privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரகேலிச் சித்திரங்கள்மோடி ஆட்சியில் வளரும் சூப்பர் மார்கெட் சாமியார்கள் ! கருத்துப் படம்

மோடி ஆட்சியில் வளரும் சூப்பர் மார்கெட் சாமியார்கள் ! கருத்துப் படம்

-

மோடிக்கு முன்னாடி இவுங்க ஆன்மீக கார்ப்பரேட் சாமிங்க
மோடிக்கு பின்னாடி இவுங்க சூப்பர்மார்கெட் கார்ப்பரேட் சாமிங்க…!

படம்: வேலன்

இணையுங்கள்:

  1. சும்மா சொல்லக்கூடாது — தங்களை வளமாக்கிக் கொண்ட கார்பொரேட் சாமியார்கள் … ! இவர்கள் மக்களை ஏமாற்ற கூறியதற்கு ஏற்ப தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்கள் …. !!
    ஒருத்தன் ” எல்லாவற்றிற்கும் ஆசைப்படு ” என்று கூறியது வெள்ளியங்கிரி மலை உட்பட என்று கபளீகரம் செய்ய ….!
    அடுத்தவன் ” வாழும்கலை ” என்று கூறியது யமுனா நதி தீரத்தையே அழித்தாலும் வாழ்வது எப்படி என்ற கலை கற்றவன் …
    மூன்றாமவன் ” பதஞ்சலி பிராண்டு என்ற பொருள்களை ” ராணுவத்துறையே தரம் சரியில்லை என்று வாங்க மறுத்ததை — பாமரர்கள் தலையில் கட்டி லாபம் பார்த்து ” யோகா டான்ஸ் ” ஆடும் பலே பேர்வழி ….
    இது போன்றவர்களை கட்டிக் காப்பாத்தும் ” கார்பொரேட் நலம் விரும்பி ” நம்மவர் … நாடு நல்ல நாடு …?

  2. தமிழ்நாட்டிற்கு உள்ளே வரும் வட இந்திய சரக்கான, ரதயாத்திரையை தமிழர்கள் அனைவரும் சேர்ந்து விரட்டி அடிக்க வேண்டும். தமிழர்களே, இந்த ரத யாத்திரையை தடுங்கள், முடியாவிட்டால் உடைத்து எறியுங்கள். தமிழ் மண்ணில் இந்த கேடுகெட்ட இந்துத்துவ அரசியல் பெயரளவிற்கும் வர கூடாது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க