கனிமொழி-கல்மாடி: ஊழல் எதிர்ப்பா? ஊடக பரபரப்பா?
இந்த ஊழல் விசாரணைகள் மூலம் அரசு புலி வாலைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து எப்படி வெளியே வருவது என்பது தான் அவர்கள் முன் இப்போதிருக்கும் ஒரே பிரச்சினை.
டிபன் பாக்ஸ் குண்டும் நிலைய வித்வான்களும்
புதிய தலைநரை டிவி அலுவலகத்தின் மீதான டிபன் பாக்ஸ் குண்டு தாக்குதலை கண்டித்து தமிழகத்தின் விவாத பிரபலங்கள் கொடுத்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டிகள்
மோடியின் பயங்கரவாத ஆட்சியில் சமூக ஆர்வலர்களுக்கு இடமில்லை!
கடந்த ஐந்தாண்டுகளில், தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் தாக்கப்படுவதிலும் கொல்லப்படுவதிலும் நாட்டிலேயே முன்னணியில் திகழும் மாநிலமாக பயங்கரவாத மோடி ஆளும் குஜராத் முன்னேறியிருக்கிறது.
ஜிகாத் – மதம் மாற்றும் புனிதப் போரா?
ஒவ்வொரு முஸ்லிமும் கொலைகாரன், கொள்ளைக்காரன், காமவெறியன் என்று இந்து முன்னணி கூறுகிறது. நீங்கள் சந்திக்கும் முஸ்லிம்கள் அப்படித்தான் உள்ளனரா? வாசகர்கள் பரிசீலிக்க வேண்டும்.
மோடி ஆட்சியில் காவிமயமாகும் நீதித்துறை
இச்சட்டத்தால் மக்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை. மாறாக, மோடி அரசு நீதித்துறையைக் காவிமயமாக்குவதற்கு மட்டுமே பயன்படும.
மக்கள் போராட்டம் ஒன்றிணைய வேண்டும் – திருத்துறைப்பூண்டி பொதுக்கூட்டம்
அமைதி வழியில், அறவழியில் அனைத்து வடிவங்களிலும் போராடி பார்த்துவிட்டோம். நம்மை நாமே வருத்தி கொள்ளும் போராட்டங்களுக்கு ஆளும் உணர்ச்சியற்ற பிண்டங்கள் அசைந்து கொடுக்கவில்லை.
படேல் சிலை – மோடியின் நார்சிசமும், பாசிசமும் !
ஒப்பிட முடியாத ஒரு விளம்பர மோகியான மோடிக்கு படேல் மீது இத்தனை நன்றியுணர்ச்சி வர வாய்ப்பேயில்லை. ஏனெனில் நார்சிசம் என்பது நன்றியுணர்வின் பரம விரோதி.
திருச்சி கால்டுவெல் நினைவு கருத்தரங்க நிகழ்வு – படங்கள்
ராஜராஜன் காலத்திலேயே தமிழ் மொழியில் படித்தார்களா என்று சான்றுகள் இல்லை. ஆனால் வடமொழியில் படித்ததற்கான சான்றுகள் உள்ளன.
சோறுபோட்டு செருப்பாலடி – இதுதாண்டா ஜெயாவின் ஈழ அரசியல் !
ஈழ எதிர்ப்பை ஜெயலலிதாவின் இயல்பு என்று அவரால் நம்ப முடியவில்லை. இது பிரதமர் பதவிக்கு செல்லும் பொருட்டு மேற்கொள்ளப்படும் நகர்வாம்! "லாயல் தேன் த கிங்" என்பது இதுதான்.
காவி கிரிமினல்களின் புதுத்திமிர்
பூனேயில் இந்து ராஷ்டிர சேனாவும், தமிழகத்தில் இந்து முன்னணியும் நடத்தியிருக்கும் காலித்தனங்கள், ஆட்சியதிகாரம் இந்து மதவெறி கும்பலுக்குப் புதுத்தெம்பை அளித்திருப்பதை காட்டுகிறது.
‘வளர்ச்சி’ : கொழுத்தது யார் ? தெருவில் நிற்பது யார் ?
நோக்கியாவைத் தமிழகத்திற்கு கொண்டுவந்தது நான்தான், இல்லை நான்தான் என்று ஜெயாவும், கருணாநிதியும் போட்டிபோட்டு உரிமை பாராட்டிக் கொண்டனர்.
சொராபுதீன் கொலை வழக்கையே கொன்ற அமித் ஷா- மோடி கும்பல்
உத்பத் ராஜிநாமா செய்த பிறகு இந்த பொறுப்புக்கு வந்தவர் பிரிஜ்மோகன் லோயா. மர்மமான முறையில் அவர் தங்கியிருந்த நாக்பூர் அரசு விருந்தினர் மாளிகையில் நவம்பர் மாதம் 30-ம் தேதி இறந்து கிடந்தார்.
சத்துணவு ஊழியர்கள் தமிழ்நாடு தழுவிய போராட்டம்
தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணைக்குத் தடை விதிக்க கோரி சத்துணவு ஊழியர்கள் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தினர்.
பெட்ரோல் விலை உயர்வு : IOC அலுவலகம் முற்றுகை!
இன்று 29.5.2012 செவ்வாய் கிழமை அன்று காலை 11 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) அலுவலகம் முற்றுகை. அனைவரும் வருக!
சாராய முதலாளிகளுக்கு ஆதரவாக ஜெயலலிதா – PRPC பத்திரிகை செய்தி
டாஸ்மாக்கைக் காப்பதே தேசப்பற்று- டாஸ்மாக்கிற்கு எதிராகப் போராடுவது தேசத் துரோகம் என்னும் தமிழக அரசின் இந்நடவடிக்கை கருத்துரிமை, கலைஞர்கள், இணையதள உரிமை மீதான கடும் தாக்குதலாகும்.