Sunday, August 3, 2025

குடந்தை மணல் கொள்ளை – மக்கள் நேரடி நடவடிக்கை !

0
"பல்வேறு அதிகாரிகள் தொடங்கி முதலமைச்சர் பன்னீர்செல்வம் வரை இதில் தலையிட்டு நடத்துகின்றனர். அதனால் இதில் வீணாக பகையை வளர்த்துக் கொள்ளாதீங்க"

சர்வதேச செம்மரக் கடத்தல் தொழில்

2
இயற்கை வளக் கொள்ளைகளை தடுக்க முடியாததோடு தாமும் கூட்டாக கொள்ளையில் ஈடுபடுபவையாக அரசும், அரசியல்வாதிகளும் சீரழிந்து போயிருக்கின்றனர்.

உசிலம்பட்டியில் லஞ்சம் கேட்டால் செருப்படிதான் !

2
ஆணையர் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வர கூடியிருந்த மீதி தோழர்கள், "கைதுசெய்! கைதுசெய்! லஞ்சம் வாங்கும் ஆணையரை கைதுசெய்!" என முழக்கமிட்டு முற்றுகையிட்டனர்.

சகாயம் : சட்டவாதப் போலி போர்வீரன் !

49
கிரானைட் கொள்ளைகளுக்கு உடந்தையாக நிற்கும், பாதுகாக்கும் அரசு அதிகார அமைப்புக்குள்ளேயே நின்று கொண்டு அதனை வைத்தே குற்றவாளிகளைத் தண்டித்து விட முடியும், அதிகார வர்க்க சட்டமுறைப்படி நடந்துகொண்டால் தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்று சகாயம் நம்புகிறார்.

ஆந்திர படுகொலை – அரசநத்தம் கிராமத்தில் வினவு

1
”இந்த மலையால எங்களுக்கு ஒரு நாளைக்கு 10 ரூபாய் வருமானம் கிடைச்சா கூட நாங்க ஏன் ஆந்திராவுக்கும் கர்நாடகாவுக்கும் போகணும்”

அரசு அதிகாரி டி.கே.ரவி மர்மச் சாவு : நேர்மைக்கு இடமில்லை !

0
டி.கே.ரவி போன்ற நேர்மையான, துணிச்சலான அதிகாரிகளுக்கான இடம் விரைவாக அருகி வருகிறது. சமூகவிரோதத் தொழில் மற்றும் அரசியல் - கிரிமினல் குற்றக் கும்பல்களின் பேராசைகள் வெறியாக மாறிவிட்டன.

கம்மா , ரெட்டி செம்மர மாஃபியாக்கள் – சிறப்புக் கட்டுரை

5
சேஷாச்சலம் வனத்தைக் காப்பாற்ற ராமச்சந்திர ரெட்டியையும், கிஷோர் குமார் ரெட்டியையும் இன்ன பிற கும்பல்களின் தலைமைகளில் இருக்கும் கம்மா மற்றும் ரெட்டிகளையும் அல்லவா போட்டுத் தள்ளியிருக்க வேண்டும். அப்பாவிக் கூலித் தொழிலாளிகள் செய்த பாவம் என்ன?

மக்களிடம் அடிபணிந்த அதிகார வர்க்கம் – பென்னாகரம் சாதனை

0
"இப்ப வந்து வட்டாட்சியர் ஆபிசை பாருங்க. லஞ்சம் எல்லாம் எதுவும் நடக்கறது இல்ல. நீங்க போராட்டம் செய்த பிறகு புரோக்கர்கள் யாரும் இல்லை"

போலீசை முறியடித்து கொள்ளிடத்தை காப்பாற்றிய மக்கள் போர்

5
ஆற்றின் மணல் அனைத்தையும் சூறையாடிய மணல் கொள்ளையர்களின் கண்களை இந்த மணலும் உறுத்துகிறது. விளைவு, கல்லணையையே அழிக்கத் துடிக்கின்றனர் இந்த மாபாவிகள்.

அம்மா கரடிகள் – டாஸ்மாக் குரங்குகள் – மாண்புமிகு கழுதைகள்

11
ஆற்றைக் கொல்லும் 'ரத்தத்தின் ரத்தமான' நரிகள். முதலமைச்சர் நாற்காலியில் மூட்டை' பூச்சி. அத்தனைக்கும் காவலிருக்கும் அய்.ஏ.எஸ். மலைப்பாம்புகள். கால் வைக்கும் இடங்களில் காக்கி அட்டைகள்.

திருவாரூர் கட்டிடம் இடிந்து 5 பேர் பலி – விபத்தா படுகொலையா ?

1
மாஃபியா கும்பலிடம் நீதி, நியாயம் எதிர்பார்க்க முடியுமா? இல்லை மனு கொடுத்தாலோ, ஓட்டுப்போடுவதாலோ தீர்க்க முடியுமா?

கொடைக்கானல் சரணாலய திட்டத்தை இழுத்து மூடுவோம்!

7
சத்திஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, போன்ற மாநிலங்களில் மலைவாழ் மக்களின் உரிமையை பறித்து விரட்டியது போல் கொடைக்கானல் மக்களையும் விரட்ட முயலும் இந்த அரசின் சதியை முறியடிக்க அணிதிரள்வோம்!

நீலகிரியில் கரடி தாக்கி பெண் சாவு – மக்கள் போராட்டம்

2
அரசு முறையாக வளங்களை பராமரிக்காவிட்டால் இன்னும் நிறைய இழக்க நேரிடும் அதனை முறியடிக்க மக்களுக்கான பாதுகாப்பு அதிகார அமைப்புகளை கட்டியமைக்க வேண்டும்.

பென்னாகரத்தில் லஞ்சத்திற்கு தடை ! வி.வி.மு – பு.மா.இ.மு அறிவிப்பு

1
"சுவரொட்டியை உரசிக் கிழிக்கும் போலீசு, லஞ்சம் வாங்கும் தாசில்தாரையும், பி.டி.ஓ-வையும் கிழிப்பார்களா. இனி எந்த அதிகாரிகள் லஞ்சம் வாங்கினாலும், தெரு முச்சந்தியில் நிறுத்தி புளிய விறால்களால் பரிசு வழங்கப்படும்"

அதிர வைக்கும் அதிகார வர்க்க ஊழல்கள்

1
தனியார்மயத்தைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டையும் மக்களையும் கொள்ளையடிப்பதில் ஓட்டுச்சீட்டு அரசியல்வாதிகளை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகார வர்க்கம் விஞ்சி நிற்கிறது.

அண்மை பதிவுகள்