முகப்புகட்சிகள்இதர கட்சிகள்இளவரசன், தந்தை இளங்கோ ஒலிப்பதிவு !

இளவரசன், தந்தை இளங்கோ ஒலிப்பதிவு !

-

ளவரசன் நேர்காணல் (நன்றி : விகடன்)

ருமபுரி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் இளவரசனின் தந்தை தனது மகனின் இறுதி நாள் பற்றி பேசிய ஒலிப்பதிவு

ஒலிப்பதிவு : விவசாயிகள் விடுதலை முன்னணி, தருமபுரி

  1. மனம் உடைந்தது , திவ்யா இளவரசனின் பெற்றோருடன் காலம் கழிபதே கழிப்பதே நலம் . எத்தனை ஊடகங்கள் வந்தாலும் எத்தனை நாளிதைகள் வந்தாலும் அவைகளால் சமுகத்தில் மாற்றம் கொண்டுவர முடியாது என்பதனையும் , லாப நோக்கிற்காக மட்டுமே அவைகள் செயல்படுகின்றது என்பதையே இவைகள் உணர்த்துகின்றன.

  2. தலித் மக்கள் தங்களுக்குள்ளேயே திருமணம் செய்ய மருக்கும் போது (ஆதிதிராவிடர்,ஆதி தமிழர்,மற்றும் பலர்)மற்றவர்களை குறை சொல்லி பலன் என்ன?

    • சரி, நீங்கள் இந்துதானே? இந்துக்கள் இந்துக்களுக்குள்ளேயே திருமணம் செய்ய மறுக்கிறார்களே அது ஏன்? அப்படி திருமண பந்தம் இல்லை எனும் போது நாங்கள் இந்துக்கள் இல்லை என்றல்லவா சொல்ல வேண்டும்? சொல்லியிருக்கிறீர்களா? நீங்கள் என்ன சாதி, என்ன உட்பிரிவு என்று சொன்னால் உங்களையும் விரைவில் சாதியற்றவராக மாற்ற முடியும். பல உட்சாதி முறைப்படி நீங்களும் கூட உங்கள் சாதிக்குள் சுலபமாக திருமணம் செய்ய முடியாது.

  3. சாதி சாதி என்று எதைத் தான் சாதித்து விட்டார்கள்? ஒரு அப்பாவி பையனை இப்டி அநியாயமா அழிய காரணமான அந்த ஜாதி உண்மையிலே மனித ஜாதிகள் தானா??? அந்தப் பொண்ணு வாழ்க்கையும் கேள்விக் குறியாய் ஆகி விட்டதே.எல்லாரும் எல்லாம் சாதித்து விட்டு தலைமளறவாகிவிடுவரகள்.அந்த வலியும் வேதனையும் கடைசி வரை அந்த பெற்றெடுத்த உள்ளங்களுக்கு மட்டும் தான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க