழைப்புவாதிகள்!
ஈழத்தின் "தலைவிதி" முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்கு சில நாட்களுக்கு முன்பு நடக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைப் பொறுத்துத்தான் அமையவிருக்கிறது என்ற பிரமையை உருவாக்கியது யார்?
நாவல் அறிமுகம்: சடையன்குளம்
சடையன்குளம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதியினரை எதிர்த்து நடத்தும் உரிமைக்கான போராட்டத்தையும், உயர்வுக்கான விழைவையும், அது குரூரமாக சாதிவெறியர்களால் நசுக்கப்படுவதையும் ஆவணப்படுத்தியிருக்கும் ஒரு நாவல்.
நில அபகரிப்பே இனி விவசாயக் கொள்கை!
விளைநிலங்களை அபகரித்துப் போடப்படும் 'வளர்ச்சி'த் திட்டங்களுக்கும் சாமானிய மக்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கும் இடையே எந்தவொரு சம்பந்தமும் கிடையாது.
காசி ஆனந்தன்: இந்தியக் கொலையாளிக்கு இன்னுமொரு கூட்டாளி!
ராஜபக்சே அரசின் ஒடுக்குமுறையை எதிர்ப்பவனாக இருந்தாலும், சிங்களனை நம்ப முடியாதாம்! முள்ளிவாய்க்காலுக்கு மூல காரணமான இந்திய அரசை இன்னமும் இவர் நம்புவாராம்.
விவசாயிகளை விரட்டியடிக்கும் ‘வளர்ச்சி’!
இந்த வளர்ச்சி நிலத்தைப் பறி கொடுத்த விவசாயிகளுக்குத் திருப்பித் தருவதென்ன? வேலைக்காக நகரங்களை நோக்கி ஓடும் அகதி வாழ்க்கையைத் தவிர!
காவிரி: சிக்கல் தீரவில்லை!
காவிரி இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டிருப்பதை, ஜெயா தனது சுயதம்பட்டத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதை அனுமதிக்கக் கூடாது.