Monday, July 14, 2025

எதுக்குடா ரத யாத்திரை – பாடலுக்காக போலீசிடம் ஒளியும் பா.ஜ.க !

6
கருத்தை கருத்தால் எதிர் கொள்ளத் தெரியாத பாஜக கும்பல் தோழர் கோவன் மீது புகார் கொடுத்துள்ளது. பாசிஸ்டுகள் என்றுமே கோழைகள் என்பதற்கு மீண்டும் ஒரு சாட்சி!

மோடியின் ஜி.எஸ்.டி வரியால் அழியும் திருப்பூர் !

0
ஆண்டுக்கு ஒரு கோடி வேலைவாய்ப்பை ஏற்படுத்துவேன் என்று சவடால் விட்ட மோடி ஆட்சிக்கு வந்து எதையும் செய்யவில்லை. மாறாக கொஞ்சநஞ்ச வாய்ப்பாக இருந்த சிறுதொழில்களை அழித்தது தான் மிச்சம். தமிழகத்தின் முக்கிய தொழில் நகரமாக விளங்கிய திருப்பூர் இன்று நொடிந்து போயுள்ளது.

எடப்பாடியும் ஜெயலலிதாவும் ஒண்ணு ! இதை அறியாதவன் வாயில மண்ணு !

3
எடப்பாடியின் ஓராண்டு ஆட்சி நிறைவு எதைக் காட்டுகிறது? ஜெயலலிதா இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சிலர் அப்பாவிகள் கருதுகின்றனர். அவர்கள் அப்பாவிக்ளா, அடிமைகளா என்று அலசுகிறது இந்தக் கட்டுரை!

எதுக்குடா இங்க ரத யாத்திரை ? ம.க.இ.க பாடல்

2
ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இர(த்)த யாத்திரையின் நோக்கத்தையும், இராம இராச்சியத்தின் இரகசியத்தையும் அம்பலப்படுத்துகிறது மகஇகவின் இப்பாடல் வீடியோ

பாலேஸ்வரம் கருணை இல்லம் : பொதுப் புத்திக்கு அஞ்சும் வாசுகி !

15
பாலேஸ்வரம் முதியோர் இல்லம் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை அறிய, வாசுகி அவர்களின் தலைமையில் சென்ற உண்மை அறியும் அறிக்கையின் மீதான விமர்சனங்கள். படியுங்கள்... பகிருங்கள்...

விசுவ இந்து பரிஷத்தின் யாத்திரைக்கு எதிராக கிளம்பியது தமிழகம் !

2
தமிழகத்துக்குள் நுழைந்திருக்கிறது விஷ்வ ஹிந்து பரிசத்தின் ரத்த யாத்திரை. தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் காவி கும்பலுக்கு பெரியார் மண்ணில் கல்லறை கட்டுவோம்.

மோடி ஆட்சியில் வளரும் சூப்பர் மார்கெட் சாமியார்கள் ! கருத்துப் படம்

2
கடவுள் மட்டுமல்ல சாமியார்களும் பல அவதாரம் எடுக்கின்றனர். மோடி வந்தபின்னர் கார்ப்பரேட் சாமியார்கள் சூப்பர்மார்கெட் சமியார்களாக மாறியுள்ளனர்.

இந்தி – வடமொழித் திணிப்பிற்காக ஆர்.எஸ்.எஸ் கொண்டு வரும் புது டிசைன் !

17
பிராந்திய அளவிலான மொழிகள் அழிந்து வருவது கவலைக்குறியதாக கூறியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். ஏன் இந்த திடீர் அக்கறை?

ஆபாசத்தின் தயவில் ஆன்மீக சேவை செய்யும் ஆர்.எஸ்.எஸ். ட்ரோல்கள் !

2
சௌந்தர்யலகரி போன்ற ஆபாச இலக்கியங்கள் மூலம் ஆன்மீகம் வளர்த்த பார்ப்பனியம் இன்று தன்னுடைய அரசியலையும் ஆபாசம் கொண்டே புகுத்துகிறது.

அசோக் லேலண்டிடம் சரணடைவதா தமிழின உரிமை ? பெ. மணியரசன் – கி.வெங்கட்ராமனிடம் புஜதொமு கேள்வி !

1
ஓசூர் அசோக்லேலண்ட் தொழிற்சாலையின் அனுபவத்தைக் கொண்டு தொழிலாளி வர்க்கத்தை தலைமை தாங்க வேண்டிய தொழிற்சங்கங்கள் மற்றும் அதன் தலைவர்கள் ஆகியோரின் ஐந்தாம் படை வேலைகளை அம்பலப்படுத்துகிறது இந்த கட்டுரை.

சாதி மறுப்பு – காதல் திருமணங்களை ஒழிக்க எடப்பாடி அரசு சதி !

3
தமிழகத்தில் இனி இந்துத்திருமண சட்டத்தின்படி திருமணத்தை பதிவு செய்ய பெற்றோரின் ஒப்புதலை அவசியமாக்கும் வகையில் பதிவுத்துறைக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன் மூலம் காதல் திருமணங்களை தடை செய்யப்பார்கிறது அரசு.

உ.பி பீகார் இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாவின் தோல்வி ஏன் ?

8
மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாஜக, உத்திரப்பிரதேசம் மற்றும் பீஹார் இடைத்தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளது.

திரிபுராவில் பாஜக காலிகள் வெறியாட்டத்தைக் கண்டித்து புதுவை – மதுரை ஆர்ப்பாட்டம் !

1
திரிபுராவில் தோழர் லெனின் சிலை உடைப்பைத் தொடர்ந்து, தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என பேசிய எச்.ராஜாவைக் கண்டித்து தமிழகத்தில் கடும் கண்டனங்கள் எழுந்தன. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மற்றும் மதுரையில் புரட்சிகர அமைப்புகள் நடத்திய போராட்டங்களின் செய்திகள் மற்றும் படங்கள்.

மும்பை சிவந்தது ! விவசாயிகளின் செங்கடல் பேரணி !

7
திரிபுராவில் “கம்யூனிசம்” தோற்கடிக்கப்பட்டு விட்டதாக வலதுசாரி அறிஞர் பெருமக்கள் இறுமாந்திருந்த நேரத்தில் அவர்களின் தலையில் இடியாய் இறங்கியுள்ளது மகாராஷ்டிர விவசாயிகள் போர்க்கோலம் பூண்டு நடத்தும் இந்த “செங்கடல்” பேரணி.

சாவர்க்கரின் வாரிசுகளுக்கு லெனினை எப்படிப் பிடிக்கும் ? கருத்துப்படம்

1
ரசியாவின் மக்களை விடுவித்த தோழர் லெனின்தான் பகத்சிங்கின் ஆதர்ச நாயகன். அப்படி இருக்கும் போது பார்ப்பனிய இந்துமதவெறியர்களுக்கு லெனினை எப்படி பிடிக்கும்?

அண்மை பதிவுகள்